Tuesday, June 27, 2006

குட்டிப்பெண்

சின்னப்பெண் அவள் தந்தையுடன் ஒரு நதி மேல் செல்லும் பாலத்தின் வழியே பயணம் மேற்க்கொள்கிறாள்.அப்பாலத்தை கடக்கையில் நதியின் வேகத்தை கண்ட தந்தை பயத்துடன்

அப்பா: கண்ணு அப்பா கையை கெட்டிப்பிடிச்சுக்கோமா...!

மகள்: இல்ல என் கையை நிங்க பிடிச்சுக்கோங்ப்பா...!

அப்பா: என்னடா பாப்பா குழப்பறே? என்ன வித்தியாசம் இருக்கு நீ என் கைய
பிடிச்சுக்கிறதுக்கும்,நான் உன்னோட கைய பிடிச்சுக்கிறதுக்கும்,

மகள்: அப்பா நிறைய வித்தியாசம் இருக்கு.இப்ப நான் உங்க கையை பிடிச்சுட்டு வந்தேனா ஒரு வேளை இந்த பாலத்திலருந்து தவறி விழும்படி ஆச்சுன்னா நான் பயத்துல உங்க கையை விட்டுருவேன். ஆனா நீங்க என் கையை பிடிச்சிருந்திங்கேன்னா என்னை கீழே விழ விடமாட்டீங்கே அதுக்குதான்...

அப்பா: என் செல்லக்குட்டி....!

So hold the hand of the person whom you love rather than expecting them to hold urs

9 comments:

Suka said...

அருமை.. மிக அர்த்தமுள்ள கதை.

வாழ்த்துக்கள்
சுகா

Anonymous said...

hi baby catch ur mam's hand.

இராம்/Raam said...

//அருமை.. மிக அர்த்தமுள்ள கதை.

வாழ்த்துக்கள்
சுகா //

நன்றி சுகா உங்கள் வருகை மற்றும் மறுமொழிக்கும்

இராம்/Raam said...

//hi baby catch ur mam's hand//

hi Anonymous thanks for your comment.

(FYI:- i think you are from hyderabad)

Chellamuthu Kuppusamy said...

:-)

ரவி said...

கலக்கிட்டீங்க ராம்..

இராம்/Raam said...

நன்றி ரவி.நீங்க ஞாயிறு சந்திப்புக்கு வாங்க நிறைய பேசுவோம்.

கோவி.கண்ணன் said...

சொல்வேந்தர் சுகி.சிவம் 'இந்த நாள் இனிய நாள்' சன் டிவியில் இதே கதையை வேறு ஒரு சூழலில் சொல்லியிருக்கிறார்

இராம்/Raam said...

//சொல்வேந்தர் சுகி.சிவம் 'இந்த நாள் இனிய நாள்' சன் டிவியில் இதே கதையை வேறு ஒரு சூழலில் சொல்லியிருக்கிறார் //

நன்றி கண்ணன், இக்கதை எனக்கு மின்னஞ்சலில் வந்தது.நான் தமிழில் மொழிமாற்றச்செய்தேன் அவ்வளவே....
:-))))