Tuesday, April 25, 2006

முதற்வணக்கம்

என்னுடய அனுபவம், கவிதைகள் எல்லாமே இந்த பதிப்பில் வெளிவர உள்ளது... தயவு செய்து ஆதரிக்கவும்....

5 comments:

குமரன் (Kumaran) said...

நிச்சயம் நம்ம ஆதரவு உண்டு உங்களுக்கு இராமசந்திர மூர்த்தி. உங்கள் பெயரும் அருமை. அழைப்பவர்கள் எப்படி அழைப்பார்கள்? இராம் என்றா இல்லை மூர்த்தி என்றா?

பெங்களூருவில் இன்னொரு தமிழன்பரும் இருக்கிறார். (பலர் இருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைப்பது ஒருவரை). பெயர் இராகவன். அவருடைய வலைப்பதிவு gragavan.blogspot.com

குமரன் (Kumaran) said...

இன்னும் நீங்கள் மறுமொழி மட்டுறுத்தலைப் (Comment Moderation) போடவில்லையா? தமிழ்மண விதிகளில் அது ஒன்று. விரைவில் செய்யுங்கள்.

இராம்/Raam said...

நன்றி தங்கள் பதிவுக்கு.என்னை மற்றவர்கள் ராம் என்றும் வீட்டில் ராமூர்த்தி எனவும் அழைப்பார்கள்.. :-)
உங்கள் யுகம் சரி என் விடுகதை+கவிதைக்கு...

வாழ்த்துக்கள் + கணக்கிலா நன்றிகள்

tamil said...

ஆதரவுடன் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

இராம்/Raam said...

நன்றி சண்முகி அவர்களுக்கு