tag:blogger.com,1999:blog-17522066.post3448890227169269883..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: வ.வா.சங்கத்து பரிசுப்போட்டிஇராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-17522066.post-62875076509786856222007-04-30T19:36:00.000+05:302007-04-30T19:36:00.000+05:30cha, ivlo late a naaan indha post a padikirenga......cha, ivlo late a naaan indha post a padikirenga...

modhal'laiey therinchi irundha naanum participate panni irupen...

its okMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-40842775366391462482007-04-28T03:56:00.000+05:302007-04-28T03:56:00.000+05:30//என்னோட பேருலே நீ ஆரம்பிச்ச ஐடியை டெலிட் பண்ணலைன்...//
என்னோட பேருலே நீ ஆரம்பிச்ச ஐடியை டெலிட் பண்ணலைன்னு ரொம்பவே வருத்தபடுவே....

ம் பெரியாளா போயிட்ட போலி வர்ர அளவுக்குALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-31647455860730539222007-04-19T21:50:00.000+05:302007-04-19T21:50:00.000+05:30//சபாஷ் !! உன்னோட பொறுமை மற்றும் , கை ஆளும் திறம் ...//சபாஷ் !! உன்னோட பொறுமை மற்றும் , கை ஆளும் திறம் கண்டு யாம் பூரிப்பு அடைகிறோம்....அதனால தோல்வி ஏற்றுக்கொண்டு யாம் விடை பெறுகிறோம்...இனிமேல் யாம் உன் வழியில் குறுக்கே வர மாட்டேன்.......வாழ்க நீ பல்லாண்டு .......வளர்க உன் தொண்டு !!!!!!

இப்படிக்கு இராவணன்//

செல்லம்,

இன்னும் நீ அடங்கலையா??? அமெரிக்கவிலே இருக்கிறோம் நம்ம யாராலும் தொடமுடியாதுன்னு இறுமாப்பா????

மவனே... கட்டையை கூராக்கி சொருவாங்க'ன்னு கேள்வி கேட்டுருப்பே, ஆனா அதை நீ வாங்கிருவே....

என்னோட பேருலே நீ ஆரம்பிச்ச ஐடியை டெலிட் பண்ணலைன்னு ரொம்பவே வருத்தபடுவே....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-32834304530220986852007-04-19T21:15:00.000+05:302007-04-19T21:15:00.000+05:30சபாஷ் !! உன்னோட பொறுமை மற்றும் , கை ஆளும் திறம் கண...சபாஷ் !! உன்னோட பொறுமை மற்றும் , கை ஆளும் திறம் கண்டு யாம் பூரிப்பு அடைகிறோம்....அதனால தோல்வி ஏற்றுக்கொண்டு யாம் விடை பெறுகிறோம்...இனிமேல் யாம் உன் வழியில் குறுக்கே வர மாட்டேன்.......வாழ்க நீ பல்லாண்டு .......வளர்க உன் தொண்டு !!!!!!

இப்படிக்கு இராவணன்RAMAVATARhttps://www.blogger.com/profile/05221078322686609591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-50960644743095659402007-04-19T12:55:00.000+05:302007-04-19T12:55:00.000+05:30பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம்! கச்செரிப்பக்கம் போன...பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம்! கச்செரிப்பக்கம் போனேன் அங்க பாத்தா நேத்து ஒருத்தனை 300க்கும் மேல் பின்னூட்டமிட்டு கும்மி இருந்தார்கள், பக்கத்துல போய்ப் பாத்தா அது நீயி!

அடுத்தாப்ல வெட்டியா உன் பிறந்தநாளுக்கு பதிவிட்டிருக்கும் நண்பனுக்கும் ஒரு பின்னூடமிடனும், நாம பண்ணாட்டி வேற யாரு பண்ணூவா நீயே சொல்லு!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-89960258602709599792007-04-19T12:22:00.000+05:302007-04-19T12:22:00.000+05:30இராம், எங்க நடக்குது போட்டி? நான் ஆட்டைக்கு உண்டா?...இராம், எங்க நடக்குது போட்டி? நான் ஆட்டைக்கு உண்டா?:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-36271959912954056092007-04-19T11:51:00.000+05:302007-04-19T11:51:00.000+05:30எனக்கும் ஒரு கமெண்டு வந்தது...நானும் குழம்பிட்டேன்...எனக்கும் ஒரு கமெண்டு வந்தது...நானும் குழம்பிட்டேன்...

