tag:blogger.com,1999:blog-17522066.post115952338189904403..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: பேய்....! பிசாசு...! ஆவீ...!இராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-17522066.post-1163140223535529382006-11-10T12:00:00.000+05:302006-11-10T12:00:00.000+05:30ஏன் ராம், மறுபடி சத்தம் கேட்டதேயில்லையா??!!!ஏன் ராம், மறுபடி சத்தம் கேட்டதேயில்லையா??!!!மயிலிறகுhttps://www.blogger.com/profile/05747801926818365729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1160063154658254222006-10-05T21:15:00.000+05:302006-10-05T21:15:00.000+05:30//முந்திக்காலம்னா தெற்குவாசல் மார்க்கட் உருளைக்கிழ...//முந்திக்காலம்னா தெற்குவாசல் மார்க்கட் உருளைக்கிழங்கு சாயுபுட்ட மந்திரிச்சிருக்கலாம்..காய்ச்சலாவது ஒண்ணாவது எதுவும் அண்டியிருக்காது.. //

வாங்க தருமி சார்,

நான் போயி தெற்குவாசல் மசூதிலே இருக்கிறவர்ட்டே போயி மந்திரிச்சு அப்புறம் இன்னும் ரெண்டு இடத்திலெயும் மந்திருச்சு தாயத்தோட இருக்கிற கருப்பு கயித்தை கழுத்துலே கட்டிக்கிட்டு தான் ஒரு மாசத்துக்கு அலைஞ்சேன்.

அப்புறம் அது என்னோட அழகே கெடுத்ததுனாலே அவுத்திட்டேன்...:-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1160061423037011782006-10-05T20:47:00.000+05:302006-10-05T20:47:00.000+05:30முந்திக்காலம்னா தெற்குவாசல் மார்க்கட் உருளைக்கிழங்...முந்திக்காலம்னா தெற்குவாசல் மார்க்கட் உருளைக்கிழங்கு சாயுபுட்ட மந்திரிச்சிருக்கலாம்..காய்ச்சலாவது ஒண்ணாவது எதுவும் அண்டியிருக்காது..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1160057393349082002006-10-05T19:39:00.000+05:302006-10-05T19:39:00.000+05:30//எவரெடி செல்லு :))//ஹி ஹி பார்த்தியா மறுபடியும் ட...//எவரெடி செல்லு :))//

ஹி ஹி பார்த்தியா மறுபடியும் டபாய்க்கிறே பாரு....? உண்மையே சொல்லு மொத செல்'லா இல்லே பிள்ளையார் கோவிலே ஒட்டி இருக்கிறதா...?

//எப்படியோ இப்பவாச்சும் நடந்த உண்மையை ஒத்துக்கிட்டீங்களே ;)) //

நீ மொதல்லா ஒத்துக்கோ... அப்புறமா இன்னும் மிச்சத்தே சொல்லிறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1160055115161474722006-10-05T19:01:00.000+05:302006-10-05T19:01:00.000+05:30//ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இரு...//ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இருந்து இருக்க.... //

:)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1160054836994392632006-10-05T18:57:00.000+05:302006-10-05T18:57:00.000+05:30//கவுத்திட்டியே கப்பி.... ஆமாம் அது எப்பிடி உனக்கு...//கவுத்திட்டியே கப்பி.... ஆமாம் அது எப்பிடி உனக்குத் தெரியும் நீ எதுக்கு தெற்குவாசல் போலிஸ் ஸ்டேசன்க்கு வந்தே...

