Monday, May 14, 2007

ஆகீத்தா! ஐவத்து!!!

வாரம் பூராவும் அநியாயத்துக்கு வேலை வேலைன்னு கண்ணுமண்ணு தெரியாமே பார்த்து பார்த்து கண்ணெல்லாம் பூத்து போச்சு, சரி நாமெல்லும் எங்கனயாவது போய் F5 ஆகிட்டு வரலாமின்னு பெங்களூரூ (பன்னேர்கட்டா) தேசிய மிருககாட்சி சாலைக்கு ஒரு குரூப்பாதாய்யா கிளம்பிபோனோம்.

நம்மளை பேச்சுலர் வாழ்க்கையே வெறுப்பேத்துற மாதிரி எல்லா பயலுகளும் ஜோடியோட திரியுறானுக!

ஹிம் என்னத்த சொல்ல அது ஒரு இம்சையா போச்சுங்க..... :(


நம்ம முன்னோரெல்லாம் பார்க்க மிருகக்காட்சி சாலைக்கெல்லாம் போயிருக்கியா'னு நம்ம பயப்புள்ள போன் போட்டு விசாரிச்சான்! அவன் எதுக்கு அப்பிடி கேட்டானுன்னு ஒரு இடத்திலே நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க!



(பி.கு:- செவப்பு கலருலே இருக்கிறது நானு விட்ட சவுண்டு)





அமைதியாதானே இருக்கோம், எதுக்கு அந்த சைட்லே இருந்து ஒரு போட்டோ?




இந்த சைட்லே இருந்து போட்டோ!! நாங்கெல்லாம் ஆம்பிளக'டா மண்டயா!




ஓ! ஆம்பி்ளக எலலாம் இவ்வளோ அழகா இருப்பாங்களா??? :)




உங்களுக்கு யாருங்க ஆபிசர் வெள்ளை பெயிண்ட் அடிச்சது??



சார்! கொஞ்சம் கேமரா பக்கத்திலே வாங்களேன்....!




இன்னும் கொஞ்சம் பக்கத்திலே வாங்க!!!




ஏன் சார்!! ஒங்களுக்கு எலும்புகறி பிடிக்காதா???





ஒன்னோட மொகரகட்டை'கெல்லாம் நான் போஸ் கொடுக்கமுடியாது...




இவனுகளுக்கு பொழுது போகலன்னா கேமேரா'வா தூக்கிட்டு வந்துறானுக? பெரிய புரொபசனல் கொரியர் மண்டயனுக!





சிபி'கிட்டே நீங்கதான் தொடை கறி கேட்டிங்களா???





பொழப்பு கெட்டவன் எதை போட்டோ எடுக்கிறான் பாரு???



அய்யோ!! அய்யோ!! பார்த்துட்டான்! பார்த்துட்டான்!!



தம்பி! ஒனக்கு இந்த டீ.ஆர் தெரியுமா?



ராசா அவருக்கிட்டே சொல்லி வை!



என்னாவா?? நேத்து ரெண்டு பசங்க வந்து என்னை பார்த்து "ஹைய்யா! டீ.ஆர்'ன்னு சவுண்ட் விடுறாய்ங்க!!



அதை கேட்டுட்டு எங்க கரடி இனத்துக்கே வந்து அவமானமா நாங்கெல்லாம் நினைக்கிறோம்.





தூரமா நின்னா எங்களுக்கு எப்பிடி தெரியும்? பக்கத்திலே வாம்மா மின்னலு?




சொன்னப்பேச்சை கேட்டு பக்கத்திலே வர்றீயா??? வாம்மா !! வா!!





டாய் ஓடிப்போயிரு! இல்லை, வரிக்குதிரை'கிட்டே கடி வாங்கி செத்தவன்னு பேரு வாங்கிறாதே?




