நல்லவேளை இன்னிக்கு திங்கட்கிழமை
நல்லவேளை இன்னிக்கு திங்கட்கிழமை, அதனாலே கொஞ்சமாச்சிம் வேலைய பாருங்கப்பா, கிழே இருக்கிற படங்களையெல்லாம் பார்த்துப்பிட்டு மளமளன்னு வேலைகளை தொடங்குங்க.......
Feeling like this as today is Monday.
Cheer up and enjoy your work.
34 comments:
"நல்லவேளை இன்னிக்கு செவ்வாய்க்கிழமைன்னு" நாளைக்கு யாரு பதிவு போடப்போறங்கன்னு சொல்லி இருக்கலாமில்லை. இதென்ன சங்கிலித்தொடரா?
உங்களின் தலைப்பை பார்த்ததுமே புரிந்தது, சிரித்துக் கொண்டே தான் வந்தேன்,
நல்ல காமெடிப் ப(டங்கள்)திவு,
//கொஞ்சமாச்சிம் வேலைய பாருங்கப்பா,//
ஏனுங்க ஆபீசர்..மதியம் தான் நீங்க வேலை பார்க்கவே ஆர்ம்பிபீங்களா?
அந்த பார்சல்வீடு அருமை:)))))
அன்புடன்...
சரவணன்.
ம்ம்ம்... அந்த விரல்கள் வராம ஸ்கேன் பண்ணி இருக்கலாம்.. ;)
சூப்பர் ஜோக்ஸ்!! :-)))
அதானே! ராம் சொல்லிட்டாருல்ல!
எலாரும் போயி வேலையைப் பாருங்கப்பூ!
(ஆவி சம்மந்தமா ஏதும் ஜோக்கு கிடைக்கலியா ராம் அண்ணா?)
//ம்ம்ம்... அந்த விரல்கள் வராம ஸ்கேன் பண்ணி இருக்கலாம்//
பண்ணி இருந்தா இப்படி ஒரு பின்னூட்டம் வந்திருக்குமா!?
::::::)))))))))))))
ஹா!ஹா!ஹா!
சிலவற்றை முன்னாடியே புக்ல படிச்சிருந்தாலும் நல்லா இருந்தது.
:)))))
//"நல்லவேளை இன்னிக்கு செவ்வாய்க்கிழமைன்னு" நாளைக்கு யாரு பதிவு போடப்போறங்கன்னு சொல்லி இருக்கலாமில்லை. இதென்ன சங்கிலித்தொடரா? //
வாங்க விவசாயி,
ஹீ ஹீ ஆமாம் இதுவும் சங்கிலித் தொடர்தான், பொன்ஸக்கா போட்ட தலைப்புக்காக, நாளைக்கி என்னைய கலாய்ச்சி யாருப் போடப்போறங்கன்னு தான் தெரியலை..... :-)))
//உங்களின் தலைப்பை பார்த்ததுமே புரிந்தது, சிரித்துக் கொண்டே தான் வந்தேன்,
நல்ல காமெடிப் ப(டங்கள்)திவு,//
அடடே வாங்க சரவணன், இதுக்காக எவ்வளவு எம்பூட்டு கஷ்டப்பட்டுதான் நேத்து பூராவும் தூங்கி எந்திருச்சி யோசிச்சி இந்த பதிவே போட்டேன்....
:-))))))
//ஏனுங்க ஆபீசர்..மதியம் தான் நீங்க வேலை பார்க்கவே ஆர்ம்பிபீங்களா?//
அதுவா இன்னிக்கு ஆபிசுக்கு வந்ததே 12.45க்கு தான் மயில்லாம் செக்பண்ணிட்டு இந்த பதிவே டைப் பண்ணி பதிவேற்றிவிட்டு சாப்பிடப் போயிட்டேன், ஆனா வந்து வச்சானுகளே ஆப்பூ. இப்போதான் அதல்லாம் முடிச்சிட்டு வர்ரேன்.
//அந்த பார்சல்வீடு அருமை:)))))//
:-))))
//ம்ம்ம்... அந்த விரல்கள் வராம ஸ்கேன் பண்ணி இருக்கலாம்.. ;) //
யக்கோவ் வாங்க வாங்க.... அது ஸ்கேன் பண்ணி எடுத்தது இல்லே என்னோட பொட்டிலே எடுத்தது. எவ்வளவோ டிரை பண்ணிப் பார்த்தேன். ஆனா அந்த புத்தகம் மடிஞ்சிகிருச்சு,அதானலே தான் விரல் வரமாதிரி ஆகிப் போச்சு.
//சூப்பர் ஜோக்ஸ்!! :-))) //
வாப்பா கதிரு, டாங்கீஸ்ப்பா உன்னோட என்கிரச்சுமென்ட்க்கு.....!
//அதானே! ராம் சொல்லிட்டாருல்ல!
