tag:blogger.com,1999:blog-17522066.post2531723802157658447..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: காமக் கடும்புனல்இராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-17522066.post-6091691381849004202008-07-12T14:32:00.000+05:302008-07-12T14:32:00.000+05:30Testing :-)Testing :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-8536899040357577172008-01-01T21:57:00.000+05:302008-01-01T21:57:00.000+05:30இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ராம் - கதை அருமை -...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ராம் - கதை அருமை - நச்சென்ற முடிவு - பெங்களூரு பற்றிய செய்திகள் - மகுடேஸ்வரனின் கவிதைகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் - எல்லாமே அருமைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-80388649505174124412008-01-01T20:19:00.000+05:302008-01-01T20:19:00.000+05:30வெட்டிக்காரு,நன்றி.. :)//அருமையான கதை ராம்.... கவி...வெட்டிக்காரு,

நன்றி.. :)

//அருமையான கதை ராம்.... கவிதைகளோட போக்குல கதையும், கதையோட போக்குல கவிதைகளும் ஒண்ணுகொண்ணா அமஞ்சது ரசிக்கும்படியா இருந்துச்சு....//

ராம்குமார் அமுதன்,

உங்களின் வருகைக்கும் கருத்து தந்தமைக்கும் மிக்க நன்றி.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-46410115778439081862008-01-01T16:58:00.000+05:302008-01-01T16:58:00.000+05:30அருமையான கதை ராம்.... கவிதைகளோட போக்குல கதையும், ...அருமையான கதை ராம்.... கவிதைகளோட போக்குல கதையும், கதையோட போக்குல கவிதைகளும் ஒண்ணுகொண்ணா அமஞ்சது ரசிக்கும்படியா இருந்துச்சு....

"\\அறைக்குள் இருந்து கலங்கிய கண்களோடு நிறைமாத கர்ப்பிணியாக வெளியே வந்தாள் செல்வம் மனைவி.\\"

யோசிச்ச பிறகே புரிந்தாலும், நச்சுனு நெஞ்சுல நிக்கிற மாதிரி முடிவு...

அசத்தல் கதை.... வாழ்த்துக்க்கள்!!!ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-43796059656209061952007-12-25T09:08:00.000+05:302007-12-25T09:08:00.000+05:30Excellent write up...Excellent write up...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-65028791724111507962007-12-23T19:48:00.000+05:302007-12-23T19:48:00.000+05:30கணேஷ்,இது பொது தமிழிலே எழுதன கதைதான்... அது எந்த வ...கணேஷ்,

இது பொது தமிழிலே எழுதன கதைதான்... அது எந்த வரி'ன்னு தெரியலை?? :(

சத்யா & குருநாயர்,

நன்றி நன்றி.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-37763600627694940142007-12-21T19:27:00.000+05:302007-12-21T19:27:00.000+05:30அருமையாக எழிதியிருக்கிறீர்கள். கடைசி நாட் ரொம்ப பி...அருமையாக எழிதியிருக்கிறீர்கள். கடைசி நாட் ரொம்ப பிடித்திருந்தது.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-34803825561471080422007-12-21T13:22:00.000+05:302007-12-21T13:22:00.000+05:30ரொம்பவே நல்லா இருந்தது. ரொம்ப யதார்த்தமா எழுதி இரு...ரொம்பவே நல்லா இருந்தது. ரொம்ப யதார்த்தமா எழுதி இருக்கீங்க!Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-24540047153266617622007-12-21T00:43:00.000+05:302007-12-21T00:43:00.000+05:30ராம் கலக்கல் !ஒற்றெழுத்துக்களில் சிறிது கவனம் செலு...ராம் கலக்கல் !
ஒற்றெழுத்துக்களில் சிறிது கவனம் செலுத்தவும்.
உங்கள் கதையில் உள்ள ஒரு வரியில் நாகர்கோவில் பாஷை கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது..
அது எந்த வரி என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்

என்றும் அன்பகலா
கணேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-64536979809497018462007-12-20T14:07:00.000+05:302007-12-20T14:07:00.000+05:30/அப்பாடி சர்வேசன் காப்பாத்தினார்.//நக்கீரன்,அடுத்த.../அப்பாடி சர்வேசன் காப்பாத்தினார்.//

நக்கீரன்,

அடுத்து இன்னொரு கதை எழுதுவோம்'லே... :)

//Athu awar baby illaiya ramanna?//

தூயா,

கதை புரியலையா??? :((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-42350134616860843442007-12-20T02:40:00.000+05:302007-12-20T02:40:00.000+05:30Athu awar baby illaiya ramanna?Athu awar baby illaiya ramanna?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-61102640479062419132007-12-06T19:36:00.000+05:302007-12-06T19:36:00.000+05:30நானும் போட்டியில கலந்துக்கலாம்னு நினைச்சேன்.உங்க ...நானும் போட்டியில கலந்துக்கலாம்னு நினைச்சேன்.உங்க கதைய படிச்சதும் என் நினைப்பு தவிடுபொடியாயிடுச்சு.
//but, cant take it for the potti, because, its released before the potti announced day//
அப்பாடி சர்வேசன் காப்பாத்தினார்.நக்கீரன்https://www.blogger.com/profile/05683226255974242587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-64342942089192405342007-12-05T20:05:00.000+05:302007-12-05T20:05:00.000+05:30அனானி,நன்றி... :)வீரமணி இளங்கோ,நீங்களும் பெங்களூரூ...அனானி,

நன்றி... :)