"ஹலோ! எதுக்கு இப்பிடி கோவிச்சுக்கீறீங்க? நீங்க ஆம்பிளயா? பொம்பளயா'ன்னு கேட்டதுக்கு இப்பிடியா கோவம் வரும்?"





வந்துட்டானுக! கம்பி வழியா போட்டோ எடுக்க!




அடேய்! ஏண்டா நீயும் திங்க ஒன்னுமே வாங்கிட்டு வரலையா??




மழை பெய்ஞ்சா ஒங்க புள்ளியெல்லாம் அழிச்சிறாதா??



உங்களுக்கு யாருங்க ஆபிசர்! பல் விளக்கி விடுவாங்க?





அடேய்! கூண்டுக்கு வெளியே நிக்கிறோமின்னு திமிரா?



இவிய்ங்களுக்கு போஸ் கொடுத்து கொடுத்தே டயர்டாகி போச்சு..




ஹைய்யா! இப்போ போட்ட சோமாஸ் குளிக்கிது...,



ஓடி வந்துரு! யாரு குளிச்சாலும் பார்க்கிறாய்ங்க போக்கத்த பசங்க.....




அடேய்! நான் இப்போ சாப்பிட போறேன்... அதை போட்டோ எடுத்து வச்சு அதுக்கு ஒரு கமெண்ட் போட்டு வைக்காதே!




ஏலே! அரைடவுசரு சொன்னா கேளுடா!




விடு! விடு! அவனை பார்த்தாலே தெரியலை! திருந்தாத ஜென்மமின்னு!



ஹிம்! இப்போ பாரு ! சைட்'லே பொட்டிய தூக்கிட்டு வந்துட்டான்!




ஒன்னையெல்லாம்!




இந்த மரத்தை பிடுங்கி அடிச்சாதான் திருந்துவே ராஸ்கல்....



நோ கமெண்ட்ஸ்... ஹி ஹி

105 comments:

Anonymous said...

நம்ப பங்காளி படத்த காணோம் :)

நான் சிங்கத்தை சொன்னேன் தல

Anonymous said...

எங்க நம்ப முன்னோர்ககளை மறந்துடுவீங்களோன்னு பாத்தேன்

கடைசீல நச் போஸ்ல போட்டுட்டிங்க

நாமக்கல் சிபி said...

:))

Nalla Refreshmentthan.

ALIF AHAMED said...

நான் தான் ஃபஸ்டா..??



மை ஃபிரண்ட் சார்பாக

மின்னல்

ALIF AHAMED said...

///
தூரமா நின்னா எங்களுக்கு எப்பிடி தெரியும்? பக்கத்திலே வாம்மா மின்னலு?


சொன்னப்பேச்சை கேட்டு பக்கத்திலே வர்றீயா??? வாம்மா !! வா!!

ஹலோ! எதுக்கு இப்பிடி கோவிச்சுக்கீறீங்க? நீங்க ஆம்பிள்ளயா? பொம்பளயா'ன்னு கேட்டதுக்கு இப்பிடியா கோவம் வரும்?"
///


ஆஹா இன்னக்கி நான்தான் மட்டனா...?

இராம்/Raam said...

/நம்ப பங்காளி படத்த காணோம் :)

நான் சிங்கத்தை சொன்னேன் தல//

நாங்கதான் இருக்கோமில்ல...

Anonymous said...

/நம்ப பங்காளி படத்த காணோம் :)

நான் சிங்கத்தை சொன்னேன் தல//

நாங்கதான் இருக்கோமில்ல...
///


மதுரக்காரன் said...
எங்க நம்ப முன்னோர்ககளை மறந்துடுவீங்களோன்னு பாத்தேன்

கடைசீல நச் போஸ்ல போட்டுட்டிங்க


mr x

இராம்/Raam said...

// மதுரக்காரன் said...

எங்க நம்ப முன்னோர்ககளை மறந்துடுவீங்களோன்னு பாத்தேன்

கடைசீல நச் போஸ்ல போட்டுட்டிங்க //

அடபாவிகளா! சீரியஸ் போஸ்ட் போட்டா காமெடி பண்ணுறீங்க?

