tag:blogger.com,1999:blog-17522066.post5342961144330186305..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: அபி அப்பாவும் நானும்....இராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-17522066.post-90467487535052316762007-08-11T02:19:00.000+05:302007-08-11T02:19:00.000+05:30\\நான்:- "அண்ணே! எங்கவீட்டிலே பொண்ணு பார்க்கபோறேன்...\\நான்:- "அண்ணே! எங்கவீட்டிலே பொண்ணு பார்க்கபோறேன்னு எங்க ஊருக்குள்ளே கலவரம் பண்ணிட்டு இருக்காங்க..."\\

மாப்பி ராம்க்கு ரெண்டு பூரிகட்டை பார்சல் ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-6532136465374801542007-08-10T01:25:00.001+05:302007-08-10T01:25:00.001+05:30அபி அப்பாவின் அனுவத்தை எல்லாம் புக்கா போட்டா எப்பட...அபி அப்பாவின் அனுவத்தை எல்லாம் புக்கா போட்டா எப்படி இருக்கும்?

புக்கா போட முடியுமா..???

அவரு தொறந்தா முட மாட்டாரே..வாயை

புக்கு பத்தாதே என்ன கொடுமை ராம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-53252440537263074982007-08-10T01:25:00.000+05:302007-08-10T01:25:00.000+05:30நாங்க அடிச்சி ஆடலாமா?நாங்க அடிச்சி ஆடலாமா?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-61657889827276399272007-08-10T01:22:00.000+05:302007-08-10T01:22:00.000+05:30ரஞ்சனி said...:)//ஒனக்கு சிரிப்பாடி கேட்குதுஇருக்க...ரஞ்சனி said...

ஒனக்கு சிரிப்பாடி கேட்குது

இருக்குடி உனக்கு ஆப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-45051704841604764262007-08-10T01:20:00.001+05:302007-08-10T01:20:00.001+05:30:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-51125239070626535172007-08-10T01:20:00.000+05:302007-08-10T01:20:00.000+05:30எம்புட்டு வாங்கினாலும் தொடச்சிட்டு போயிட்டே இருப்ப...எம்புட்டு வாங்கினாலும் தொடச்சிட்டு போயிட்டே இருப்போமில்ல... :))

சிங்கமுனா அப்படிதான் இத வேற வெளியில சொல்லிகிட்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-22771390075922704382007-08-10T01:18:00.000+05:302007-08-10T01:18:00.000+05:30செத்த கிளிக்கு எதுக்குய்யா சிங்காரம்?? //யார பாத்த...செத்த கிளிக்கு எதுக்குய்யா சிங்காரம்??

யார பாத்து செத்த கிளி அப்படினு சொல்லுற என்னையா அய்த்தானையாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-47914750297036755002007-08-10T01:17:00.000+05:302007-08-10T01:17:00.000+05:30அய்த்தான் உங்களுக்கு என் மேல இம்புட்டு ஆசையாதெரியா...அய்த்தான் உங்களுக்கு என் மேல இம்புட்டு ஆசையா

தெரியாம போயிட்டே

தெரிஞ்சிருந்தா ராமை லவ் பண்ணியிருப்பேனா...!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-63201830796812089892007-08-10T01:16:00.000+05:302007-08-10T01:16:00.000+05:30எச்சூஸ் மீ, என்ன நடக்குது இங்கே, இதுக்கு ஏதோ வரலாற...எச்சூஸ் மீ, என்ன நடக்குது இங்கே, இதுக்கு ஏதோ வரலாறு, புவியியல் இருக்கும் போல இருக்கே. என்னான்னு சொல்லுங்க ப்ளீஸ்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-64432781901968007592007-08-10T01:15:00.000+05:302007-08-10T01:15:00.000+05:30அபி அப்பா என்னாப்பா நடக்குது இங்கஒன்ன நம்பி நான் ப...அபி அப்பா

என்னாப்பா நடக்குது இங்க
ஒன்ன நம்பி நான் பல மேட்டர் சொல்லிட்டேன் எல்லாத்தையும் அழிச்சிடு...:(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-84263927868503721202007-08-10T00:54:00.000+05:302007-08-10T00:54:00.000+05:30//ஆத்தீ... அ.அ.க்கு வாங்குற அடி பத்தலையாக்கும்.//க...//ஆத்தீ... அ.அ.க்கு வாங்குற அடி பத்தலையாக்கும்.//

காட்டாறு,

எம்புட்டு வாங்கினாலும் தொடச்சிட்டு போயிட்டே இருப்போமில்ல... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-47607367059186727762007-08-10T00:48:00.000+05:302007-08-10T00:48:00.000+05:30//அட ராம் என்னா இது உங்களுக்கு ஒரு கேர்ள் ப்ரெண்டு...//அட ராம் என்னா இது உங்களுக்கு ஒரு கேர்ள் ப்ரெண்டு இல்லியா?? ஹெஹெஹெஹெஹே இதுதாங்க நம்பர் ஒன் ஜோக் !!:))))//

வாங்க பாண்டிண்ணே,

ரொம்பநாள் கழிச்சு நம்ம பக்கத்திலே வந்தீருக்கீங்க.... ??

