tag:blogger.com,1999:blog-17522066.post116316262991442035..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: இது ஒரு "எதிர்வினை" பதிவுஇராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-17522066.post-1165052239887356242006-12-02T15:07:00.000+05:302006-12-02T15:07:00.000+05:30//கால், வால் , ஈரல் என்றே வருகின்றதே..இலை, குழையில...//கால், வால் , ஈரல் என்றே வருகின்றதே..இலை, குழையில் எதாச்சும் இல்லையா? //

வாங்க தூயா... நல்ல அழகான வித்தியாசமான பெயர்.

நீங்க கேட்கிறதே பத்தியும் பதிவு போட்டுடேன்ங்க.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1164852089503037052006-11-30T07:31:00.000+05:302006-11-30T07:31:00.000+05:30கால், வால் , ஈரல் என்றே வருகின்றதே..இலை, குழையில் ...கால், வால் , ஈரல் என்றே வருகின்றதே..இலை, குழையில் எதாச்சும் இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1164036012503026042006-11-20T20:50:00.000+05:302006-11-20T20:50:00.000+05:30//நல்ல சுவையான பதிவு //வருகைக்கும், பாராட்டுதலுக்க...//நல்ல சுவையான பதிவு //

வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி காண்டீபன்!!இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163431029352833872006-11-13T20:47:00.000+05:302006-11-13T20:47:00.000+05:30//வாழ்த்தியமைக்கு நன்றி ராயலு!//இந்த நன்றிக்கு நன்...//வாழ்த்தியமைக்கு நன்றி ராயலு!//

இந்த நன்றிக்கு நன்றி!!!

//உனக்கும் வாழ்த்துக்கள்(100 அடிச்சதுக்கு)!!!

அன்புடன்...
சரவணன். //

இப்போ வாழ்த்துக்களுக்கு நன்றி!!!!இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163427241142162842006-11-13T19:44:00.000+05:302006-11-13T19:44:00.000+05:30//அயோக்கிய அப்ரெண்டீஸு,இப்படி கமெண்டு போட்டு நீ 10...//அயோக்கிய அப்ரெண்டீஸு,
இப்படி கமெண்டு போட்டு நீ 100 அடிச்சிட்டியே...

தல உனக்காக இதுகூட செய்யாட்டி என்னா நாங்கெல்லாம் உசுரோட வாழ்ந்து என்னா புண்ணியம்????

//கமெண்டை எல்லாம் வேற அழிக்கிறியா? பின்னூட்ட போலிஸ்கார் வந்தா ஒனக்கு தர்ட் டிகிரி தான். மறந்துடாதே. அப்புறம் கறி தோசை இல்ல களி தான் கெடக்கும். //

ஆமா இப்போ மட்டும் என்னா இங்கே வாழுது??? வெல்லசாம்பாரும், மைதா ரொட்டியும் அந்த களி'க்குதான் சமம் தான்!!!

:-(((((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163425751117616982006-11-13T19:19:00.000+05:302006-11-13T19:19:00.000+05:30வாழ்த்தியமைக்கு நன்றி ராயலு!உனக்கும் வாழ்த்துக்கள்...வாழ்த்தியமைக்கு நன்றி ராயலு!

உனக்கும் வாழ்த்துக்கள்(100 அடிச்சதுக்கு)!!!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163425718866107932006-11-13T19:18:00.000+05:302006-11-13T19:18:00.000+05:30//அடப்பாவிகளா இது தல'க்கு தெரியுமா??? ;) //இந்த சி...//அடப்பாவிகளா இது தல'க்கு தெரியுமா??? ;) //

இந்த சின்ன சின்ன மேட்டர் எல்லாம் தலக்கி தெரிஞ்சா கோவப்படுவாரு.

உங்களுக்குதான் தலய பத்தி தெரியுமே.

அவருக்கு கோவம் வந்தா பூமியே தாங்காது, ரத்த ஆறு ஓடும்..கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163425537723913332006-11-13T19:15:00.000+05:302006-11-13T19:15:00.000+05:30ஆட்டோ சென்று கொண்டிருக்கிறது 100 போட்ட தலையை அழைத்...ஆட்டோ சென்று கொண்டிருக்கிறது 100 போட்ட தலையை அழைத்து வர..