அன்னிக்கு நீ எந்த செல்'லு //

எவரெடி செல்லு :))

எப்படியோ இப்பவாச்சும் நடந்த உண்மையை ஒத்துக்கிட்டீங்களே ;))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1160036503050910022006-10-05T13:51:00.000+05:302006-10-05T13:51:00.000+05:30//Aha.... :O Naan escpae- andha poto paarthadhumey...//Aha.... :O Naan escpae- andha poto paarthadhumey enakku nadukkam edukka aramichachu...//

அடடே வாங்க மருதம்,

மொததடவை நம்ம பக்கம் வந்திருக்கீங்க. ஏங்க உங்களுக்கு இந்த போட்டோவுக்கே நடுக்கம் வந்திருச்சினா எங்களுக்கு அன்னிக்கு காய்ச்சலே வந்திருச்சிங்க,,,,

//vera nalla post - pottutu comment podunga..indha pakkam varen..Ippo an running away..//

ரொம்ப டாங்கீஸ்ங்க நல்லா போஸ்ட்ன்னு சொன்னதுக்கு.... திரும்பவும் வாங்க..... :-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1160035618601601742006-10-05T13:36:00.000+05:302006-10-05T13:36:00.000+05:30//ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இரு...//ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இருந்து இருக்க.... //

வாப்பா புலி,

ரொம்ப நாளு கழிச்சு வந்திருக்கே.
நீ சொல்றது உண்மைதாப்பா, என்னா செய்ய அந்த நிலைமைலே யாரும் வந்தாலும் அதிலிருந்து தப்பிக்கிறதுதானே நமக்கு தேவை....

//தலைப்பு ஆவீ இல்ல, ஆவி

ரொம்ப பயந்துட்டு விட்டீயோ, இந்த இழு இழுக்குது //

பார்த்தியா வந்துவுடேனே ஆரம்பிச்சிட்டியே உன்னோட நொணநாட்டியத்தே....? :-)

//நீங்க கேட்கவே இல்ல //

:-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159904449215599282006-10-04T01:10:00.000+05:302006-10-04T01:10:00.000+05:30Aha.... :O Naan escpae- andha poto paarthadhumey e...Aha.... :O Naan escpae- andha poto paarthadhumey enakku nadukkam edukka aramichachu...vera nalla post - pottutu comment podunga..indha pakkam varen..Ippo an running away...Maruthamhttps://www.blogger.com/profile/00958040977018349381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159895037499175282006-10-03T22:33:00.001+05:302006-10-03T22:33:00.001+05:30//சொல்லவேயில்ல... //நீங்க கேட்கவே இல்ல//சொல்லவேயில்ல... //

நீங்க கேட்கவே இல்லநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159895013013187772006-10-03T22:33:00.000+05:302006-10-03T22:33:00.000+05:30தலைப்பு ஆவீ இல்ல, ஆவிரொம்ப பயந்துட்டு விட்டீயோ, இந...தலைப்பு ஆவீ இல்ல, ஆவி

ரொம்ப பயந்துட்டு விட்டீயோ, இந்த இழு இழுக்குதுநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159894956241443952006-10-03T22:32:00.000+05:302006-10-03T22:32:00.000+05:30ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இருந்...ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இருந்து இருக்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159887837655463432006-10-03T20:33:00.000+05:302006-10-03T20:33:00.000+05:30//உங்க பின்னாடி வந்த பொன்னு முன்னாடி நாலு பொறுக்கி...//உங்க பின்னாடி வந்த பொன்னு முன்னாடி நாலு பொறுக்கி பசங்க கலாட்டா பண்ணிட்டு போறாங்கன்னு ஸ்டேசன்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்ததையும், அடுத்த நாள் ஸ்டேசன்ல லாடம் கட்டினதையும் சொல்லாம விட்டுட்டீங்க ;))) //

கவுத்திட்டியே கப்பி.... ஆமாம் அது எப்பிடி உனக்குத் தெரியும் நீ எதுக்கு தெற்குவாசல் போலிஸ் ஸ்டேசன்க்கு வந்தே...