எலாரும் போயி வேலையைப் பாருங்கப்பூ!//
அய்யோ ஆத்தா உன்னை வா வான்னு வரவேற்க முடியலே தாயீ...... என்னத்தைச் சொல்ல ஒன்னு போட்டோவே மாத்து இல்லே உன்னோட பேரை மாத்து.... உன்னோட போட்டோவே பார்த்த நான் தூங்கி எந்திருச்சி கண்ணாடி பார்த்த மாதிரி இருக்கு தாயீ..... :-(((((
எல்லாரும் வேலை பார்க்கிறது இருக்கட்டும், நீ இன்னிக்கு வேலை பார்க்க ஆரம்பிச்சீயா அதச்சொல்லு மொதல்ல..... :-)))
//(ஆவி சம்மந்தமா ஏதும் ஜோக்கு கிடைக்கலியா ராம் அண்ணா?) //
இல்லேம்மா ஒன்னு கூட கிடைக்கலை,
//::::::))))))))))))) //
வாங்க பிரியன், இதப் பார்த்திட்டு இம்பூட்டு சிரிப்பா சிரிப்பா சிரிச்சீங்க.... :-)
//ஹா!ஹா!ஹா!
சிலவற்றை முன்னாடியே புக்ல படிச்சிருந்தாலும் நல்லா இருந்தது. //
மிக்க நன்றி வேந்தன்.
வாங்க போர்வாள்,
என்னா பெரிய சிரிப்பானை போட்டு போயிட்டிங்க...
Truly I enjoyed.. well done. உங்களுக்கு ஒரு 'ஓ' போடவா?
//Truly I enjoyed.. well done. உங்களுக்கு ஒரு 'ஓ' போடவா? //
வாங்க டெல்பின் மேடம்....
thanks a lot .......
:))
நல்ல வேலை!!
ஜோக் எல்லாமே அட்டகாசம்...
அதுவும் மேல சொல்லியிருக்கீங்களே
//நல்லவேளை இன்னிக்கு திங்கட்கிழமை,
அதனாலே கொஞ்சமாச்சிம் வேலைய பாருங்கப்பா, கிழே இருக்கிற படங்களையெல்லாம் பார்த்துப்பிட்டு மளமளன்னு வேலைகளை தொடங்குங்க.......//
இந்த ஜோக் அட்டகாசம்...
சிரிப்பு தாங்கல :))
//:))
நல்ல வேலை!! //
வாப்பா கப்பி, என்னா இம்பூட்டு சிரிக்கிறே,
இதில்லே நல்ல வேலைன்னு நானு பப்பியக்காவே கலாய்ச்சிப் போட்டதே சொல்லீறீயா என்னா.....
:-)))
adada.. ninga pota indha posta nan oppicela pakalaiya.. adanala velaiyum pakaliye :((
//இதில்லே நல்ல வேலைன்னு நானு பப்பியக்காவே கலாய்ச்சிப் போட்டதே சொல்லீறீயா என்னா//
எப்படி வேணும்னாலும் புரிஞ்சுக்கற உரிமை உங்களுக்கு இருக்கு ;)
:-))))
//ஜோக் எல்லாமே அட்டகாசம்...//
வாப்பா பாலாஜி, டாங்கீஸ்ப்பா.
//அதுவும் மேல சொல்லியிருக்கீங்களே
இந்த ஜோக் அட்டகாசம்...
சிரிப்பு தாங்கல :)) //
ஹீ ஹீ ஆமா நான் சொன்னவுடேனே கேட்டு உடனே வேலை பார்க்கப் போயிட்டியா என்னா, எப்பிடியிருந்தாலும் சும்மா உட்கார்த்திருக்கதானே போறோம்......
:-))))
//adada.. ninga pota indha posta nan oppicela pakalaiya.. adanala velaiyum pakaliye :(( //
வாம்மா பொற்கொடி,
இன்னிக்கு இந்த போஸ்டை பார்க்கலீய்யா, அப்போ வேலையே ஏதுவும் பார்த்தியா....
என்னாது வேலையும் பார்க்கலீய்யா... அப்போ சரி அபீஸ்லே உட்கார்த்து கேம் விளையாடின்னே போலே....
வெல்டன் IT ப்ரொபசனல் இப்பீடிதான் இருக்கணும்.
//எப்படி வேணும்னாலும் புரிஞ்சுக்கற உரிமை உங்களுக்கு இருக்கு ;) //
கப்பி சும்மா குழப்பமவே பதிலே சொல்லதே. நான் எப்பிடி புரிஞ்சிக்கிறது இருக்கட்டும் நீ என்னா சொல்றே.....
ஆமாவா இல்லயா... இல்லேன்னா ஆமாலில்லய்யா.... ?
ஏதாவது ஒன்னு சொல்லு சீக்கிரம்.
// குமரன் (Kumaran) said...
:-)))) //
வாங்க குமரன் ததா....
வருகைக்கும் உங்களின் சிரிப்பான் தருகைக்கும் மிக்க நன்றி....
//ஏதாவது ஒன்னு சொல்லு சீக்கிரம்.
//
ஏதாவது ஒன்னு!
அப்பா ராமு உன்னையும் கலாய்ச்சிப் போட்டுட்டாங்கப்பா.....
அன்புடன்,
விஜயராஜன்.
//அப்பா ராமு உன்னையும் கலாய்ச்சிப் போட்டுட்டாங்கப்பா.....//
சாரே,
அடுத்த பதிவிலே இருந்து உங்க பின்னூட்டங்களை நான் போடப் போறதில்லே...... :-))))))))
//இலவசக்கொத்தனார் said...
:)
//
என்னா கொத்ஸ் சிரிப்பானு,
டாங்கீஸ் வருகைக்கு
அது நேத்திக்கே போச்சு!
இப்படி எத்தனை திங்ககிழமை வர்றதா உத்தேசம்???
Post a Comment