tag:blogger.com,1999:blog-17522066.post115868102868768426..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: நான் ஏன் மாத்தினேன்னாஇராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-17522066.post-83946848813199879962008-02-16T22:56:00.000+05:302008-02-16T22:56:00.000+05:30ஹா..ஹா.. சூப்பரு..:)ஆனா //கருத்து கந்தசாமிகளா வாங்...ஹா..ஹா.. சூப்பரு..:)

ஆனா //கருத்து கந்தசாமிகளா வாங்க!! வாங்க!!//

நான் அவன் இல்லைங்கோ...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1166858589891006002006-12-23T12:53:00.000+05:302006-12-23T12:53:00.000+05:30படம் காட்டினதுக்கு இது தேவை தானோ? :-) (வெட்டிப்பயல...படம் காட்டினதுக்கு இது தேவை தானோ? :-) (வெட்டிப்பயல் பதிவிலிருந்து இங்கே வந்தேன்)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1163136341736507722006-11-10T10:55:00.000+05:302006-11-10T10:55:00.000+05:30Hahahahhahahaha பாவம்பா நாம...இதுக்கு தானாக்கும் ந...Hahahahhahahaha பாவம்பா நாம...இதுக்கு தானாக்கும் நாம இந்த படம் போடுற வேலைக்கே போறதில்லை! Hahahahhahaமயிலிறகுhttps://www.blogger.com/profile/05747801926818365729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161966916163258142006-10-27T22:05:00.000+05:302006-10-27T22:05:00.000+05:30//அந்த தலைவர் பேரு பாப்பாயீ(popye). அவரோட வாழ்க்கை...//அந்த தலைவர் பேரு பாப்பாயீ(popye). அவரோட வாழ்க்கை வரலாற்றை இங்கே போயிப் பாருங்க,

ஏன்,
எங்க ப்ரோபைல்ல இருக்குனு சொல்ல மாட்டீங்களா???

வித்யாக்கா சொன்னது என்னோட ப்ரொபைல்லத்தான்... சரியாக்கா???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1161965726450507872006-10-27T21:45:00.000+05:302006-10-27T21:45:00.000+05:30ராம்,சே! ஒவ்வொரு புரோஃபைல் ஃபோட்டோவுக்கும் பின்னால...ராம்,

சே! ஒவ்வொரு புரோஃபைல் ஃபோட்டோவுக்கும் பின்னாலே இவ்வளவு பெரிய சட்டி நிறைய சோகரசம் இருக்கா? எப்படியோ என்னையும் ஓச்சிட்டீங்க...புறமுதுகைக் காட்ட வச்சிட்டீங்களே'ப்பு! : (தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158922034504998072006-09-22T16:17:00.000+05:302006-09-22T16:17:00.000+05:30//என்னோட ஓட்டு டாம் அண்ட் ஜெர்ரிக்குத்தான்,//வாங்க...//என்னோட ஓட்டு டாம் அண்ட் ஜெர்ரிக்குத்தான்,//

வாங்க லிவிங்ஸ்மைல் வித்யா,

எல்லோருக்கும் பிடித்தமான கதாபாத்திரங்கள் அவை இல்லயா.....

//அப்புறம், இன்னொருத்தரு, பேர்தெரில ஆனா, ஆள் ஒல்லி பிச்சானா இருப்பாரு, தேவப்படுறப்பா ஒரு டப்பா நெறய ஏதோ கீரய (அப்பிடின்னு நெனக்கிறேன்) சாப்பிட்ட ஒடனேயே பெரிய பயில்வானா மாறி அந்த பொன்னு மின்னாடி சாகசம் செய்வார்.//

அந்த தலைவர் பேரு பாப்பாயீ(popye). அவரோட வாழ்க்கை வரலாற்றை  இங்கே போயிப் பாருங்க,இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158915556451471502006-09-22T14:29:00.000+05:302006-09-22T14:29:00.000+05:30என்னோட ஓட்டு டாம் அண்ட் ஜெர்ரிக்குத்தான்,அப்புறம்,...என்னோட ஓட்டு டாம் அண்ட் ஜெர்ரிக்குத்தான்,

அப்புறம், இன்னொருத்தரு, பேர்தெரில ஆனா, ஆள் ஒல்லி பிச்சானா இருப்பாரு, தேவப்படுறப்பா ஒரு டப்பா நெறய ஏதோ கீரய (அப்பிடின்னு நெனக்கிறேன்) சாப்பிட்ட ஒடனேயே பெரிய பயில்வானா மாறி அந்த பொன்னு மின்னாடி சாகசம் செய்வார்.