இப்பிடி காமெடி போஸ்ட் போட்டா சீரியஸா கேள்வி கேட்கீறீங்க?

மலேசியா சிங்கப்பூர் ரெண்டுமே பக்கத்திலே பக்கத்திலே இருக்கா?? இந்த கேள்வி GK'க்காக கேட்கிறேன்.... :)

இராம்/Raam said...

//:))

Nalla Refreshmentthan.//

தள,

நன்றி.... :)

இராம்/Raam said...

//நான் தான் ஃபஸ்டா..??//

இல்ல மின்னலு! நீயி நாலாவது... :)



//மை ஃபிரண்ட் சார்பாக

மின்னல்//

தங்கச்சிக்கா இன்னிக்கு பிஸியாம்.... அதுதான் எங்கயும் போயி ஃபர்ஸ்ட் அட்டெண்ஸ் போடலை... :)

இராம்/Raam said...

//ஆஹா இன்னக்கி நான்தான் மட்டனா...?//

அதெல்லாம் இல்லை மின்னலு :)

Anonymous said...

அடபாவிகளா! சீரியஸ் போஸ்ட் போட்டா காமெடி பண்ணுறீங்க?

இப்பிடி காமெடி போஸ்ட் போட்டா சீரியஸா கேள்வி கேட்கீறீங்க?
///


நான் என்ன பதிவு போட்டாலும் அதை நகைச்சுவை/நையாண்டி'ன்னு வகைப்படுத்தவே ஒரு கும்பல் சுத்துது!!!!

Mr x

கோவி.கண்ணன் said...

//

மலேசியா சிங்கப்பூர் ரெண்டுமே பக்கத்திலே பக்கத்திலே இருக்கா?? இந்த கேள்வி GK'க்காக கேட்கிறேன்.... :)//

GK தான் சொல்கிறேன்... ஒரு பாலம் கடந்தால் போதும் ! ரொம்ப பக்கம் ! நடந்தே செல்ல முடியும். :))

வரிக்குதிரையார் படம் சூப்பர் !

Anonymous said...

//
ஹலோ! எதுக்கு இப்பிடி கோவிச்சுக்கீறீங்க? நீங்க ஆம்பிள்ளயா? பொம்பளயா'ன்னு கேட்டதுக்கு இப்பிடியா கோவம் வரும்?"
//


நல்லா உத்து உத்து பாத்தா கோவம் வராம பாசமா வரும்...:)


ஆமா அவனா நீயி...:)


Mr x

இராம்/Raam said...

Mr.X

யாரு சாமி நீயீ???

இராம்/Raam said...

//GK தான் சொல்கிறேன்... ஒரு பாலம் கடந்தால் போதும் ! ரொம்ப பக்கம் ! நடந்தே செல்ல முடியும். :))//

வாங்க GK,

நான் கேட்டது General knowledge'க்கு ஆனா கோவி.கண்ணன் வந்து பதில் சொல்லுறீங்க....

முதலில் வந்து ரெண்டு பின்னூட்டம் ஒங்க பக்கத்திலே இருந்துதான் வந்துருக்கு! அதுதான் அப்பிடி கேட்டேன்... ஹிஹி

தகவலுக்கு நன்றி :)



//வரிக்குதிரையார் படம் சூப்பர் !///

இதுக்கும் நன்றி.. :)

கோபிநாத் said...

\நோ கமெண்ட்ஸ்... ஹி ஹி\\

மாப்பி எல்லா கமெண்டும் சும்மா நச்சுன்னு இருக்கு ;-))

Anonymous said...

எங்க தல தேவ் படத்தை போடததால நாங்க வெளிநடப்பு செய்றோம்

இராம்/Raam said...