நானும் ஒரு அறிக்கை குடுத்துக்குறேன்..

யேப்ப்பா குழப்ப போலி இராம்

எதார்ந்தாலும் பேசி தீத்துக்கலாம்...வெளாட்டு வேணாம்டோய்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-56975341683758149152007-04-19T11:48:00.000+05:302007-04-19T11:48:00.000+05:30/மக்களே நான் தானுங்க அசல் இ ராம் ....இது என்னப்பா .../மக்களே நான் தானுங்க அசல் இ ராம் ....இது என்னப்பா குழப்பாமா இருக்கு .தில்லு முள்ளு போல .பேசாம என் ப்ளோக் பெயர் , போட்டோ எல்லாம் புதுப்பிகேறேன் , அப்பா புண்ணியவானே , நான் ஆப்பீடு//

கண்ணு,

எல்லைமீறி போயிட்டு இருக்கே??? இதெல்லாம் நாங்க அமைதியா பார்த்து ரசிச்சிட்டு இருக்கோமின்னு மட்டும் நினைக்காதே!!!!

அடின்னு ஒன்னு ஒனக்கு விழந்தா அது ரொம்ப பலமா இருக்கும்... என்னோட மெயில் ஐடி ஒனக்கு தெரியும்,

என்னாலே ஒனக்கு என்னா பிரச்சினைன்னு மெயில் அனுப்பு'ம்மா கண்ணு!!

அது என்னோட தப்பா இருந்தா மன்னிப்பு கேட்க நான் ரெடி,

சங்கத்தோட போட்டிக்கு பதிவு அனுப்புறவங்க'கிட்டே போயி மறுபடியும் கமெண்ட் போட்டு குழப்பாதே...

தனிமடலிலே தொடர்பு கொள்... பேசலாம்..இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-4346629963103521652007-04-19T11:30:00.000+05:302007-04-19T11:30:00.000+05:30இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....இராம்...இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....இராம்...களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-19407745702215019332007-04-19T05:51:00.000+05:302007-04-19T05:51:00.000+05:30மக்களே நான் தானுங்க அசல் இ ராம் ....இது என்னப்பா க...மக்களே நான் தானுங்க அசல் இ ராம் ....இது என்னப்பா குழப்பாமா இருக்கு .தில்லு முள்ளு போல .பேசாம என் ப்ளோக் பெயர் , போட்டோ எல்லாம் புதுப்பிகேறேன் , அப்பா புண்ணியவானே , நான் ஆப்பீடுRAMAVATARhttps://www.blogger.com/profile/05221078322686609591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-58416637484921385582007-04-19T03:10:00.000+05:302007-04-19T03:10:00.000+05:30ஹேப்பி பர்த்டே ராயலு :-)ஹேப்பி பர்த்டே ராயலு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-58998631456005416912007-04-19T00:24:00.000+05:302007-04-19T00:24:00.000+05:30அண்ணா, நான் அனுப்பிய லின்கே இன்னும் வ வா சங்கத்துல...அண்ணா,
நான் அனுப்பிய லின்கே இன்னும் வ வா சங்கத்துல இருக்க பட்டியல்ல வரவே இல்லை..:( நீங்க அதுக்கு முன்னடியே ரிசல்ட சொல்லிட்டீங்களே.. என்னை வச்சு காமடி கீமடி பண்ணலயே..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-40822279156925301002007-04-17T01:58:00.000+05:302007-04-17T01:58:00.000+05:30//நீங்க போஸ்ட் போட்டே ரொம்ப நாள் ஆச்சே//யோவ், ஆபிஸ...//
நீங்க போஸ்ட் போட்டே ரொம்ப நாள் ஆச்சே//

யோவ், ஆபிஸிலே blogger'க்கு ஆப்பு வைச்சிட்டாய்ங்கே'ய்யா.....