அப்புறம் டொனால்ட் டக்,லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158911741210844262006-09-22T13:25:00.000+05:302006-09-22T13:25:00.000+05:30//எனக்கு புடிச்ச இன்னொரு கார்ட்டுன் கேரக்டர் கை___...//எனக்கு புடிச்ச இன்னொரு கார்ட்டுன் கேரக்டர் கை____//

ஏலேய் கப்பி, தல ஊருக்குள்ளே இல்லேனேதும் உனக்குச் சேட்டையா போச்சா, தல திரும்பி வந்ததும் எந்த ஒட்டகம் அவரை கடிச்சு வச்சதோ அந்த ஒட்டகத்தே வச்சே உன்னைய கடிக்கச் சொல்லப் போறாப்பலே சாக்கிரதை.......

//இல்ல வேணாம்..அப்புறம் சொல்றேன் :)) //

ஏன் இப்போ சொல்லு நாங்க நீ ஒட்டகத்திட்டே கடி வாங்குறதே பார்க்கணும்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158875337290797232006-09-22T03:18:00.000+05:302006-09-22T03:18:00.000+05:30//எனக்குப் புடிச்ச கார்ட்டுன் கேரக்டர் டாம் & ஜெர்...//எனக்குப் புடிச்ச கார்ட்டுன் கேரக்டர் டாம் & ஜெர்ரி. All Time Favourite.

எனக்கு புடிச்ச இன்னொரு கார்ட்டுன் கேரக்டர் கை____

இல்ல வேணாம்..அப்புறம் சொல்றேன் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158842281036715302006-09-21T18:08:00.000+05:302006-09-21T18:08:00.000+05:30//ராயல், நீயாச்சும் நான் சொன்ன படி கேட்டிருக்கியேய...//ராயல், நீயாச்சும் நான் சொன்ன படி கேட்டிருக்கியேய்யா...அதை நெனச்சா புல் அரிக்குதுப்பா...நல்லாருய்யா நல்லாரு.//

என்னா தல உனக்காக இதைகூட செய்யாட்டி எப்பிடி..... :-))))

அப்புறம் ரொம்ப புல்லரிச்சா உடம்பு பூராவும் சாம்பலே தேச்சு கிணத்திலே குளிச்சுரு தல... சரியா போயிறும்,

//என்னப்பா ராயலு! நீ சொல்லிக் குடுத்த மாதிரியே கமெண்ட் போட்டுட்டேனா இல்ல வாங்கின காசுக்கு மேலேயே கூவிட்டேனா?//

நான் கேட்டானா முருகேசா இதஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158842125596015502006-09-21T18:05:00.000+05:302006-09-21T18:05:00.000+05:30//இப்பிடி ஆளாளுக்கு கார்ட்டூன் கேரக்டர் படமா போட்ட...//இப்பிடி ஆளாளுக்கு கார்ட்டூன் கேரக்டர் படமா
போட்டிங்கன்னா இனி புதுசு புதுசா தேட வேண்டி இருக்குமேப்பா.//

வாங்க பெருசு, என்னா இப்பிடிச் சொல்லீட்டிங்க.... இன்னும் நிறைய யாரும் உபயோகபடுத்ததா படங்கள் இருக்குங்க,

//"இனிமே லேண்ட்மார்க் பக்கம் போகமாட்டேன்"
அப்படின்னு நூறு தடவை கையில எழுதி
அத ஸ்கேன் செஞ்சு போடணும், ஆமா சொல்லிப்புட்டேன் //

