Friday, November 16, 2007

சாப்பிட வாங்க....

வெள்ளிக்கிழமை ஆகிருச்சுன்னா நாமே டீம் லஞ்ச் போலாமா'ன்னு பசங்க கேப்பானுக, கூட போயிட்டு ஓசி சோறு தின்னுட்டு சும்மா வரமாட்டாம்'லே....

பொட்டி வைச்சிருக்கோம்'லே அங்கனயும் போயி எங்க தெறமைய காட்டி படம் பிடிச்சிட்டு வருவோம்'லே...



மேலே வஞ்ஞிரம் மீனு, அதுக்கடுத்து மட்டன் மசாலா, அப்புறம் கீழே கொஞ்சம் ஆலு மசாலா, அதுக்கடுத்து பன்னீர் பலக், அப்புறம் நடுவிலே கடிச்சுக்க ஆனியன்.. :)




இது எப்பிடியிருக்கு... :)


பூனைக்குட்டி'க்கு
போட்டியா வீக்-எண்ட் ஜொள்ளு'ன்னு தான் தலைப்பு வைக்கலாமின்னு இருந்தேன்.... எதுக்கு சாப்பாட்டுற பொருளை அங்கன போயி கம்பேர் பண்ணகூடாது'ன்னு எடுத்துட்டேன்.. ஹி ஹி :)

20 comments:

said...

ச்சீ .. இதல்லாம் எப்படித்தான் சாப்பிடுவாய்ங்களோ ..

said...

நாங்க நேத்தெ போட்டுடோம்ல....

said...

சரி, கோர்த்து விடலாமா?

நீங்க திராவிடன் தான், கரி மீனெல்லாம் திங்குறீங்க,. ஆனா ஆரிய உணவு அதாங்க வடகத்திய உணவா இருக்கே? பீட்டர் விடவா இந்தப் பதிவு, இல்லே என்னத்தை குடுத்தாலும் ஒரு கட்டு கட்டுவோம்னு ஒரு சபையடக்க விளம்பரமா?

said...

ஓசி சாப்பாட்டையும் ரொம்ப அழகா படம் புடிச்சிருக்கிறீங்க!
முதல் படத்தில் அந்த வடை மாதிரி இருக்கிறது 'கட்லட்' ஆ??? அது என்ன ஐட்டம்னு சொல்லவேயில்லையே!

said...

//ச்சீ .. இதல்லாம் எப்படித்தான் சாப்பிடுவாய்ங்களோ ..//

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
:))))))))

said...

உனக்கு நாலு நாளு நிக்காம பிடுங்க உலகத்தில் இருக்குற அம்புட்டு ஆண்டவனையும் வேண்டி கேட்டுக்குறேன்...

said...

//ச்சீ .. இதல்லாம் எப்படித்தான் சாப்பிடுவாய்ங்களோ ..//

ரீப்பீட்டே.... :)

said...

//தருமி said...
ச்சீ .. இதல்லாம் எப்படித்தான் சாப்பிடுவாய்ங்களோ ..
//


ஐயா,

உங்க கஷ்டம் புரியுது.... :))

நாச்செண்டு நானும் இதே டயலாக்'ஐ யூஸ் பண்ணிக்குவோம்'லே.... இதெல்லாம் அதுவரைக்கும் நாங்கெல்லும் சாப்பிட்டுக்கிறோம்....... :))

said...

/இம்சை said...
நாங்க நேத்தெ போட்டுடோம்ல....
//

அப்பிடியா... வந்து பார்க்கிறேன்.... :)

said...

//சரி, கோர்த்து விடலாமா?

