tag:blogger.com,1999:blog-17522066.post116195296001797157..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: மதுரை வலைபதிவர் சந்திப்புஇராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-17522066.post-1164302396653887582006-11-23T22:49:00.000+05:302006-11-23T22:49:00.000+05:30அய்யா ராம்,மீதி திருஷ்டி படங்கள் என்ன ஆச்சு? என்ன ...அய்யா ராம்,
மீதி திருஷ்டி படங்கள் என்ன ஆச்சு?
என்ன மட்டும் இப்படி சந்தி சிரிக்க வச்சிட்டு மத்த ஆளுகளை விட்டுட்டா எப்படி?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1164046389967325572006-11-20T23:43:00.000+05:302006-11-20T23:43:00.000+05:30என்னங்கய்யா,ஒரே ஒரு ஆளுடைய திருஷ்டி படம் போட்டுட்ட...என்னங்கய்யா,
ஒரே ஒரு ஆளுடைய திருஷ்டி படம் போட்டுட்டு விட்டுட்டீங்க...மீதியெல்லாம் எங்கே..எங்கே???தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163241119181682262006-11-11T16:01:00.000+05:302006-11-11T16:01:00.000+05:30/ராம்,ரொம்ப லேட்டத்தாங்க பதிவ படிக்க முடிஞ்சது.. ந.../ராம்,

ரொம்ப லேட்டத்தாங்க பதிவ படிக்க முடிஞ்சது.. நல்லா எழுதி இருக்கீங்க..//

வாங்க ராஜ்வனஜ்,

மிக்கநன்றி உங்களின் வருகைக்கும்,பாரட்டுதலுக்கும்...

//நேர்ல பாத்த போதிருந்த அதே குறும்பு எழுத்திலயும்.. ம்ம்ம் கலக்குங்க..!//

ஹி ஹி டாங்கீஸ்.. ;)

//மதுரை சந்திப்பு மறக்க முடியாத ஒரு நல்ல நிகழ்வு..//

உண்மையிலே அற்புதமான நிகழ்வு. அன்று தங்களின் வரவும் எங்களுக்கு மிக்கமகிழ்ச்சியளித்தது.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163156074599615372006-11-10T16:24:00.000+05:302006-11-10T16:24:00.000+05:30ராம்,ரொம்ப லேட்டத்தாங்க பதிவ படிக்க முடிஞ்சது.. நல...ராம்,

ரொம்ப லேட்டத்தாங்க பதிவ படிக்க முடிஞ்சது.. நல்லா எழுதி இருக்கீங்க.. நேர்ல பாத்த போதிருந்த அதே குறும்பு எழுத்திலயும்.. ம்ம்ம் கலக்குங்க..!
மதுரை சந்திப்பு மறக்க முடியாத ஒரு நல்ல நிகழ்வு..

வாழ்த்துக்கள்..rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1162196672922455772006-10-30T13:54:00.000+05:302006-10-30T13:54:00.000+05:30//ராம், இப்ப புரியுது ஏன் என் படத்தை இம்மாம் பெருச...//ராம்,
இப்ப புரியுது ஏன் என் படத்தை இம்மாம் பெருசா போட்டீங்கன்னு... கவுத்திப்புட்டிங்களப்பா!! :( //

உங்க போட்டோ மட்டுமில்லே ஐயா... எல்லார் போட்டோவும் இருக்கு அதுக்கு ஏத்தமாதிரி கமெண்ட்'ஸிம் இருக்கு. அடுத்த பதிவிலே அதெல்லாம் போடுறேன்... :-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1162196526771500682006-10-30T13:52:00.000+05:302006-10-30T13:52:00.000+05:30//போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை ப...//போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை பார்த்து. // என்ற கமென் டுக்கும், தருமியின் கப்பல் கவிழ்ந்த போஸுக்கும்.. என்ன ஒரு பொருத்தம்..//

வாங்க பொன்ஸ்க்கா...

அந்த போட்டோ எடுக்கிறக்குள்ளே நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஹி ஹி அவருக்கே அந்த போட்டோ ரொம்ப பிடிச்சிருந்தாம். :-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1162102616278184742006-10-29T11:46:00.000+05:302006-10-29T11:46:00.000+05:30// தருமி அய்யா போட்டொ சைசுல பெரிய போட்டாவா போடுங்க...// தருமி அய்யா போட்டொ சைசுல பெரிய போட்டாவா போடுங்க!//

அட பாவமே!!! அதை திருஷ்டி பொம்மையா யூஸ் பண்ணப்போறீங்களா என்ன..???//

ராம்,
இப்ப புரியுது ஏன் என் படத்தை இம்மாம் பெருசா போட்டீங்கன்னு... கவுத்திப்புட்டிங்களப்பா!! :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1162037375590543602006-10-28T17:39:00.000+05:302006-10-28T17:39:00.000+05:30//போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை ப...//போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை பார்த்து. // என்ற கமென் டுக்கும், தருமியின் கப்பல் கவிழ்ந்த போஸுக்கும்.. என்ன ஒரு பொருத்தம்..