என்ன பண்ணுறது :) இப்பிடி இராக்கோழி மாதிரி இந்தநேரத்திலே தான் டைம் கிடைக்கிது :(

அதிலே பதிவுகளை படிக்கிறதிலேயே நேரம் போயிருது.. இதிலே எங்கே பதிவு போடுறது??? :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-36391417927831963252007-04-17T01:51:00.000+05:302007-04-17T01:51:00.000+05:30/இங்கே அனானி விளையாட்டு கூடாது என்று ராம் சொன்னால்.../இங்கே அனானி விளையாட்டு கூடாது என்று ராம் சொன்னால் அவரை எதிரிப்பீர்களா அதர் ஆப்ஷன் அன்பர்களே???//

வேணாம் ராசா.... வெள்ளிக்கிழமை ஒன்னோட போஸ்டை பத்து நிமிசத்திலே தூக்கின கோவத்திலே வந்து இங்கென பட்டறை போடச்சொல்லுறீயா.. அவியங்களே??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-66630838246445801092007-04-17T01:47:00.000+05:302007-04-17T01:47:00.000+05:30//அம்மணிஇதுல இன்னும் கொஞ்சம் மானே தேனே போட்டு பதிவ...//அம்மணி

இதுல இன்னும் கொஞ்சம் மானே தேனே போட்டு பதிவு எழுதுங்க அப்படியே என்னோட போட்டோ ரெண்டு போட்டோ அனுப்பி வைக்கிறேன். அப்பால பரிசு கிடைச்ச உடனே பங்கு பிரிச்சிக்கலாம்
என்ன சொல்ற ஆவி...//

ஏலே கதிரு ஒன்னோட போட்டோ'வே பார்த்தா காமெடியா'வா இருக்கு..... சும்மா அழகான ஒரு சிங்கம் கைகட்டி நிக்கிறமாதிரி இருக்கு???

இப்பிடி பேசிப்பிட்டே நீ???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-3464864588093549872007-04-17T01:44:00.000+05:302007-04-17T01:44:00.000+05:30//யேய்! எல்லாரும் ஓடியாங்கோ!நம்ம அக்கா காமெடி கீமெ...//
யேய்! எல்லாரும் ஓடியாங்கோ!

நம்ம அக்கா காமெடி கீமெடி பண்ணப் போறாங்களாம்!//

அடபாவிகளா..

குருப்பாதாய்யா திரியுறீங்க??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-4715144013946477572007-04-17T01:27:00.000+05:302007-04-17T01:27:00.000+05:30//இல்லேண்ணா மீடியம் பவரை யூஸ் பண்ணி தம்பி மூலமா போ...//இல்லேண்ணா மீடியம் பவரை யூஸ் பண்ணி தம்பி மூலமா போடுறோம்!

தம்பிக்கு மீடியம் பவர் உண்டன்னு கேக்குறீங்களா?

அவருதான் தினமும் எங்க கூட பேசுறாரே!//

கதிரு,

ஒனக்கு என்னாய்யா ஆச்சு, ஆவிக்கிட்டயெல்லாம் டெய்லி பேசுறீயா???? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-25852451102033434872007-04-17T01:19:00.000+05:302007-04-17T01:19:00.000+05:30//நானும் ரெண்டு காமெடி போஸ்ட் போடலாம்னு இருக்கேன்!...//நானும் ரெண்டு காமெடி போஸ்ட் போடலாம்னு இருக்கேன்!

என்னையும் ஆட்டைல சேர்த்துப்பீங்களா?//

ஒனக்கு பிரைஸ் கொடுக்கனுமின்னா நாங்க எங்க வரனுமின்னு சொல்லிட்டு போ...