ஏன் பெருசு எதுக்கு இம்பூட்டு பெரிய தண்டனை எனக்கு.... யார் என்னா சொன்னாலும் திரும்ப அங்க போகத்தான் செய்றேன்..... ஹீஹீஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158831051741407422006-09-21T15:00:00.000+05:302006-09-21T15:00:00.000+05:30//வேறே என்னாதான் வைக்கலாமின்னு யோசிச்சு யோசிச்சு ஒ...//வேறே என்னாதான் வைக்கலாமின்னு யோசிச்சு யோசிச்சு ஒருவழியா கடைசிலே நம்ம தல கூப்பிடறமாதிரி கொஞ்சம் ராயலா வேணுங்கறதுனாலே இந்த ரிச்சிரிச் படத்தை போட்டேன்//

ராயல், நீயாச்சும் நான் சொன்ன படி கேட்டிருக்கியேய்யா...அதை நெனச்சா புல் அரிக்குதுப்பா...நல்லாருய்யா நல்லாரு.

என்னப்பா ராயலு! நீ சொல்லிக் குடுத்த மாதிரியே கமெண்ட் போட்டுட்டேனா இல்ல வாங்கின காசுக்கு மேலேயே கூவிட்டேனா?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158776779435615462006-09-20T23:56:00.000+05:302006-09-20T23:56:00.000+05:30இப்பிடி ஆளாளுக்கு கார்ட்டூன் கேரக்டர் படமா போட்டிங...இப்பிடி ஆளாளுக்கு கார்ட்டூன் கேரக்டர் படமா
போட்டிங்கன்னா இனி புதுசு புதுசா தேட வேண்டி இருக்குமேப்பா.

"இனிமே லேண்ட்மார்க் பக்கம் போகமாட்டேன்"
அப்படின்னு நூறு தடவை கையில எழுதி
அத ஸ்கேன் செஞ்சு போடணும், ஆமா சொல்லிப்புட்டேன்பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158770664819121952006-09-20T22:14:00.000+05:302006-09-20T22:14:00.000+05:30This comment has been removed by a blog administrator.கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158770021994052912006-09-20T22:03:00.000+05:302006-09-20T22:03:00.000+05:30//Tom & Jerry தான் எனக்கு ரொம்ப பிடித்த Cartoon. க...//Tom & Jerry தான் எனக்கு ரொம்ப பிடித்த Cartoon. கிட்டத்தட்ட எல்லோரும் Tom & Jerry இரசிகர்கள் மாதிரி தெரியுது//

வாங்க குறும்பன், நீங்க சொன்னது சரி தான், டாம் & ஜெர்ரி பார்க்கதா ரசிக்கதா ஆளூக யாரு இருக்கா...:-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158769919523267402006-09-20T22:01:00.000+05:302006-09-20T22:01:00.000+05:30//விடுங்க பாஸ், அதுங்க எப்பவுமே அப்படிதான். நமக்கு...//விடுங்க பாஸ், அதுங்க எப்பவுமே அப்படிதான். நமக்கு இதெல்லாம் புதுசா என்ன?//

வாப்பா கதிரு..... ஹீ ஹீ நம்ம இனமில்லேய் நீயீ

//அப்புறம் எனக்கு புடிச்ச கார்ட்டூன்ன்னு பாக்க போனா, எதுவுமே இல்ல. இப்ப வந்த எந்த கேரக்டரும் பிடிக்கலை. முதலில் எல்லாம் தூர்தர்ஷன்ல ஜங்கில் புக்னு ஒரு கார்ட்டூன் போடுவாங்க அதில வர்ற
குட்டிப்பையன ரொம்ப பிடிக்கும் பேரு
கூட மறந்து போச்சு. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க! //

அவன் பேரு மோக்கிலீ' ப்பாஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158769602759668272006-09-20T21:56:00.000+05:302006-09-20T21:56:00.000+05:30//ராம்,இங்க தான் நீ தப்பு பண்ணீட்ட... அதுங்க உன் ப...//ராம்,
இங்க தான் நீ தப்பு பண்ணீட்ட... அதுங்க உன் போட்டோவ பாத்து உன்ன நியாபகம் வெச்சிருக்குங்கனா... கண்டிப்பா நம்மல மாதிரி கேஸாத்தான் இருக்கனும்!!! //

வாய்யா பாலாஜி,

சரியாதான் சொன்னே நீ, நாமளாவது தமிழ்மீடியத்திலே படிச்சிட்டு வீ டோண்ட் நோ இங்கிலிபிஸ்'ன்னு சொல்லுறோம், அதுக வீ டோண்ட் நோ டமில்'ன்னு சொல்லுச்சுக.....