தருமி, நீங்க ஏன் இந்தப் படத்தை உங்க ப்ரோபைலில் முயற்சிக்கக் கூடாது? ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1162036200142184662006-10-28T17:20:00.000+05:302006-10-28T17:20:00.000+05:30//periya vishayam thaan raamO makkal ella pakkamum...//periya vishayam thaan raam

O makkal ella pakkamum adikadi santhikkeereenga pola..

good to know raam //

வாங்க கார்த்திக்,

மொத தடவையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க. ரொம்ப நன்றி.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1162036133502787192006-10-28T17:18:00.000+05:302006-10-28T17:18:00.000+05:30//குடுத்த காசுக்கு சரியா கூவி இருக்காங்க போல //அது...//குடுத்த காசுக்கு சரியா கூவி இருக்காங்க போல //

அது எப்பவுமே நடக்கிற விஷயத்தானே.... :-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1162036073038515432006-10-28T17:17:00.000+05:302006-10-28T17:17:00.000+05:30//மொட்டை பாஸ் ராம் தலைமையில் நடந்த மதுரை வலைபதிவர்...//மொட்டை பாஸ் ராம் தலைமையில் நடந்த மதுரை வலைபதிவர் மாநாடு இனிதே நடைப்பெற்றதை அறிந்து உள்ளம் பூரிக்கிறது. //

வாப்பா புலி,

இது உனக்கே நியாமா இருக்கா... இப்பிடியெல்லாம் சொல்லாமா...:-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161990167565209352006-10-28T04:32:00.000+05:302006-10-28T04:32:00.000+05:30//என்னையும் ஒரு மனிசனா மதிச்சு மீட்டிங்கெல்லாம் கூ...//என்னையும் ஒரு மனிசனா மதிச்சு மீட்டிங்கெல்லாம் கூப்பிட்டாங்களே //

periya vishayam thaan raam

O makkal ella pakkamum adikadi santhikkeereenga pola..

good to know raamமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161968687934992292006-10-27T22:34:00.000+05:302006-10-27T22:34:00.000+05:30////ராயல் சூப்பர் ஸ்டார் ராம் :)) ///குடுத்த காசுக...////ராயல் சூப்பர் ஸ்டார் ராம் :)) ///

குடுத்த காசுக்கு சரியா கூவி இருக்காங்க போலநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161968314844416972006-10-27T22:28:00.000+05:302006-10-27T22:28:00.000+05:30மொட்டை பாஸ் ராம் தலைமையில் நடந்த மதுரை வலைபதிவர் ம...மொட்டை பாஸ் ராம் தலைமையில் நடந்த மதுரை வலைபதிவர் மாநாடு இனிதே நடைப்பெற்றதை அறிந்து உள்ளம் பூரிக்கிறது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161967892700635222006-10-27T22:21:00.000+05:302006-10-27T22:21:00.000+05:30//வாங்க ராம். உங்களைச் சந்திச்சதுல மகிழ்ச்சி. அன்ன...//வாங்க ராம். உங்களைச் சந்திச்சதுல மகிழ்ச்சி. அன்னைக்கு சந்திப்பு இருக்குங்குற வெவரமே எனக்குத் தெரியாது. ஆகையால எனக்கு அது ஆச்சரிய சந்திப்புதான்.//

அடடே வாங்க ஜிரா,

உங்களை மதுரையிலே சந்திததில் மிக்க மகிழ்ச்சி... :-)

//உண்மைதான்.....லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நாந்தான் ஜிரான்னு உறுதி படுத்துறதுக்குள்ள ஒரு வழி ஆச்சுது. கடைசியா நம்பீட்டாங்க.//

அய்யோ அது சரியான காமெடிங்க... நானும் பொய் சொல்லுறேன்னு என்னைய பார்த்துக்கிட்டே இருந்தாங்க.... :-))))

//கண்ணாடி முகத்துக்கு இவ்வளவு பெரிய மாறுபாடு கொடுக்கும்னு இப்பத்தான் புரிஞ்சது.//

:-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161966312838900422006-10-27T21:55:00.001+05:302006-10-27T21:55:00.001+05:30//மன்மதன் சிம்புவிலிருந்து வல்லவன் சிம்புவாக....//...//மன்மதன் சிம்புவிலிருந்து வல்லவன் சிம்புவாக....//

வாப்பா கப்பி,

வல்லவன் படத்தே பார்த்தியா??? அதுதான் அந்த கடுப்புலே என்னை கலாய்க்கிறே!!!!