ஜோக்'ம் இல்ல... கேக்'ம் இல்ல. .... அதுதான் உண்மைங்க... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-23049948108661682632007-08-09T21:58:00.000+05:302007-08-09T21:58:00.000+05:30//அ.அ:- "ஐயா. ராசா அந்த அம்மணிக்கு என்னாய்யா? அவங்...//அ.அ:- "ஐயா. ராசா அந்த அம்மணிக்கு என்னாய்யா? அவங்களுக்கு இன்னமும் கல்யாணம் கூட ஆகலை.... அவங்கமட்டும் ஹீம்'னு ஒத்த வார்த்தை சொல்லட்டும்! நான் கலியாணம் கட்டிக்கிறேன்."

ஆத்தீ... அ.அ.க்கு வாங்குற அடி பத்தலையாக்கும்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-27393609800083425892007-08-09T21:39:00.000+05:302007-08-09T21:39:00.000+05:30அட ராம் என்னா இது உங்களுக்கு ஒரு கேர்ள் ப்ரெண்டு இ...அட ராம் என்னா இது உங்களுக்கு ஒரு கேர்ள் ப்ரெண்டு இல்லியா?? ஹெஹெஹெஹெஹே இதுதாங்க நம்பர் ஒன் ஜோக் !!:))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-3663554200201470402007-08-09T21:30:00.000+05:302007-08-09T21:30:00.000+05:30/ரஞ்சனினு ஒரு ராகம் இருக்கே அது தெரியுமா? சிவரஞ்சன.../ரஞ்சனினு ஒரு ராகம் இருக்கே அது தெரியுமா? சிவரஞ்சனி படம் பார்த்தாச்சா? மனோரஞ்சிதம் பூனு சொன்னால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு கேள்விப் பட்டேனே? சிபி, சிபி, எங்கே ஆளே காணோம்? இந்த ராயல் சொல்ற பொய்யை உடைங்க!///

தலைவலி,

யாராவது ஒங்கிட்டே இதே கேட்டாங்களா??

Grrrrrrrrrrrrrrrrrrஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-7881082806422891052007-08-09T21:27:00.000+05:302007-08-09T21:27:00.000+05:30//நீங்க பார்க கொயந்த புள்ள மாதிரி இருக்கீங்க தல பே...//நீங்க பார்க கொயந்த புள்ள மாதிரி இருக்கீங்க தல பேசாம மீசைய வரைஞ்சுடுங்க:)//

அப்பிடியெல்லாம் வரைஞ்சிட்டா தண்ணி பட்டா அழிச்சிறாதா???

//சேட்டுல வாய் தொறக்க மாட்டேன்
மார்வாடில வாய் தொறக்க மாட்டேன்னு கிட்டு ...எப்பவும் ஓப்பன்லதானே இருக்கு அது எப்ப குளோஸ் செய்யுறீங்க//

குசும்பா,

சூப்பரு...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-38497354410915802662007-08-09T21:26:00.000+05:302007-08-09T21:26:00.000+05:30//அபி அப்பாவின் அனுவத்தை எல்லாம் புக்கா போட்டா எப்...//அபி அப்பாவின் அனுவத்தை எல்லாம் புக்கா போட்டா எப்படி இருக்கும்?//

பொஸ்தக கடை வாசலிலே பெரிய கியூ நிக்கும்..

இந்த ஹாரிபாட்டர் பொஸ்தகத்துக்காக ஒலகமே காத்துக் கெடந்த மாதிரி... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-55897040174320390752007-08-09T21:14:00.000+05:302007-08-09T21:14:00.000+05:30/கப்பி பய said... கிவ் அண்ட் டேக் பாலிசியா :))).../கப்பி பய said...