/மாப்பி எல்லா கமெண்டும் சும்மா நச்சுன்னு இருக்கு ;-))//

கோபி,

டாங்கீஸ் மாமு... :)

Anonymous said...

ஆமா இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்

இராம்/Raam said...

/எங்க தல தேவ் படத்தை போடததால நாங்க வெளிநடப்பு செய்றோம்//

போர்வாளுக்கு இது தெரியுமா???? பாவிகளா, சும்மா இருக்கிறவரே ஏய்யா கொலைவெறி படையெல்லாம் ஆரம்பிக்கீறீங்க???

Anonymous said...

கடைசி போட்டல உள்ளத நான் எந்த மிருகக்காட்சி சாலையிலயும் பாத்ததுயில்ல Dress எல்லாம் போட்டுருக்கு so cute

இராம்/Raam said...

//ஆமா இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்//

அப்பிடின்னா ஆச்சா! அம்பது'னு அர்த்தம்,

அதை ஏன் விளக்கெண்ணே தமிழிலே சொல்லலைன்னு நீங்க கேட்கிறது புரியுது?

:)))

ஹி ஹி... அம்பது மொக்கபதிவு தொட்டாச்சு'ன்னு பெருமையா தமிழிலே சொல்லிருக்கலாம் :))

Anonymous said...

எங்க தல போட்டோவும் போடல அதனால நாங்களும் வெளிநடப்பு செய்றோம்

இராம்/Raam said...

//கடைசி போட்டல உள்ளத நான் எந்த மிருகக்காட்சி சாலையிலயும் பாத்ததுயில்ல Dress எல்லாம் போட்டுருக்கு so cute//

அடபாவிகளா,

:(((((((

இராம்/Raam said...

// வெட்டி ரசிகர் படை said...

எங்க தல போட்டோவும் போடல அதனால நாங்களும் வெளிநடப்பு செய்றோம் //

ஏலேய்,

இதுதான் கடைசி அனானி கமெண்ட்....

இதுக்கு மேலே வந்துச்சு... மவனே ஒனக்கு ஆப்பு'தான்...

வெட்டிப்பயல் said...

ஓ நீங்க இந்த வார இறுதில போயிருந்தீங்களா?

மிருகங்களுக்கு ஒரு ரெஃப்ரெஷ்மெண்ட்டுக்காக கர்நாடக அரசே உங்கள அரசு மரியாதையோட கூப்பிட்டு போச்சினு பேசிக்கறாங்க...

இராம்/Raam said...

//ஓ நீங்க இந்த வார இறுதில போயிருந்தீங்களா?//

ஆமாம்'ப்பா பாலாஜி... :)

//மிருகங்களுக்கு ஒரு ரெஃப்ரெஷ்மெண்ட்டுக்காக கர்நாடக அரசே உங்கள அரசு மரியாதையோட கூப்பிட்டு போச்சினு பேசிக்கறாங்க...//

அடபாவி மக்கா, ஏனிந்த கொலை வெறி ஒனக்கு.... :((

Anonymous said...

தப்புத் தம்பி ரொம்பத் தப்பு கோபப்படப்படாது..

கூலா இருக்கனும்

Anonymous said...

இராம் said...
Mr.X

யாரு சாமி நீயீ???
///


இன்னுமா தெரியல


Mr.x :)

இராம்/Raam said...

/தப்புத் தம்பி ரொம்பத் தப்பு கோபப்படப்படாது..

கூலா இருக்கனும்//

நான் எங்கய்யா கோவப்பட்டேன்??? கூலா இருக்கனுமின்னா ரெண்டு பிட்சர் வாங்கி கொடு.. :))

கதிர் said...

கேமரா சரியில்லன்னு நினைக்கிறேன்.

கடைசி போட்டோ மட்டும் நல்லா இருக்கு.

ஆமா அது என்ன வகைன்னு சொல்லவே இல்லயே.

MyFriend said...