//சும்மா பில்ட் அப் கொடுக்கறத்துக்காக மாடர்ன் ட்ரஸ் போட்டு அலையுங்க... நம்பிடாத! //

ஹீ ஹீ நம்பலே நானு.... :-)))

//அந்த பொண்ணு உன் ரசிகையாக் கூட இருக்கலாம்!!! யார் கண்டா??? அப்படியே பேசி போன் நம்பர் வாங்கிருப்பியா???//

இல்லப்பா அதெல்லாம் நான் பண்ணலே.... உனக்குதான் தெரியுமே...நாமெல்லாம் பேசுறேதே நமக்குள்ளே தானே பொண்ணுக'ன்னா கை காலெல்லாம் உதறுவெமில்லே....

//ப்ரொபைல்ல போட்டு போட்ட இதெல்லாம் வேற நடக்குதா??? //

ஆமாப்பா அந்த கொடுமையே எங்கே போயிச் சொல்லணுமின்னுதான் இங்கே வந்து சொன்னேன்..... :-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158768139310171102006-09-20T21:32:00.000+05:302006-09-20T21:32:00.000+05:30Tom & Jerry தான் எனக்கு ரொம்ப பிடித்த Cartoon. கி...Tom & Jerry தான் எனக்கு ரொம்ப பிடித்த Cartoon. கிட்டத்தட்ட எல்லோரும் Tom & Jerry இரசிகர்கள் மாதிரி தெரியுது.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158767331277258312006-09-20T21:18:00.000+05:302006-09-20T21:18:00.000+05:30//ஆகா.. இந்த பவர் puff கர்ல்ஸ் பத்தி சொன்னதும் நின...//ஆகா.. இந்த பவர் puff கர்ல்ஸ் பத்தி சொன்னதும் நினைவு வருது..

காலேஜ்ல நானும் இன்னும் ரெண்டு பொண்ணுங்களும் சேர்ந்து தான் ஒரு கேங்கா சுத்துவோம்.. ஷாப்பிங், சேர்ந்து படிக்கிறதுன்னு அப்பப்போ சேர்ந்துகிட்டு அழும்பு பண்ணுவோம்..//

ஆகா இது வேறயா... அதுதான் இங்கேனே இவ்வளோவா....:-)

//இதைப் பார்த்துட்டு எங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் எங்களை பவர் பஃப் கர்ல்ஸ்னு பேர் வச்சிருந்தான்.. //

ஆஹா ஸ்மார்ட்பாய், கரிக்கிட்டா வைச்சிருக்கான்,

ஒன்னத்துக்குமே உதவாத பொண்ணுங்கன்னு நல்லாவே அவனுக்கு தெரியுமோ. ஒரு எக்சாமில்லாயவது கொஞ்சமாவது பேப்பரை காட்டிருக்கணும், இல்லே உங்கக்கிட்டே இருந்த பிட்'யாவது கொடுத்திருக்கணும்.... :-(

//அதுக்காகவே அந்த கார்ட்டூன் பார்க்கணும்னு ஆசை.. இதுவரை ஒரு முறை கூட பார்த்ததில்லை... ம்ம்ம்..//

பார்காதீங்க...அப்புறம் உண்மை தெரிஞ்சிரும்...:-))))

//சரி, ராம், உங்க ப்ளாக் பேரே "செந்தமிழ் வாசிக்கும் நண்பருக்கு" தானே, அந்த மேரியக்காங்களுக்கு (பீட்டருக்கு பெண்பால்? ;)) எப்படி இது தெரிஞ்சிது? ;) //

ஹீ ஹீ பப்பியக்கா ஆனாலும் நீங்க சூப்பர் இன்டலிஜெண்ட்'க்கா... என்னானா நான்தய்யேன் சொன்னனே அது தமிழ்புத்தகமிருக்கிற பகுதின்னு.....