வீரமணி இளங்கோ,

நீங்களும் பெங்களூரூ தானா?? :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-63855120991231756302007-12-05T17:35:00.000+05:302007-12-05T17:35:00.000+05:30இராம், இன்றுதான் உங்கள் பதிவில் நுழைந்தேன்.கதையி...இராம்,
இன்றுதான் உங்கள் பதிவில் நுழைந்தேன்.கதையிலுள்ள பெங்களூரின் நடைமுறை ரசிக்கும்படி இருந்தது.அதிலுள்ளதைப்போன்ற ஒரு மேன்சனில்தான் நானும் குப்பை கொட்டுகிறேன்.வீரமணிஇளங்கோhttps://www.blogger.com/profile/01465759731192059969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-58737262172303394712007-12-05T15:00:00.000+05:302007-12-05T15:00:00.000+05:30Romba Pramadhamana Eluthukkal...Unga eluthukkal la...Romba Pramadhamana Eluthukkal...
Unga eluthukkal la oru pin-naveenathuvan theriyudhu...
Padichona aavara ninachi oru nimisham manasu baarama irundhadhu...
really great!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-72394779840612431452007-12-03T20:43:00.000+05:302007-12-03T20:43:00.000+05:30// கீதா சாம்பசிவம் said... என்னத்தைச் சொல்றது? ...// கீதா சாம்பசிவம் said...

என்னத்தைச் சொல்றது? :((((((( எங்கே போனாலும் ஒரே சோகம் தானா????//

தலைவலி,

நன்றி நன்றி.....

//அருட்பெருங்கோ said...

ராம் இன்னைகுதான் இந்தக் கதைய வாசிச்சேன். கடைசியில அட்டகாசமா முடிச்சிருக்க!!! வாழ்த்துகள்//

காதல்முரசு'ண்ணே நன்றி... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-46948602235563774002007-12-03T20:34:00.000+05:302007-12-03T20:34:00.000+05:30ராம் இன்னைகுதான் இந்தக் கதைய வாசிச்சேன்.கடைசியில அ...ராம் இன்னைகுதான் இந்தக் கதைய வாசிச்சேன்.
கடைசியில அட்டகாசமா முடிச்சிருக்க!!!
வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-39691238393338381862007-12-03T17:25:00.000+05:302007-12-03T17:25:00.000+05:30என்னத்தைச் சொல்றது? :((((((( எங்கே போனாலும் ஒரே சோ...என்னத்தைச் சொல்றது? :((((((( எங்கே போனாலும் ஒரே சோகம் தானா????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-31392162215532285062007-12-03T16:27:00.000+05:302007-12-03T16:27:00.000+05:30மலர்,நன்றி... :)சர்வேஸ்,இதை இன்னிக்கு ரீ-பப்ளிஷ் ப...மலர்,

நன்றி... :)

சர்வேஸ்,

இதை இன்னிக்கு ரீ-பப்ளிஷ் பண்ணா ஆட்டையிலே சேர்த்துக்குவீங்களா??? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-27024237638499216862007-12-03T12:05:00.000+05:302007-12-03T12:05:00.000+05:30Nice one. well narrated with a good twist in the e...Nice one.

well narrated with a good twist in the end :)

(but, cant take it for the potti, because, its released before the potti announced day :) )

Please pen one more.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-87183478255718542082007-12-02T20:16:00.000+05:302007-12-02T20:16:00.000+05:30கதை மிகவும் நன்றாக இருந்தது..நீங்கள் சொல்லியிருக்க...கதை மிகவும் நன்றாக இருந்தது..நீங்கள் சொல்லியிருக்கும் விதமும்தான்...பாராட்டுகள்பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-15310839091052323732007-12-02T00:35:00.000+05:302007-12-02T00:35:00.000+05:30// அமர பாரதி said... நல்ல கதைய்யா. அருமையா இருந...// அமர பாரதி said...

நல்ல கதைய்யா. அருமையா இருந்துச்சு.//

அமர பாரதி,

மிக்க நன்றி.... :)

//அரை பிளேடு said...

அருமையாக கதையை நகர்த்திச் சென்று இருக்கிறீர்கள்.//

நன்றிங்கண்ணோவ்.... :)

//ஜி said...

அட்டகாசம் ராம்... பெங்களூர்ன உடனே சாஃப்ட்வேர் கதையோன்னு நெனச்சிட்டேன்... அதுவும் லாஜிக்கல் திங்கிங்.... சூப்பர்....//

ஜியா,

பெங்களூரூன்னா ஐடி உலகம் மட்டுந்தான் இருக்கா??? பாரட்டுதல்களுக்கு மிக்க நன்றி மக்கா... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-18794001753131891062007-12-01T14:02:00.000+05:302007-12-01T14:02:00.000+05:30//ஹி ஹி... மெளலி நீங்க ரொம்ப நல்லவரூங்க..... எது எ...//ஹி ஹி... மெளலி நீங்க ரொம்ப நல்லவரூங்க..... எது எழுதினாலும் பாராட்டுறீங்க.... :)//

அப்படியிலீங்க ராம், சில சமயங்களில் (எனக்கு பிடிக்கவில்லை அல்லது சரியாக புரியல்ல/ தெரியவில்லைன்னா) பின்னூட்டமே போடாம போயிடுவேனுங்க...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-44963959413187411892007-12-01T07:20:00.000+05:302007-12-01T07:20:00.000+05:30அட்டகாசம் ராம்... பெங்களூர்ன உடனே சாஃப்ட்வேர் கதைய...அட்டகாசம் ராம்... பெங்களூர்ன உடனே சாஃப்ட்வேர் கதையோன்னு நெனச்சிட்டேன்... அதுவும் லாஜிக்கல் திங்கிங்.... சூப்பர்....ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-64132332942611780642007-12-01T06:53:00.000+05:302007-12-01T06:53:00.000+05:30அருமையாக கதையை நகர்த்திச் சென்று இருக்கிறீர்கள்.அருமையாக கதையை நகர்த்திச் சென்று இருக்கிறீர்கள்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.com