சின்ன புள்ளைங்க ஸ்கூல் ட்ரிப் போயிட்டு வந்திருக்காங்க போலிருக்கு? ;-)

MyFriend said...

இராம், அதெப்படி உங்களுக்கு மிருகங்கள் பாசையெல்லாம் புரியுது? :-P

MyFriend said...

50 பதிவுகளை தொட்டதுக்கு வாழ்த்துக்கள். :-D

மணிகண்டன் said...

//கடைசி போட்டோ மட்டும் நல்லா இருக்கு.

ஆமா அது என்ன வகைன்னு சொல்லவே இல்லயே.//

ரிப்பீட்டே.. அந்த மிருகத்தோட பேரை சொல்லவேயில்ல..

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//நான் தான் ஃபஸ்டா..??

மை ஃபிரண்ட் சார்பாக

மின்னல் //

இம்புட்டு நல்லவரா மின்னல் நீங்க? அவ்வ்வ்வ்வ்வ்.......

இராம்/Raam said...

//கேமரா சரியில்லன்னு நினைக்கிறேன்.//

வாய்யா! அபிதாபி ஆணழகா,

கேமரா'ல்லாம் நல்லாந்தான் இருந்துச்சு, நமக்குதான் எடுக்க சரியா தெரியலை :(

//கடைசி போட்டோ மட்டும் நல்லா இருக்கு.

ஆமா அது என்ன வகைன்னு சொல்லவே இல்லயே.//

ஹி ஹி..... அதே எப்பிடி என் வாயாலே சொல்லுறது??? :))

Geetha Sambasivam said...

முன்னோர்களோட நல்லாவே பொழுது போக்கி இருக்கலாம். அவங்களை விட்டுட்டீங்களே! நண்பர்கள் மட்டும் தான் கிடைச்சாங்களா?

இராம்/Raam said...

//சின்ன புள்ளைங்க ஸ்கூல் ட்ரிப் போயிட்டு வந்திருக்காங்க போலிருக்கு? ;-)//

வாங்க தங்கச்சிக்கா,

எங்களை பார்த்தா அப்பிடியா தெரியுது?? Grrrrrrrrrr..

//இராம், அதெப்படி உங்களுக்கு மிருகங்கள் பாசையெல்லாம் புரியுது? :-P//

பின்னே... நாமெல்லாம் மனுசனுகளா என்ன???

//50 பதிவுகளை தொட்டதுக்கு வாழ்த்துக்கள். :-D//

ஹி ஹி நன்றி :)

இராம்/Raam said...

//
ரிப்பீட்டே.. அந்த மிருகத்தோட பேரை சொல்லவேயில்ல..//

மணி,

யூடூ.... ?

இராம்/Raam said...

//முன்னோர்களோட நல்லாவே பொழுது போக்கி இருக்கலாம். அவங்களை விட்டுட்டீங்களே! நண்பர்கள் மட்டும் தான் கிடைச்சாங்களா?//

வாங்க தலைவலி,

அங்க ஏறக்குறைய 6மணி நேரம் இருந்தோம்..... :))
ஹி ஹி

CVR said...

சூப்பர் பதிவு தல!!
கலக்கறீங்க!!!

போட்டுவுல எல்லாமே அழகான உயிரினங்கள்.
அதுவும் கடைசி போட்டோ really cute!!! :-D

G3 said...

50-aavadhu padhivukku vaazhthukkal :-))

ஜி said...

ராம் அண்ணாச்சி.. எல்லாத்தையும் சொன்னீங்க... ஒரு சிட்டுக்கிட்ட ASL கேட்டீங்களே.. அத மட்டும் சொல்லவே இல்ல??

Anonymous said...

என்ன ஏன் கூட்டிட்டு போவல? இன்னைக்கு வீட்டுக்கு வருவீங்கள்ல. அப்போ பாத்துக்கிறேன்... :(((

Anonymous said...