அன்னிக்கு நீ எந்த செல்'லுஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159887280768643002006-10-03T20:24:00.000+05:302006-10-03T20:24:00.000+05:30//ஏன்யா ராயலு,உன்னை பெரிய வீரன்னு இல்லய்யா இம்புட்...//ஏன்யா ராயலு,
உன்னை பெரிய வீரன்னு இல்லய்யா இம்புட்டு நாளும் நெனச்சிருந்தேன். இப்படி போய் பயந்து நடுங்கிருக்கே? இதப் படிக்கிறதுக்கு எனக்கே வெக்கமா இருந்துச்சு.//

வா தல,

அந்த நினைப்பு உண்மைதான், ரெண்டு நாளு காய்ச்சல் படித்து எந்திருச்சாலும் அடுத்த வருசமே?? மறுபடியும் நைட்ஷோ போயீட்டு வந்தோமே, பார்த்துக்கோ எங்களோட வீரதீரத்தே..!

ஆமாம் எதுக்கு உனக்கு வெக்கமா இருந்துச்சு..?

இங்கே எதும் பொம்பளை ஃபோட்டோ இல்லீயே...!!!

ஒரு வேளை......... :))))))

//ஷேம் ஷேம் பப்பி ஷேம். //

இது என்னா போயம் தலஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159884650640152522006-10-03T19:40:00.000+05:302006-10-03T19:40:00.000+05:30//ராம்,பாவமய்யா உன்னோட நிலைமை, ஏதோ சத்தம் வந்ததுக்...//ராம்,

பாவமய்யா உன்னோட நிலைமை, ஏதோ சத்தம் வந்ததுக்கு பேயீ, பிசாசுன்னு பயந்து போயி இருக்கிங்க //

அனானி சாமி,

உங்களுக்கு இந்தமாதிரி அனுபவம் இல்லேன்னு நினைக்கிறேன். அதுதான் இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டு வச்சிருக்கீங்க......

அன்னிக்கு வந்த பயத்திலே மொத்தம் மூணு பேத்துக்கு காய்ச்சல் வந்திருச்சு, என்னையும் சேர்த்துதான்.... :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159884430782675262006-10-03T19:37:00.000+05:302006-10-03T19:37:00.000+05:30//சூப்பர் டயலாக்... //டாங்கீஸ் பாலாஜி, உன்னோட இந்த...//சூப்பர் டயலாக்... //

டாங்கீஸ் பாலாஜி, உன்னோட இந்த வாழ்த்தே அந்த பய சவுண்டன்'கிட்டே சொல்லிறேன்.

//கடைசியா பேய பாத்தீங்களா??? //

அதை ஏன் கேட்கிறே... அன்னிக்கு நைட் பூராவும் தூங்காமே அந்த நாய்கடிப்பட்ட நாயை தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வேறே அலைஞ்சதில்லே நாங்க எல்லோருமே பேய் கணக்காதான் இருந்தோம்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159882252909937252006-10-03T19:00:00.000+05:302006-10-03T19:00:00.000+05:30உங்க பின்னாடி வந்த பொன்னு முன்னாடி நாலு பொறுக்கி ப...உங்க பின்னாடி வந்த பொன்னு முன்னாடி நாலு பொறுக்கி பசங்க கலாட்டா பண்ணிட்டு போறாங்கன்னு ஸ்டேசன்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்ததையும், அடுத்த நாள் ஸ்டேசன்ல லாடம் கட்டினதையும் சொல்லாம விட்டுட்டீங்க ;)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159863987877991702006-10-03T13:56:00.000+05:302006-10-03T13:56:00.000+05:30கதிரு,சூப்பரா இருக்குப்பா உன்னோட பயந்த சம்பவம். ஆன...கதிரு,

சூப்பரா இருக்குப்பா உன்னோட பயந்த சம்பவம். ஆனா எங்களுக்கு அன்னிக்கு வந்த பயத்திலே எனக்கெல்லாம் ரெண்டு நாளா காய்ச்சல், சவுண்டன் பத்து நாளா ஆஸ்பத்திரிலே இருந்தான்.

என்னத்த அப்புறம் ஒரு வருசமா நைட்ஷோ'வே போகவேயில்லை.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159863757896714592006-10-03T13:52:00.000+05:302006-10-03T13:52:00.000+05:30அடடே வாங்க லிவிங்ஸ்மைல் வித்யா...ஏங்க நான் அடி வாங...அடடே வாங்க லிவிங்ஸ்மைல் வித்யா...