கிவ் அண்ட் டேக் பாலிசியா :))) ///

கப்பி நிலவா,

ஒனக்கும் இதேமாதிரி ஒரு நாள் இருக்குடி... அந்த நாள் எங்க எல்லாருக்கும் திருநாள்.. :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-14362669912463152242007-08-09T21:12:00.000+05:302007-08-09T21:12:00.000+05:30/தம்பி ராம்! நல்லா இருப்பா நல்ல இருப்பா! ஆப்பு யார.../தம்பி ராம்! நல்லா இருப்பா நல்ல இருப்பா! ஆப்பு யாருக்கு வைக்க போறியோ அவங்களை விட்டே சீவி தர சொல்லும் உன் டெக்னிக் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! வெல்டன் கீப் இட் ஆப்பு!;-))//

ஹி ஹி .... என்னாண்ணே, இதுக்கே'வா...

இன்னொரு பார்ட் போடலாமின்னு இருக்கேன்.. :)

/ஆனா ஒன்னு! இனி சேட்டுல நான் வாயே தொறக்க மாட்டேன் உன் கிட்ட!//

அப்பிடியா... :)

/./தம்பி உனக்கு இருக்குடீ!//

கதிரு மறக்காமே நாளைக்கு போயி வாங்கிக்கோ...

அண்ணே என்னோமோ இருக்குன்னு சொல்லுறாரு.. :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-5031168851544669052007-08-09T21:10:00.000+05:302007-08-09T21:10:00.000+05:30ஆஹா, ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு! அபி அப்பா நிஜமாவே இ...ஆஹா, ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு! அபி அப்பா நிஜமாவே இப்படித் தான் பேசுவார், அது தெரியும், ஆனால் உங்களுக்கு கர்ல் ஃபிரண்டையே இல்லைனு சொன்னா நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை, ரஞ்சனினு ஒரு ராகம் இருக்கே அது தெரியுமா? சிவரஞ்சனி படம் பார்த்தாச்சா? மனோரஞ்சிதம் பூனு சொன்னால் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு கேள்விப் பட்டேனே? சிபி, சிபி, எங்கே ஆளே காணோம்? இந்த ராயல் சொல்ற பொய்யை உடைங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-48009869110589815552007-08-09T21:05:00.000+05:302007-08-09T21:05:00.000+05:30//என்னமாதிரி இளவட்டம் பாவனா மேல ஆசைப்படறது நியாயம்...//என்னமாதிரி இளவட்டம் பாவனா மேல ஆசைப்படறது நியாயம்.//

ஏலேய் கதிரு,

ஒன்னையே தான் அந்த பாவனா தான் அண்ணா'ன்னு சொல்லிருச்சே அப்புறம் என்ன இன்னமும்???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-74401088222937464072007-08-09T20:29:00.000+05:302007-08-09T20:29:00.000+05:30அபி அப்பா said... ஆனா ஒன்னு! இனி சேட்டுல நான் வாயே...அபி அப்பா said...
ஆனா ஒன்னு! இனி சேட்டுல நான் வாயே தொறக்க மாட்டேன் உன் கிட்ட!

சேட்டுல வாய் தொறக்க மாட்டேன்
மார்வாடில வாய் தொறக்க மாட்டேன்னு கிட்டு ...எப்பவும் ஓப்பன்லதானே இருக்கு அது எப்ப குளோஸ் செய்யுறீங்ககுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-91963551207294852552007-08-09T20:22:00.001+05:302007-08-09T20:22:00.001+05:30நான்:- "அண்ணே இந்த பரந்த விரிந்த பெண்களூரூலே எனக்க...நான்:- "அண்ணே இந்த பரந்த விரிந்த பெண்களூரூலே எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இல்லேண்ணே??"

நீங்க பார்க கொயந்த புள்ள மாதிரி இருக்கீங்க தல பேசாம மீசைய வரைஞ்சுடுங்க:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-49989215277385301742007-08-09T20:22:00.000+05:302007-08-09T20:22:00.000+05:30அ.அ:- "யோவ் தம்பி அப்பிடியெல்லாம் வெவகாரமா'லாம் கே...அ.அ:- "யோவ் தம்பி அப்பிடியெல்லாம் வெவகாரமா'லாம் கேள்வி எழுப்பப்பிடாது! புரியுதா? அடிவாங்கினாலும் சரி பூரிகட்டையோ இல்லே சில்வர் கரண்டி ஒடைச்சி போனாலும் வெளியே வர்றப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி இருந்துரணும்... அவ்வளோதான் அப்புறம் எப்பிடி நாமே கலங்கிருக்கோமின்னு மத்தவங்களுக்கு தெரியப்போகுது?""

அபி அப்பாவின் அனுவத்தை எல்லாம் புக்கா போட்டா எப்படி இருக்கும்?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-9964604954457206942007-08-09T20:07:00.000+05:302007-08-09T20:07:00.000+05:30கிவ் அண்ட் டேக் பாலிசியா :)))கிவ் அண்ட் டேக் பாலிசியா :)))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com