நீங்க திராவிடன் தான், கரி மீனெல்லாம் திங்குறீங்க,. ஆனா ஆரிய உணவு அதாங்க வடகத்திய உணவா இருக்கே?//

விவாஜி,


நல்லாதான் கேட்கீறிங்க டீட்டெய்லு, தட்டை தூக்கிட்டு வரிசையிலே இருக்கிறோப்போ டேபிளிலே வரிசையா அடுக்கி வைச்சிருக்காய்ங்களே..... அதிலே என்னாதான் இருக்குன்னு எடுத்துட்டு வந்தது தான்..... என்னயிருந்தாலும் நம்ம ஊரு மிளகு நாட்டுக்கோழி குழம்பும், ஆட்டு ஈரல் ரோஸ்ட் மாதிரி அவனுகளாலே செய்யமுடியுமா??? :)

//பீட்டர் விடவா இந்தப் பதிவு, இல்லே என்னத்தை குடுத்தாலும் ஒரு கட்டு கட்டுவோம்னு ஒரு சபையடக்க விளம்பரமா?//

ஹி ஹி... இப்பிடியெல்லாம் ஒன்னோட இமேஜ்'ஐ டேமஜ் பண்ணிட்டு தான் போவேன்'னு அடம் பண்ணக்கூடாது..... :)

said...

//Divya said...
ஓசி சாப்பாட்டையும் ரொம்ப அழகா படம் புடிச்சிருக்கிறீங்க! //

நீங்க மட்டும்தாங்க என்னோட கலை கண்ணோட்டத்தை பாரட்டியிருக்கீங்க! அதுக்கே பெரிய டாங்கீஸ்... :)
மிச்ச ஆளுகளெல்லாம் அதை சாப்பிடமுடியலை'ன்னு என்னமோ சொல்லுறாங்க பாருங்க..... :)

//முதல் படத்தில் அந்த வடை மாதிரி இருக்கிறது 'கட்லட்' ஆ??? அது என்ன ஐட்டம்னு சொல்லவேயில்லையே!
//

இல்ல... கோலா உருண்டை இருக்குலே, அதை வடை மாதிரி தட்டி போட்டு இருந்தாங்க... :)

said...

ஆயில்யன் said...
//ச்சீ .. இதல்லாம் எப்படித்தான் சாப்பிடுவாய்ங்களோ ..//

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
:))))))))
//

ஆயிலு,

இதுக்கு பேரு என்னாங்க???? :))

said...

//நாகை சிவா said...
உனக்கு நாலு நாளு நிக்காம பிடுங்க உலகத்தில் இருக்குற அம்புட்டு ஆண்டவனையும் வேண்டி கேட்டுக்குறேன்...//

ஆஹா வந்துட்டாருய்யா, கலியுலக விஷ்வாமித்திரரு.... :))

அதை கலை கண்ணோடு பாருங்கய்யா!பசி ஏப்பத்தோட பார்க்காதீங்ய்யா... :)

said...

//மதுரையம்பதி said...
//ச்சீ .. இதல்லாம் எப்படித்தான் சாப்பிடுவாய்ங்களோ ..//

ரீப்பீட்டே.... :)//

மெளலி,

ஒங்களுக்கும் தருமிஐயா'வுக்கு சொன்னதுதான்... :)))

said...

மாப்பி நல்ல துன்னு..:)

said...

//அதை கலை கண்ணோடு பாருங்கய்யா!பசி ஏப்பத்தோட பார்க்காதீங்ய்யா... :) //

ஏப்பத்தோட நீங்க தான் பாக்கனும்.. நாங்க ஏக்கத்தோட மட்டும் பாத்துக்கறோம் :)

said...

/ கோபிநாத் said...

மாப்பி நல்ல துன்னு..:)//

மாப்பி எல்லாத்தையும் தின்னு முடிச்சாச்சே.... :))

said...

//
ஏப்பத்தோட நீங்க தான் பாக்கனும்.. நாங்க ஏக்கத்தோட மட்டும் பாத்துக்கறோம் :)//

ஹேஹே... ஒங்களாலே மட்டுந்தாங்க இதை பத்தி தெளிவா யோசிக்கமுடியும்.... :)

said...

ஏன் இரண்டு ஸ்பூன்???

said...

I love mutton items.I love sweet too. Especially Gulab jamun and ice cream. I wish I have that now. Excellent pictures.

Rumya