ஏங்க நான் அடி வாங்கிட்டு திரிஞ்ச கொடுமையான காலகட்டத்தை சொல்ல வேறச் செய்யணுமா என்னா...?

ஆனா நான் சிகரெட் அடிக்கமாட்டேன், அதுனாலே எங்கப்பாக்கிட்டே அதுக்காக அடிவாங்கினதில்லை.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159683755452738592006-10-01T11:52:00.000+05:302006-10-01T11:52:00.000+05:30//யாராவது பொம்பளையாலு யாராச்சிம் வர்றாங்களான்னு......//யாராவது பொம்பளையாலு யாராச்சிம் வர்றாங்களான்னு.... ஒருத்தரையும் காணோம்... லேசா பயம் அடிவயத்திலே இருந்து கிளம்பி ராக்கெட் கணக்கா ஜிவ்வ்ன்னு மேலே நோக்கி தொண்டை வழியா அம்பூட்டு பேருக்கும் பேசறேன்னு சொல்லி காத்தா வருது//

ஏன்யா ராயலு,
உன்னை பெரிய வீரன்னு இல்லய்யா இம்புட்டு நாளும் நெனச்சிருந்தேன். இப்படி போய் பயந்து நடுங்கிருக்கே? இதப் படிக்கிறதுக்கு எனக்கே வெக்கமா இருந்துச்சு.

ஷேம் ஷேம் பப்பி ஷேம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159631390700889432006-09-30T21:19:00.000+05:302006-09-30T21:19:00.000+05:30ராம்,பாவமய்யா உன்னோட நிலைமை, ஏதோ சத்தம் வந்ததுக்கு...ராம்,

பாவமய்யா உன்னோட நிலைமை, ஏதோ சத்தம் வந்ததுக்கு பேயீ, பிசாசுன்னு பயந்து போயி இருக்கிங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159538528145071682006-09-29T19:32:00.000+05:302006-09-29T19:32:00.000+05:30//கணேஷ்:- "தொடநடுங்கி பயலுகளா... ஏண்டா அப்பாவுக்கெ...//கணேஷ்:- "தொடநடுங்கி பயலுகளா... ஏண்டா அப்பாவுக்கெல்லாம் இப்பிடி பயப்பிடிறீங்க.... உங்களுக்கெல்லாம் உங்கப்பாவே எப்பிடி வளர்க்கமின்னுத் தெரியலே... இப்போ என்னை எடுத்துக்கோ, நான் எப்பிடி வளர்த்துக்கிறேன் பாரு, நான் என்னா சொன்னாலும் சரின்னு கேட்பாரு எங்கப்பாரு..... "

சூப்பர் டயலாக்...

கடைசியா பேய பாத்தீங்களா???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159532551011433012006-09-29T17:52:00.000+05:302006-09-29T17:52:00.000+05:30//அட நம்ம ஃபோட்டோ! //ஆத்தா ஆவீ வந்திட்டிய்யா.....//அட நம்ம ஃபோட்டோ! //

ஆத்தா ஆவீ வந்திட்டிய்யா.....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159531977577859712006-09-29T17:42:00.000+05:302006-09-29T17:42:00.000+05:30//வெள்ளிக்கொலுசா?, தங்க கொலுசா? //வாப்பா கதிரு,யார...//வெள்ளிக்கொலுசா?, தங்க கொலுசா? //

வாப்பா கதிரு,

யாருக்குத் தெரியும் அதெல்லாம், அன்னிக்கு பட்ட அவஸ்தையிலே இதை வேற பார்த்திருக்கனிமின்னு சொல்ல வர்றீயே.....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1159531653041938382006-09-29T17:37:00.000+05:302006-09-29T17:37:00.000+05:30//Anonymous said... நானே வருவேன்... //வேணாம் அனானி...//Anonymous said...
நானே வருவேன்... //

வேணாம் அனானி சாமி.... எனக்கு பயமா இருக்கு..இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com