வந்த வுடனே நொங்கிற வேண்டியதுதான்...

கறிதோசைய சொன்னேம்பா! தல மேல கை வெக்கிற அளவுக்கு யாருக்கு தெகிரியம் இருக்கு?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163425341151376852006-11-13T19:12:00.000+05:302006-11-13T19:12:00.000+05:30//மவனே என் கையிலே நீ சிக்கினே உன்னை பிச்சி பிடுவேன...//மவனே என் கையிலே நீ சிக்கினே உன்னை பிச்சி பிடுவேன் பிச்சி!!.... கவிஜ ஒரு கேடா என்னோட மொகரை கட்டைக்கு...??? :( //

நான் சொல்லல..

ராயலுக்கு தன்னடக்கம் ஜாஸ்தின்னு! :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163425037304945202006-11-13T19:07:00.000+05:302006-11-13T19:07:00.000+05:30//அயோக்கிய அப்ரெண்டீஸு,இப்படி கமெண்டு போட்டு நீ 10...//அயோக்கிய அப்ரெண்டீஸு,
இப்படி கமெண்டு போட்டு நீ 100 அடிச்சிட்டியே...

ராயலு மறுபடியும் என்னைய இப்படி அசிங்கப் படுத்திட்டியே? //

சங்கத்தின் சிங்கங்களே இதுல கூட்டு சதி எதுவும் இல்ல!

தல ஏதேச்சையா வந்தாரு 50ம் போட்டாரு(?), 100ம் போட்டாரு

அதான் தல...

எப்போ வருவாரு எப்டி வருவாருன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்டா வந்திடுவாரு!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163424971440638862006-11-13T19:06:00.000+05:302006-11-13T19:06:00.000+05:30////தல 100 போடுவதற்காக இது 99!//அயோக்கிய அப்ரெண்டீ...////தல 100 போடுவதற்காக இது 99!//

அயோக்கிய அப்ரெண்டீஸு,
இப்படி கமெண்டு போட்டு நீ 100 அடிச்சிட்டியே...

கமெண்டை எல்லாம் வேற அழிக்கிறியா? பின்னூட்ட போலிஸ்கார் வந்தா ஒனக்கு தர்ட் டிகிரி தான். மறந்துடாதே. அப்புறம் கறி தோசை இல்ல களி தான் கெடக்கும்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163424639202537332006-11-13T19:00:00.002+05:302006-11-13T19:00:00.002+05:30//தல 100 போடுவதற்காக இது 99!//அயோக்கிய அப்ரெண்டீஸு...//தல 100 போடுவதற்காக இது 99!//

அயோக்கிய அப்ரெண்டீஸு,
இப்படி கமெண்டு போட்டு நீ 100 அடிச்சிட்டியே...

ராயலு மறுபடியும் என்னைய இப்படி அசிங்கப் படுத்திட்டியே?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163424470930210302006-11-13T18:57:00.000+05:302006-11-13T18:57:00.000+05:30//தலன்னா தலதான்!எல்லாத்திலயும் புலியா இருக்கியே எப...//தலன்னா தலதான்!
எல்லாத்திலயும் புலியா இருக்கியே எப்படி தல?//

ஐயோ ரொம்ப புகழறியே தம்பி! கூச்சமா இருக்குப்பா.

சரி இப்போதைக்கு ராயல் நூறு அடிக்க ஒதவி பண்ணுவோம். 100 ஆச்சா ராயலு?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163424326766097262006-11-13T18:55:00.001+05:302006-11-13T18:55:00.001+05:30//தம்பி,இயற்சீர் வெண்டளைக்கும் வெண்சீர் வெண்டளைக்க...//தம்பி,
இயற்சீர் வெண்டளைக்கும் வெண்சீர் வெண்டளைக்கும் நடுவாப்புல ஒரு புளிமாங்கா மிஸ் ஆவுது பாரு. கவனிக்காம விட்டுட்டியா? அந்த வெண்பால இந்த வரியையும் சேத்துக்க.//

அய்யோ தல உனக்கு என்னா ஆச்சு.. .தீடீரென்னு வெண்பா, கருப்பா'ன்னு கிளம்பிட்டே.... கொத்ஸ்'கிட்டே சேர்ந்திருக்கிறே கடைசி பெஞ்சு விசிலடிச்சான் ஸ்டுடண்ட் நீதானா அது... ? :)

//ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...
மதுரை மண்ணில் பிறந்த மன்மதனே//

மண்ணாங்கட்டின்னு எங்கேயாவது சேர்த்துக்கோ... சரியா இருக்கும் தளை தட்டமே!!!

