நாங்கல்லும் ஆட்டய கலைப்போம்'லே....
படம்:- 1
வலதும்.இடதும் பச்சைய மரம் மூணு மடங்கு வளர்ந்து நின்னாலும், புழுதி பறக்க நடுவிலே கருப்பா தார் சாலையிலே வெள்ளை பட்டை அடி'க்கு அடிக்கு இருந்தாலும் தவறி விழுந்தாலும் உசுரை காப்பாத்தா ஆயிரம் சொந்தகாரனுக தூக்கி நிப்பாட்டி காப்பாத்தி சொல்லுற ஒத்த வார்த்தைக்கு எடுத்த படமய்யா இது.......
பார்த்து போடி மவனே, இல்லன்னே நாலு பேரு தூக்கிட்டு போவோம் இந்த பாதையிலே.............. *
படம்:- 2
இது புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு செல்லும் சாலையில் Splendor நிப்பாட்டி எடுத்த போட்டோ...
படம்:- 3
எங்களுக்கும் சாப்ட்வேர் யூஸ் பண்ண தெரியுமில்ல... :)
படம்:- 4
வித்தியாசம் கண்டுபிடிங்க...
படம்:- 5
படம்:- 6
இது பெங்களூரூ - மைசூரூ மெயின் ரோட்டுலே எடுத்த படம்.....
படம்:- 7
சாலைகளுன்னு போட்டி வந்ததும் 39 பேருங்க துண்டு போட்டு ஒக்கார்த்துட்டாங்க, ஆத்தி இங்கன நாங்கெல்லும் பொட்டி தூக்கிட்டு திரியுறோமேலே... நாங்கல்லும் ஆட்டய கலைப்போம்'லே....
22 comments:
2,5ம் ரொம்ப நல்லாயிருக்கு ;))
1 & 4 nice.. :-)
எல்லாமே நல்லா இருக்கு ராம்.... வாழ்த்துக்கள் :))))
raam ,நல்லாவே எடுத்துருக்கீங்க - போட்டீக்குத் தானே - வாழ்த்துகள்
சாப்ட்வேர் யூஸ் பண்ணியிருக்கேனீங்க. ஒரு வித்தியாசமும் காணோம்.
//நாங்கல்லும்//
என்ன தமிழ் இது ராம் :(
அணே, நல்லா இருக்குங்கண்ணா.
வாழ்த்துக்கள்...
Ella padamum nalla irukku Raam anna:)
Vazhthukkal:)
எங்க தல நான் போட்ட கமெண்ட்:(
ஆஹா இப்ப வருது? சரி சரி.
"எங்களுக்கும் சாப்ட்வேர் யூஸ் பண்ண தெரியுமில்ல... :)"
அண்ணே கண்ணுல தண்ணி வந்துட்டுன்னே:)
ரைட்... வாழ்த்துக்கள்..
அப்படியே எனக்கு ஒரு இடத்த போட்டு வை... நாளைக்கு வந்தாலும் வருவேன்...
1 and 5 are my choice !
கோபி, MM2 ஆளுக்கு ஒன்னா சொல்லுறீங்க? எது நல்லாயிருக்கு??? எதை போட்டிக்கு அனுப்பி வைக்கிறது? :(
//ஜி said...
எல்லாமே நல்லா இருக்கு ராம்.... வாழ்த்துக்கள் :))))/
வளரே நன்னி சேட்டா... :)
// cheena (சீனா) said...
raam ,நல்லாவே எடுத்துருக்கீங்க - போட்டீக்குத் தானே - வாழ்த்துகள்//
இது போட்டிக்காக எடுத்த படங்கள் தான் ஐயா....
// அனுசுயா said...
சாப்ட்வேர் யூஸ் பண்ணியிருக்கேனீங்க. ஒரு வித்தியாசமும் காணோம்.//
ஹிம்... கண்ணாடியை தொடச்சிட்டு போட்டு பாருங்க.... தெளிவா தெரியும்... :)
//நாங்கல்லும்//
என்ன தமிழ் இது ராம் :(//
இது மருத வட்டார வழக்கு...
//J K said...
அணே, நல்லா இருக்குங்கண்ணா.
வாழ்த்துக்கள்...//
நன்றி JK
/ Raji said...
Ella padamum nalla irukku Raam anna:)
Vazhthukkal:)//
எது பண்ணாலும் நல்லாயிருக்குன்னு பாரட்டுறீயே பாசமலரே.... நீ ரொம்ப நல்லவ போல... :))
//குசும்பன் said...
ஆஹா இப்ப வருது? சரி சரி.
"எங்களுக்கும் சாப்ட்வேர் யூஸ் பண்ண தெரியுமில்ல... :)"
அண்ணே கண்ணுல தண்ணி வந்துட்டுன்னே:)//
நல்லாந்தான் லந்தை கொடுக்கீறிங்க.. :(
/நாகை சிவா said...
ரைட்... வாழ்த்துக்கள்..
அப்படியே எனக்கு ஒரு இடத்த போட்டு வை... நாளைக்கு வந்தாலும் வருவேன்.../
புலி,
கடைசி நேரத்திலே வந்து துண்டு போடுறதுதானே நம்ம பண்பாடு... :)
/தேவ் | Dev said...
1 and 5 are my choice !//
நன்றிண்ணே... :)
சிங்கங்கள் 4 களத்துல நிக்குதுப்பா..நல்லாத்தான் இருக்கு,... எனக்கு இல்லே எனக்கு இல்ல்லே சொக்க்காஆஆஅ
படங்களும் படங்களுக்கான வட்டார வழக்கும் அழகு.
//
அனுசுயா said...
சாப்ட்வேர் யூஸ் பண்ணியிருக்கேனீங்க. ஒரு வித்தியாசமும் காணோம்.
//
:-))
ROFTL
//
இராம்/Raam said...
// அனுசுயா said...
சாப்ட்வேர் யூஸ் பண்ணியிருக்கேனீங்க. ஒரு வித்தியாசமும் காணோம்.//
ஹிம்... கண்ணாடியை தொடச்சிட்டு போட்டு பாருங்க.... தெளிவா தெரியும்... :)
//
'தல' எனக்கு இதே கமெண்ட் ரிப்பீட் போட முடியாது நாங்கல்லாம் இன்னும் கண்ணாடி போடலை!!!
விவாஜி,
ஹி ஹி... வளரே நன்னி... ;)
// நட்டு said...
படங்களும் படங்களுக்கான வட்டார வழக்கும் அழகு./
நட்டு,
முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி... :)
//
இராம்/Raam said...
// அனுசுயா said...
சாப்ட்வேர் யூஸ் பண்ணியிருக்கேனீங்க. ஒரு வித்தியாசமும் காணோம்.//
ஹிம்... கண்ணாடியை தொடச்சிட்டு போட்டு பாருங்க.... தெளிவா தெரியும்... :)
//
'தல' எனக்கு இதே கமெண்ட் ரிப்பீட் போட முடியாது நாங்கல்லாம் இன்னும் கண்ணாடி போடலை!!!//
என்னை என்னத்தாய்யா பண்ண சொல்லுறீங்க??? :(
Post a Comment