ராம் அத்தான்.. நீங்க புலிய வளச்சி வளச்சி ஃபோட்டோ எடுத்த ஸ்டைல்ல பாத்து நான் உங்க வலைல விழுந்துட்டேன். தூக்கி விட நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் :)

Marutham said...

Mudhala thanks to zee :P - inga ena forward pani - indhapost'a parka vechadhuku.
I would have missed it otherwise!
Zoo'la poi elaa mirugathayum rag panitu vandhrukeenga pola!

Pinra veyil- awesome post!
LOL!
ROTFL....
Photo's & adhuku keezha irukra comments- chancey ila! Nalla karpanai. :)

//CVR said...
சூப்பர் பதிவு தல!!
கலக்கறீங்க!!!
போட்டுவுல எல்லாமே அழகான உயிரினங்கள்.
அதுவும் கடைசி போட்டோ really cute!!! :-D //

ROTFL!! :P

Ayyanar Viswanath said...

நடு ராத்திரில புலி படம் பாருங்க
புலிபடம் பாருங்க ன்னு காமிச்சது இதுக்குதானா

நல்லா இருய்யா
50 அடிச்சிட்டியா வாழ்த்துக்கள்

இராம்/Raam said...

//சூப்பர் பதிவு தல!!
கலக்கறீங்க!!!//

நன்றி லவ் சைண்டிஸ்ட்... :)

//போட்டுவுல எல்லாமே அழகான உயிரினங்கள்.
அதுவும் கடைசி போட்டோ really cute!!! :-D//


Grrrrrrrrrr... Utoo??

இராம்/Raam said...

/50-aavadhu padhivukku vaazhthukkal :-))//

நன்றி ஊஞ்சலக்கா:))

இராம்/Raam said...

//ராம் அண்ணாச்சி.. எல்லாத்தையும் சொன்னீங்க... ஒரு சிட்டுக்கிட்ட ASL கேட்டீங்களே.. அத மட்டும் சொல்லவே இல்ல??//

அதெல்லாம் வெளியே சொல்லமுடியுமா???

நாங்கெல்லாம் வரிகுதிரைக்கிட்டே கேட்டோமில்லே?? :))

இராம்/Raam said...

/என்ன ஏன் கூட்டிட்டு போவல? இன்னைக்கு வீட்டுக்கு வருவீங்கள்ல. அப்போ பாத்துக்கிறேன்... :(((//

இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா செல்லம்.... ஆக்சுவலா ஒன்கிட்டே இருந்து தப்பிக்கதான் அங்கயே ஓடிப்போனேன்... :)

இராம்/Raam said...

/ராம் அத்தான்.. நீங்க புலிய வளச்சி வளச்சி ஃபோட்டோ எடுத்த ஸ்டைல்ல பாத்து நான் உங்க வலைல விழுந்துட்டேன். தூக்கி விட நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் :)//

கூட வந்து புல்லுருவியே, ஒனக்கு தேவையா இந்த வேலை... :(((

இராம்/Raam said...

//Pinra veyil- awesome post!
LOL!
ROTFL....
Photo's & adhuku keezha irukra comments- chancey ila! Nalla karpanai. :)//

வாங்க மருதம்,

படிச்சு சிரிச்சதுக்கு நன்றி நன்றி :))


//CVR said...
சூப்பர் பதிவு தல!!
கலக்கறீங்க!!!
போட்டுவுல எல்லாமே அழகான உயிரினங்கள்.
அதுவும் கடைசி போட்டோ really cute!!! :-D //

ROTFL!! :P//

U too buddy??? :((

இராம்/Raam said...

/நடு ராத்திரில புலி படம் பாருங்க
புலிபடம் பாருங்க ன்னு காமிச்சது இதுக்குதானா//

ஹி ஹி..ஆமாம் :))

//நல்லா இருய்யா
50 அடிச்சிட்டியா வாழ்த்துக்கள்//

நன்றி நன்றி :))

ulagam sutrum valibi said...