///இப்ப கரெக்டா இருக்கும் பாரு...நான் எதுக்கு சொல்றேன்னா...என்ன தான் நாம பப்ளிக் ரீச்சுக்காக லோக்கலா எழுதுனாலும்...இலக்கணம் நம்ம உயிர் மூச்சில்லையா? //

இல்லே உன்னையெல்லாம் வண்டு கடிச்சிருக்க கூடாது.. பெரிய டைனோசர் கடிச்சி வைச்சிருக்கணும்...!!! ;)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163424320948322062006-11-13T18:55:00.000+05:302006-11-13T18:55:00.000+05:30//இப்ப கரெக்டா இருக்கும் பாரு...நான் எதுக்கு சொல்ற...//இப்ப கரெக்டா இருக்கும் பாரு...நான் எதுக்கு சொல்றேன்னா...என்ன தான் நாம பப்ளிக் ரீச்சுக்காக லோக்கலா எழுதுனாலும்...இலக்கணம் நம்ம உயிர் மூச்சில்லையா?//

தலன்னா தலதான்!
எல்லாத்திலயும் புலியா இருக்கியே எப்படி தல?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163424056646594312006-11-13T18:50:00.000+05:302006-11-13T18:50:00.000+05:30//கைப்பு தான்..இதிலென்ன சந்தேகம்?? வேற யாருன்னா மு...//கைப்பு தான்..இதிலென்ன சந்தேகம்?? வேற யாருன்னா முன்னாடி வந்து நின்னுடுவீங்களோ???? தூக்கிறுவோம்...//

இப்போ புலி இல்லேன்னு நீ அதிகமா பேசுறேன்னு நினைக்கிறேன். புலி வர்றட்டும் பேசிப்பார்க்கலாம்.

(பி.கு:- புலி பசிக்குதுன்னு புளியோதரை சாப்பிடப்போயிருக்கு)

//தல கைப்பு தற்கொலை படை எதுக்கு வச்சிருக்கோம்??? //

அடப்பாவிகளா இது தல'க்கு தெரியுமா??? ;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163423637865798612006-11-13T18:43:00.001+05:302006-11-13T18:43:00.001+05:30//ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...அறுசுவையை தரணி ...//ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...//

தம்பி,
இயற்சீர் வெண்டளைக்கும் வெண்சீர் வெண்டளைக்கும் நடுவாப்புல ஒரு புளிமாங்கா மிஸ் ஆவுது பாரு. கவனிக்காம விட்டுட்டியா? அந்த வெண்பால இந்த வரியையும் சேத்துக்க.

ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...
மதுரை மண்ணில் பிறந்த மன்மதனே

இப்ப கரெக்டா இருக்கும் பாரு...நான் எதுக்கு சொல்றேன்னா...என்ன தான் நாம பப்ளிக் ரீச்சுக்காக லோக்கலா எழுதுனாலும்...இலக்கணம் நம்ம உயிர் மூச்சில்லையா?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163423615545833682006-11-13T18:43:00.000+05:302006-11-13T18:43:00.000+05:30//ஙொய்யாலே அந்த பார்சலை மொதல்லே மாண்டிவியா'க்கு தா...//ஙொய்யாலே அந்த பார்சலை மொதல்லே மாண்டிவியா'க்கு தாய்யா அனுப்பி வைச்சு டெஸ்ட் பண்ணனும்... அது நல்லாயிருக்கா.... நாறிப்போயிருச்சான்னு???