இருந்தாலும் நீங்க இருந்தாலும் அதுகளுக்கு இப்பிடி சப்போட் பண்ணக்கூடாது, எனக்கு ஆழுகாச்சியா வருது.........:-(((((

//மேரியக்காங்களுக்கு (பீட்டருக்கு பெண்பால்? ;)) //

யூ டூ பொன்ஸ்

ஹீஹீ உங்களோடதான்,இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158766387938876712006-09-20T21:03:00.000+05:302006-09-20T21:03:00.000+05:30விடுங்க பாஸ், அதுங்க எப்பவுமே அப்படிதான். நமக்கு இ...விடுங்க பாஸ், அதுங்க எப்பவுமே அப்படிதான். நமக்கு இதெல்லாம் புதுசா என்ன?

அப்புறம் எனக்கு புடிச்ச கார்ட்டூன்ன்னு பாக்க போனா, எதுவுமே இல்ல. இப்ப வந்த எந்த கேரக்டரும் பிடிக்கலை. முதலில் எல்லாம் தூர்தர்ஷன்ல ஜங்கில் புக்னு ஒரு கார்ட்டூன் போடுவாங்க அதில வர்ற
குட்டிப்பையன ரொம்ப பிடிக்கும் பேரு
கூட மறந்து போச்சு. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158766218119445222006-09-20T21:00:00.000+05:302006-09-20T21:00:00.000+05:30//Dextors laboratory, XMen, Powerpuff girls, Justi...//Dextors laboratory, XMen, Powerpuff girls, Justice league, Alladin, Scooby doo கார்ட்டூன் நெட்வோர்க்கா பார்த்து தள்ளின காலம் உண்டு இப்பவும் பார்க்கறதுண்டு ஆனா முந்தி அளவுக்கு இல்லை. //

வாங்க குமரன்,

ஆகா நம்ம இனமா ஆகீட்டிங்க போங்க....

எனக்கும் டெக்ஸ்டர்ஸ் பார்த்துட்டு விஞ்ஞானி ஆகணுமின்னு எங்கப்பா வச்சிருந்த FM ரேடியாவை பிரிஞ்சு மேஞ்சு அவருக்கிட்டே நாலு மாத்துதான் வாங்கினேன்.

ஸ்கூப்டூ'விலே வர்றே ஸ்கராப்பிடூ எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆமா அதை மாதிரிதான் நானும் முந்திரிக் கொட்டை மாதிரி முந்தி போயீ உதை வாங்கி உட்கார்த்திருப்பேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158765239078059712006-09-20T20:43:00.001+05:302006-09-20T20:43:00.001+05:30//வேற என்னா பண்ணுறது... அதுகப் பூராவும் தமிழ்நாட்ட...//வேற என்னா பண்ணுறது... அதுகப் பூராவும் தமிழ்நாட்டு கன்வெண்ட் ஸ்கூல்லே படிச்சு ஆஞ்சநேயரு ஆன கேசுங்க... நானெல்லாம் மாநகரட்சி மஞ்சணக்கார ஆரம்ப பள்ளிதானே....
அதுனாலேதான்...:-)))//

ராம்,
இங்க தான் நீ தப்பு பண்ணீட்ட... அதுங்க உன் போட்டோவ பாத்து உன்ன நியாபகம் வெச்சிருக்குங்கனா... கண்டிப்பா நம்மல மாதிரி கேஸாத்தான் இருக்கனும்!!!

சும்மா பில்ட் அப் கொடுக்கறத்துக்காக மாடர்ன் ட்ரஸ் போட்டு அலையுங்க... நம்பிடாத!

அந்த பொண்ணு உன் ரசிகையாக் கூட இருக்கலாம்!!! யார் கண்டா??? அப்படியே பேசி போன் நம்பர் வாங்கிருப்பியா???