மணிகண்டன் said...
//கடைசி போட்டோ மட்டும் நல்லா இருக்கு.

ஆமா அது என்ன வகைன்னு சொல்லவே இல்லயே.//
அதுதான் நல்ல இதயமுள்ள மனிதன்னு சொல்லுரது.ஏன்னா
அந்த மாதிரி உயிறினங்கள் இப்ப மறைந்து வருது,சரியா?

ulagam sutrum valibi said...

அதுவும் கடைசி போட்டோ really cute!!! பாதீங்களா?நம்ப cvr தம்பியே சொல்லிட்டாரு இன்னும் என்ன வேனும்.

Arunkumar said...

போட்டோ எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அது என்ன ஊர்ஸ் டைட்டில்? ஒன்னும் புரியல..

அப்பறம் கமெண்ட்ஸ் நச்சுனு இருக்கு மக்கா :P

கப்பி | Kappi said...

பின்னூட்டக் கதவை மீண்டும் திறந்த தியாகச் செம்மல் மதுரை மைந்தன் இராயல் வாழ்க வாழ்க என வாழ்த்துக்களைக் கூறி வணக்கத்துடன் இந்த கமெண்டை ஆரம்பிக்கிறேன்...



[ச்சே...டிவில இவங்க போடற மொக்கை நம்மளையும் தொத்திக்கிச்சே]

கப்பி | Kappi said...

//எங்கனயாவது போய் F5 ஆகிட்டு வரலாமின்னு //

ர5னி,F5 ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க மாதிரி தெரியல?

கப்பி | Kappi said...

//"ஆகீத்தா! ஐவத்து!!!" //

அப்டீன்னா இன்னா நைனா???

இராம்/Raam said...

//அதுதான் நல்ல இதயமுள்ள மனிதன்னு சொல்லுரது.ஏன்னா
அந்த மாதிரி உயிறினங்கள் இப்ப மறைந்து வருது,சரியா?//


ஹய்யா.. நீங்க ஒருத்தராவது மனிதன்'ன்னு ஒத்துக்கிட்டிங்களே?? அதுக்கே பெரிய நன்றி.... :)))

இராம்/Raam said...

//போட்டோ எல்லாம் நல்லாத்தான் இருக்கு.//

நன்றி மக்கா :)

//அது என்ன ஊர்ஸ் டைட்டில்? ஒன்னும் புரியல..//

அப்பிடின்னா "ஆச்சா அம்பது"ன்னு அர்த்தம் :))

//அப்பறம் கமெண்ட்ஸ் நச்சுனு இருக்கு மக்கா :P//

ஹி ஹி நன்றி நன்றி

Anonymous said...

இராம் said...
//அதுதான் நல்ல இதயமுள்ள மனிதன்னு சொல்லுரது.ஏன்னா
அந்த மாதிரி உயிறினங்கள் இப்ப மறைந்து வருது,சரியா?//


ஹய்யா.. நீங்க ஒருத்தராவது மனிதன்'ன்னு ஒத்துக்கிட்டிங்களே?? அதுக்கே பெரிய நன்றி.... :)))

///


நாங்க எப்ப மனுசன்னு சொன்னோம்
மனுசந்தான் அழித்து கொண்டு இருக்கான்

போலார் கரடி,புலி , யானை, (சிங்கம் வேணாம்),இப்படி எல்லாம்தான் அழிந்து கொண்டு வருதுனு சொன்னா,...????


மிமி

Anonymous said...

கடைசி படத்த புடிச்சது நீங்கதானே...:)




MM

Anonymous said...

ஆகீத்தா! ஐவத்து!!!"


கன்னட சிட்டு சொல் கேட்டு தலைப்பு வைக்கும் இவர கேக்க யாருமே இல்லையா...?


தமிழின துரோகியே



(அப்பாடா:))

M

Anonymous said...

