மதுரையிலிருந்து இன்னுமொரு.........
விடுப்பட்ட சிங்கம் #1
#2
போன வருசம் எடுத்த போட்டோ'வுக்கு இந்த வருசம் ரிவெஞ்சா???
கவுண்டமணி படத்திலே வர்ற வசனத்தாங்கய்யா ஞாபகத்துக்கு வருது.... :(
எங்ககிட்டேயும் கேமரா இருக்குல்லே.... :)
Posted by இராம்/Raam at Thursday, August 02, 2007
Labels: பதிவர் வட்டம், புகைப்படம்
13 comments:
அய்யா, எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்.
சிங்கத்துக்குப் பெண்பால் என்ன? 'சிங்கி'யா...?
:)
அடப்பாவி
:)
எத்துனையோ பதிவுல மேல உள்ள பின்னுட்டத்தை பார்த்திருக்கேன் இங்க
ரீப்பிட்டேய்
போட்டிக்கான வாழ்த்துக்கள்!
//சிங்கத்துக்குப் பெண்பால் என்ன? 'சிங்கி'யா...?//
ஆஆஆஆஆ......
சிங்கம் பசியிலே எங்கய்யாவது காட்டிலே திரியுறப்போ யாராயவது விட்டு கேட்க சொல்லுறேன்... :)
வேட்டைக்கு பெண் சிங்கந்தானே வரும்???
/அடப்பாவி
:)//
வா மின்னலு.. நல்லாயிருக்கீயா? ஒனக்கு நம்ம பதிவிலே வேலை கொடுத்து நாளாகி போச்சுலே??? :)
/போட்டிக்கான வாழ்த்துக்கள்!//
ஸ்டாரே வந்து வாழ்த்துனதுக்கு நன்றி... :)
வா மின்னலு.. நல்லாயிருக்கீயா? ஒனக்கு நம்ம பதிவிலே வேலை கொடுத்து நாளாகி போச்சுலே??? :)
//
உங்க பக்கம் வந்தா (சோக) உண்மை கதை போட்டு கலாய்க்க விட மாட்டுரீங்க
டெவில் ஷோ நல்லா இருந்தது ஆனா ஆடமுடியலை..:)
ஆங்கிலத்தில் தான் அந்த மாதிரி தனி தனியா இருக்கு... தமிழ்ல ஆன் சிங்கம் (அசிங்கம் இல்லீங்க), பெண் சிங்கம் அப்படின்னு தான் சொல்லுவாங்க... பார்த்துங்க.. சிங்கம் ..எதோ மதுரை (சங்கம் வச்சி தமிழ் வளர்த்த ) பேர காப்பத்துவீங்க அப்படின்னு பார்த்தா நீங்களே சந்தேகம் கேட்ட எப்படி...
மாப்பி...போட்டிக்கு வாழ்த்துக்கள்.
//உங்க பக்கம் வந்தா (சோக) உண்மை கதை போட்டு கலாய்க்க விட மாட்டுரீங்க//
மின்னலு,
அதுதான் கடைசி... :( இனிமே என்னாலே அழமுடியாது... :(
//டெவில் ஷோ நல்லா இருந்தது ஆனா ஆடமுடியலை..:)//
அதை விடு மக்கா.... அடுத்து இன்னொரு முக்கியமான ஆளுக்கு இருக்கு....
அட்டெண்ஸ்'ஐ மறந்திறாதே.... :)
//எதோ மதுரை (சங்கம் வச்சி தமிழ் வளர்த்த ) பேர காப்பத்துவீங்க அப்படின்னு பார்த்தா நீங்களே சந்தேகம் கேட்ட எப்படி...//
ஏன் பாஸ்.... சந்தேகம் கேட்டா மதுரைக்கு என்ன சம்பந்தம் இருக்கு?????
தருமி ஐயாவும், லிவிங் ஸ்மைல் அக்காவும்தானே இது?
Post a Comment