நீங்க அனுப்பற பார்சலை எல்லாம் நாங்க தொறந்து சாப்பிடுவோம்னு வேற நினைச்சுட்டிருக்கீங்களா?? ஹய்யோ ஹைய்யோ ;))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163423473068887552006-11-13T18:41:00.000+05:302006-11-13T18:41:00.000+05:30//மே ஐ கம் இன்?? //ம் வாய்யா கப்பி,//100 மட்டும் த...//மே ஐ கம் இன்?? //

ம் வாய்யா கப்பி,

//100 மட்டும் தான் ஸ்பெஷலா?? எங்கள் தஙகரீகல்..ச்சே தங்க ராயல் எல்லாருக்கும் கறி தோசை பார்சல் அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன் //

ஙொய்யாலே அந்த பார்சலை மொதல்லே மாண்டிவியா'க்கு தாய்யா அனுப்பி வைச்சு டெஸ்ட் பண்ணனும்... அது நல்லாயிருக்கா.... நாறிப்போயிருச்சான்னு???

:-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163423245767414662006-11-13T18:37:00.000+05:302006-11-13T18:37:00.000+05:30//ஆஹா அடுத்த பிரச்சினையே கிளப்பியாச்சா??? இன்னும் ...//ஆஹா அடுத்த பிரச்சினையே கிளப்பியாச்சா??? இன்னும் அம்பது போட்ட ஆளே இன்னும் தெரியலே... //

கைப்பு தான்..இதிலென்ன சந்தேகம்?? வேற யாருன்னா முன்னாடி வந்து நின்னுடுவீங்களோ???? தூக்கிறுவோம்...

தல கைப்பு தற்கொலை படை எதுக்கு வச்சிருக்கோம்???கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163423106932648262006-11-13T18:35:00.000+05:302006-11-13T18:35:00.000+05:30//யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் சற்று நேரத...//யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.

100 மட்டும் தான் ஸ்பெஷலா?? எங்கள் தஙகரீகல்..ச்சே தங்க ராயல் எல்லாருக்கும் கறி தோசை பார்சல் அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163422954071614472006-11-13T18:32:00.000+05:302006-11-13T18:32:00.000+05:30மே ஐ கம் இன்??மே ஐ கம் இன்??கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163422635294268352006-11-13T18:27:00.000+05:302006-11-13T18:27:00.000+05:30//யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் சற்று நேரத...//யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். //

ஆஹா அடுத்த பிரச்சினையே கிளப்பியாச்சா??? இன்னும் அம்பது போட்ட ஆளே இன்னும் தெரியலே... இதிலே நூறாவது ஆளுக்கு கறித்தோசை பார்சல் DHLலேயா விளங்கிருமய்யா.... இல்லே நாறிரும்மய்யா!!!!!

;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163422392522249402006-11-13T18:23:00.000+05:302006-11-13T18:23:00.000+05:30//அம்பது போட்ட அண்ணன் ராமை வாழ்த்தி அவரின் ரசிகர் ...//அம்பது போட்ட அண்ணன் ராமை வாழ்த்தி அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக ஒரு ஸ்மால் கவித...//

ஏய் யாருப்பா நீயி என்னை பழி வாங்கிமின்னே திரியிறேயா என்னா???? இதிலே கவிஜ வேறேயா????

//ஆயாகடைல அக்கவுண்ட் வச்ச அண்ணனே...
அறுசுவையை தரணி முழுதும் தேடும் காதல் மன்னனே...
வலைப்பதிவாளர் மாநாடுகளின் வாலிப கண்ணனே...

நீ பெங்களூரில் இருப்பதால் குளிர் ஆகிப்போச்சி
மருதையில் இல்லாது போனதால் தரையே வெடிச்சி போச்சி
கடைசி வரைக்கும் நீயே எங்களின் உயிர் மூச்சி
அடுத்த தேர்தலில் அண்ணன் தலைமையில் புடிச்சிடுவோம் ஆச்சி! ஆச்சி!! ஆச்சி!!!

பாசமுடன்
ராயல் ராம் ரசிகர் மன்ற தொண்டர்கள். //

மவனே என் கையிலே நீ சிக்கினே உன்னை பிச்சி பிடுவேன் பிச்சி!!.... கவிஜ ஒரு கேடா என்னோட மொகரை கட்டைக்கு...??? :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163422017787471172006-11-13T18:16:00.000+05:302006-11-13T18:16:00.000+05:30நூறாவது பின்னூட்டமிடும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு செட் ...நூறாவது பின்னூட்டமிடும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு செட் கறித்தோசை எங்கிருந்தாலும் DHL இல் பார்சல் அனுப்பப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com