ப்ரொபைல்ல போட்டு போட்ட இதெல்லாம் வேற நடக்குதா???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158765234062846292006-09-20T20:43:00.000+05:302006-09-20T20:43:00.000+05:30//கோமாளின்னு சொன்ன பொண்ணை ஒரு கேள்வி கூட கேக்காம ச...//கோமாளின்னு சொன்ன பொண்ணை ஒரு கேள்வி கூட கேக்காம சும்மா வந்திருக்க..ம்ம்ம்...என்னமோ போ...//

வாப்பா கப்பி,

நான்தான் சொன்னனே அதுககெல்லாம் கான்வெண்ட்'ல படிச்சு கம்பியீட்டர் ஆஞ்சநேயரு ஆனதுக, நானெல்லாம் மாநகராட்சிதான்னு.... அதுகலே பார்த்தலே நல்லா தெரிச்சி போச்சு பூரா தமிழ்நாட்டு பொண்ணுங்கதான், ஆனா என்னா பீட்டரு தெரியுமா,

"சேல் வீ பய் 'சமைக்கலாம் வாங்கோ' புக்.. இட்ஸ் வாஸ் வெரி நைஸ்யா"

அந்தப் பொண்ணுககிட்டே ஏதாவது கேட்கலாமின்னு தான் நினைச்சேன். ஆனா அதுகபாட்டுக்கு வீ டோண்ட் நோ டமில்ன்னு சொல்லிருச்சுகன்னா நமக்கு வேற இங்கிலிபிஸ் தெரியாது, அதுனாலே தானெ பேசமயே வந்தேன்.

//நமக்கு புடிச்ச கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரி தான்பா... //

இனமில்லோய்இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158764218014184342006-09-20T20:26:00.000+05:302006-09-20T20:26:00.000+05:30//இராயல்,பதிவு ப்ரொஃபைல் படம் மாத்துனதுக்குப் பின்...//இராயல்,

பதிவு ப்ரொஃபைல் படம் மாத்துனதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமா? //

பின்னே இருக்கதா.... நாலு நாளா சோறு சாப்பிட்டமே கூட இருந்தேன், வெறும் சப்பாத்தியே மட்டும் வறட்டு வறட்டுன்னு எப்பிடி சாப்பிடுறதுன்னு மறுபடியும் இந்த வெல்லசாம்பாரை ஊத்தி சோறு சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்..... ஹீக்கும்

//ஆனா உன் உண்மையான படத்தைப் புள்ளைங்க கண்டுபிடிச்சு கமெண்ட் அடிச்சதுங்னா நீ அதை மாத்திருக்கக் கூடாதுப்பா. எதாவது நல்லது கூட என்னைக்காச்சும் நடந்துருக்கலாம்.

தல இதுக்கு நீயீ சிந்தூர்காட்டிலிருந்து நேரா வந்து என்னையே சப்புன்னு நாலு சாத்து போட்டுட்டு போயிருக்கலாம்.

ஆங் இப்போ ஒன்னு புரியுது நீ ஏன் போட்டோ போடலேன்னு.... ஓ நிறைய பொண்ணுங்க திரியீதுகளா, ம் ரவுண்ட் கட்டுதுக போல உன்பின்னாடி புள்ளகே.... :-))

//எனக்குப் புடிச்ச கார்ட்டுன் கேரக்டர் டாம் & ஜெர்ரி. All Time Favourite. //

உனக்கு யாராவது அடிவாங்குறதின்னா ரொம்ப பிடிக்குமே...... :-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1158763481434883212006-09-20T20:14:00.000+05:302006-09-20T20:14:00.000+05:30//ராம்,உன்னோட பொழப்பு இப்படிதானா சிரிப்பா சிரிக்கண...//ராம்,

உன்னோட பொழப்பு இப்படிதானா சிரிப்பா சிரிக்கணும்..... :)

விஜயராஜன், //

வாங்க சார் வாங்க,

நான் கேட்டனா கேட்டனா இல்லே சொல்லுங்க நான் கேட்டனா இத உங்ககிட்டே.....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com