//ராயல் சூப்பர் ஸ்டார் ராம் :)) //

பார்த்தியா நீயும் நானும் கொஞ்சநாளா ஒரு ஊருகாரய்ங்களா இருந்தோமில்ல்லே... இப்பிடி என்னை எக்கசக்கமா மாட்டிவிட்டுக்கிட்டு சிரிக்கிறீயே.... ??? இது நியாமா..தர்மமா..???
:)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161966303974677592006-10-27T21:55:00.000+05:302006-10-27T21:55:00.000+05:30வாங்க ராம். உங்களைச் சந்திச்சதுல மகிழ்ச்சி. அன்னைக...வாங்க ராம். உங்களைச் சந்திச்சதுல மகிழ்ச்சி. அன்னைக்கு சந்திப்பு இருக்குங்குற வெவரமே எனக்குத் தெரியாது. ஆகையால எனக்கு அது ஆச்சரிய சந்திப்புதான்.

உண்மைதான்.....லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நாந்தான் ஜிரான்னு உறுதி படுத்துறதுக்குள்ள ஒரு வழி ஆச்சுது. கடைசியா நம்பீட்டாங்க. கண்ணாடி முகத்துக்கு இவ்வளவு பெரிய மாறுபாடு கொடுக்கும்னு இப்பத்தான் புரிஞ்சது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161965743230653292006-10-27T21:45:00.000+05:302006-10-27T21:45:00.000+05:30//அது ரொம்ப சிறுசா இருக்கு! தருமி அய்யா போட்டொ சைச...//அது ரொம்ப சிறுசா இருக்கு! தருமி அய்யா போட்டொ சைசுல பெரிய போட்டாவா போடுங்க!//

அட பாவமே!!! அதை திருஷ்டி பொம்மையா யூஸ் பண்ணப்போறீங்களா என்ன..???

//இல்லையே... கீபோர்டுல மேல வெரல வச்சிதான இந்த கேள்விய கேட்டேன். //

இந்த மாதிரியெல்லாம் நல்லா லாஜிக்காதான் பேசத்தெரியது...

//ராம்க்கு பின்னால மதுரை மாநகரமே திரண்டு நிக்குறத பாக்கும்போது கண்ணுல தண்ணி வருது. :)) //

இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாதின்னு தெரியாதா என்னா???
உன்னோட கண்ணுலே தண்ணி வருது... எங்கூருலே இருந்து எனக்கு கல் வரப்போகுது. நீயெல்லாம் ஒரு ஆளூ!! உனக்கு பின்னாடி ஊரே திரண்டு வேற நிக்கனிமான்னு.....
:-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161964541555734572006-10-27T21:25:00.000+05:302006-10-27T21:25:00.000+05:30//நானும் தொடரும் போட்டுக்கிறேன்.//மன்மதன் சிம்புவி...//நானும் தொடரும் போட்டுக்கிறேன்.//

மன்மதன் சிம்புவிலிருந்து வல்லவன் சிம்புவாக....

ராயல் சூப்பர் ஸ்டார் ராம் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161964404428473992006-10-27T21:23:00.000+05:302006-10-27T21:23:00.000+05:30//தம்பி,அவர் போட்டோ தருமி ஐயா பதிவிலும், வரவணையான்...//தம்பி,
அவர் போட்டோ தருமி ஐயா பதிவிலும், வரவணையான் பதிவிலும் வந்துச்சே பாக்கலையா? ;)//

அது ரொம்ப சிறுசா இருக்கு! தருமி அய்யா போட்டொ சைசுல பெரிய போட்டாவா போடுங்க!

//தம்பி! என்னப்பா இப்பிடி கேட்டுப்புட்டே? மதுரை மாநகரமே ஒம்மேல கடுப்புல இருக்காம் நீ இப்படி ஒரு கேள்வியைப் பல்லு மேல நாக்கு போட்டு கேட்டுப்புட்டேன்னு....//

இல்லையே... கீபோர்டுல மேல வெரல வச்சிதான இந்த கேள்விய கேட்டேன்.