அப்புறமா ஒன்னை ஆட்டையிலே சேர்த்துக்கிறோம் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-63916146405671897192007-04-17T01:15:00.000+05:302007-04-17T01:15:00.000+05:30//எப்பிடி இருக்கே ஆவி... ஒன்ன என்னோட பிளாக்'லே பார...//எப்பிடி இருக்கே ஆவி... ஒன்ன என்னோட பிளாக்'லே பார்த்தே ரொம்ப நாளாகிப்போச்சு :)//

நீங்க போஸ்ட் போட்டே ரொம்ப நாள் ஆச்சேகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-91724459276065854862007-04-17T01:13:00.000+05:302007-04-17T01:13:00.000+05:30//நானும் ரெண்டு காமெடி போஸ்ட் போடலாம்னு இருக்கேன்!...//நானும் ரெண்டு காமெடி போஸ்ட் போடலாம்னு இருக்கேன்!

//யேய்! எல்லாரும் ஓடியாங்கோ!

நம்ம அக்கா காமெடி கீமெடி பண்ணப் போறாங்களாம்!//

என்ன உலகமடா இது....கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-3815350304665165072007-04-17T01:11:00.000+05:302007-04-17T01:11:00.000+05:30/தம்பி காதல் கடிதம் எழுதினாக் கூட எங்களுக்கு காமெட.../தம்பி காதல் கடிதம் எழுதினாக் கூட எங்களுக்கு காமெடியாத்தான் இருக்கும்!//

வாம்மா பாசமலரே,

எப்பிடி இருக்கே ஆவி... ஒன்ன என்னோட பிளாக்'லே பார்த்தே ரொம்ப நாளாகிப்போச்சு :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-33067926437787410732007-04-17T00:53:00.000+05:302007-04-17T00:53:00.000+05:30இங்கே அனானி விளையாட்டு கூடாது என்று ராம் சொன்னால் ...இங்கே அனானி விளையாட்டு கூடாது என்று ராம் சொன்னால் அவரை எதிரிப்பீர்களா அதர் ஆப்ஷன் அன்பர்களே???கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-31078286762450432642007-04-17T00:44:00.000+05:302007-04-17T00:44:00.000+05:30//அய்யாஎனக்கு நகைச்சுவையா எழுத வராது வேணுமின்னா கா...//அய்யா

எனக்கு நகைச்சுவையா எழுத வராது வேணுமின்னா காமெடியா எழுதட்டுங்களா??//

வாப்பா கதிரு,

எப்பிடிய்யா ஒன்னாலே இப்பிடியெல்லாம் காமெடி சாரி நகைச்சுவையா பின்னூட்டம் போடமுடியுது??? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-60742257535593986752007-04-17T00:40:00.000+05:302007-04-17T00:40:00.000+05:30//ellaarum oddu moththama plan panni ore post podu...//ellaarum oddu moththama plan panni ore post podureengge pole?//

வாங்க ஃபிரண்ட்,

எப்பிடிம்மா கரெக்ட்'ஆ மொத பின்னூட்டம் போடுறீங்க???

சங்கத்து ஆண்டுவிழாவை ஜெகஜோதியா கொண்டாட வேணாமா?? அதுக்குதான் இத்தனை பேரு பதிவு போடுறோம்......

:)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-10487258186372861032007-04-17T00:38:00.000+05:302007-04-17T00:38:00.000+05:30//தம்பி காதல் கடிதம் எழுதினாக் கூட எங்களுக்கு காமெ...//தம்பி காதல் கடிதம் எழுதினாக் கூட எங்களுக்கு காமெடியாத்தான் இருக்கும்!//

அம்மணி

இதுல இன்னும் கொஞ்சம் மானே தேனே போட்டு பதிவு எழுதுங்க அப்படியே என்னோட போட்டோ ரெண்டு போட்டோ அனுப்பி வைக்கிறேன். அப்பால பரிசு கிடைச்ச உடனே பங்கு பிரிச்சிக்கலாம்
என்ன சொல்ற ஆவி...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com