ராம்க்கு பின்னால மதுரை மாநகரமே திரண்டு நிக்குறத பாக்கும்போது கண்ணுல தண்ணி வருது. :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161962962833859542006-10-27T20:59:00.000+05:302006-10-27T20:59:00.000+05:30//தம்பி! என்னப்பா இப்பிடி கேட்டுப்புட்டே? மதுரை மா...//தம்பி! என்னப்பா இப்பிடி கேட்டுப்புட்டே? மதுரை மாநகரமே ஒம்மேல கடுப்புல இருக்காம் நீ இப்படி ஒரு கேள்வியைப் பல்லு மேல நாக்கு போட்டு கேட்டுப்புட்டேன்னு....//

வா தல,

ஏன் வரும்போதே என்மேலே இப்பிடி ஒரு கொலைவெறி... மதுரை மாநகரமா எங்க தெருவிலே இருக்கிற சில பேத்துக்கே என்னை அடையாளம் தெரியலை. நான் என்னா உன்னை மாதிரி பெரியபுள்ளியா எல்லாருக்கும் தெரியரதுக்கு..... :-)

//தருமி ஐயா பதிவுல மன்மதன் சிம்புவை நீ இன்னும் பாக்கலியா? அது யாருன்னு நினைக்கிறே?//

அந்த விஷமபிரச்சாரத்தே பரப்பிவிட்டது நீதானா தல... :-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161962648261198922006-10-27T20:54:00.000+05:302006-10-27T20:54:00.000+05:30//வாப்பா பாலாஜி,இப்போ என்னை வச்சு நீ காமெடி, கீமடி...//வாப்பா பாலாஜி,

இப்போ என்னை வச்சு நீ காமெடி, கீமடி பண்ணலெயே????

இன்னும் கண்டுபிடிக்கலையா?

//அப்பிடியா உனக்கும் அந்தமாதிரி சோககதை இருக்கா.... சீக்கிரம் போடு நாங்கெல்லாம் சிரிக்கணும்... :-)))

சோக கதையெல்லாம் இல்ல... சும்ம உங்களை கலாய்ச்ச பொண்ணுங்களுக்கு எதிரா ஒரு பதிவு போடலாம்னு பாத்தேன் ;)

சரி அந்த துன்பியல் சம்பவத்தை எதுக்கு பரப்பனும்னு விட்டுட்டேன் ;)

//உங்க போட்டோ எங்க ராம்?

அத போடுங்க மொதல்ல!//

தம்பி,
அவர் போட்டோ தருமி ஐயா பதிவிலும், வரவணையான் பதிவிலும் வந்துச்சே பாக்கலையா? ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161962485900263712006-10-27T20:51:00.000+05:302006-10-27T20:51:00.000+05:30//ஏனய்யா ராம்,எப்போ (கெ)எடுத்தீங்க இந்தப் படமெல்லா...//ஏனய்யா ராம்,
எப்போ (கெ)எடுத்தீங்க இந்தப் படமெல்லாம் - எனக்கே தெரியாமல்? //

வாங்க தருமி ஐயா...

உங்களை இந்தமாதிரி போஸ் கொடுக்க வைக்க எவ்வளவு சிரமம் பட்டேன் தெரியுமா... சூப்பரா இருக்கு பாருங்க, கன்னத்திலே கை வச்சிருக்கிறே போட்டோ!!! :-)

//வெளியே பதிவுலகத்தில தலைகாட்ட முடியாது போல. உங்க close up திறமைக்கு நானா தீனி? :( //

ஹி ஹிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161962023210261232006-10-27T20:43:00.000+05:302006-10-27T20:43:00.000+05:30//மதுரைல நடக்கற மீட்டிங்கு உங்களை கூப்பிடாம விட்டா...//மதுரைல நடக்கற மீட்டிங்கு உங்களை கூப்பிடாம விட்டா நாங்க விட்டுடுவோமா? //

வாப்பா பாலாஜி,

இப்போ என்னை வச்சு நீ காமெடி, கீமடி பண்ணலெயே????

//நீங்க போட்டோ மாத்தன பதிவ வச்சி ஒரு பதிவ போடலாம்னு பாத்தேன்... அப்பறம் அது மாறி வேற பதிவா சங்கத்துல வந்துட்டு இருக்கு ;)//

அப்பிடியா உனக்கும் அந்தமாதிரி சோககதை இருக்கா.... சீக்கிரம் போடு நாங்கெல்லாம் சிரிக்கணும்... :-)))

//சரி... அடுத்த பதிவ போடுங்க ;) //

கண்டிப்பா போட்டுறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161961888954247022006-10-27T20:41:00.000+05:302006-10-27T20:41:00.000+05:30// குமரன் (Kumaran) said... :-) //வாங்க குமரன் ததா...// குமரன் (Kumaran) said...

வாங்க குமரன் ததா...

வருகைக்கு நன்றி!!!இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com