இராம் said...
/நம்ப பங்காளி படத்த காணோம் :)
//
நாங்கதான் இருக்கோமில்ல...

//


ஆமா நல்லா பாருப்பு மேலிருந்து 7 வது படம்...........

::)))

ACE !! said...

நான் ரொம்பவே லேட்.. இருந்தாலும், படங்கள் + கமெண்ட் சூப்பருங்கோ..

50 அடித்ததுக்கு வாழ்த்துக்கள்

Syam said...

அடடா போஸ்ட படிச்சிட்டு கமெண்ட் போட மறந்துட்டு போய்ட்டேன் :-)

Syam said...

போட்டோ அதுக்கு கமெண்ட்ஸ் சூப்பர்...ஆமா கடைசில இருக்கறது என்ன மிருகம்னு சொல்லவே இல்ல :-)

இராம்/Raam said...

/பின்னூட்டக் கதவை மீண்டும் திறந்த தியாகச் செம்மல் மதுரை மைந்தன் இராயல் வாழ்க வாழ்க என வாழ்த்துக்களைக் கூறி வணக்கத்துடன் இந்த கமெண்டை ஆரம்பிக்கிறேன்...//

அந்த தப்பை ஏண்டா பண்ணோமின்னு இப்போ நினைக்க வைச்சிட்டியே கப்பிநிலவா... :(

//ர5னி,F5 ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க மாதிரி தெரியல?//

ஏலேய்..ஏய்யா இப்பிடி கொலைவெறியோட சுத்திட்டு திரியிறீங்க???

//அப்டீன்னா இன்னா நைனா???//

ஆச்சா! அம்பது!!! :))

இராம்/Raam said...

//
தமிழின துரோகியே//

மின்னலு,

ஏய்யா ஒனக்கு இந்த கொலைவெறி....

//ஆமா நல்லா பாருப்பு மேலிருந்து 7 வது படம்...........//

ஆமாம் அங்க என்ன இருக்கு???

இராம்/Raam said...

//நான் ரொம்பவே லேட்.. இருந்தாலும், படங்கள் + கமெண்ட் சூப்பருங்கோ..//

வாங்க ACE....

பாரட்டுதலுக்கு மிக்க நன்றிங்கோ..:)))

//50 அடித்ததுக்கு வாழ்த்துக்கள//

இதுக்கு ஒரு நன்றி :))

இராம்/Raam said...

//அடடா போஸ்ட படிச்சிட்டு கமெண்ட் போட மறந்துட்டு போய்ட்டேன் :-)//

12B,

இந்த மொக்கை போஸ்ட்'க்கு கமெண்ட் வேற கேடான்னு தான்னே போயிட்டிங்க.... :)))

//போட்டோ அதுக்கு கமெண்ட்ஸ் சூப்பர்...//

ஹி ஹி நன்றி... :))

//ஆமா கடைசில இருக்கறது என்ன மிருகம்னு சொல்லவே இல்ல :-)//


ஹி ஹி அதுக்கே அது தெரியாதாம் :)))

Anonymous said...

Very nice pictures except the last one. lol.

Thanks.

subashini.

இராம்/Raam said...

//Very nice pictures except the last one. lol.

Thanks.

subashini.//


அது ஒன்னுதான் அழகா இருந்துச்சுன்னு எவ்வளோ பேர் சொன்னாங்க??? நீங்க இப்பிடி வந்து சொல்லுறீங்க????

Grrrrrrrrrrrrrrrr

Anonymous said...

they are hesitating to tell you the truth i beleive.

hehe

just for kidding. dont take it in mind

subashini

இராம்/Raam said...

//they are hesitating to tell you the truth i beleive.

hehe//


அடபாவிகளா,

நான் அழகா இருக்கிறது இங்க இருக்கிற பலபேத்துக்கு பிடிக்கலை... :))

என்னை ஏண்டா அழகா படைச்சே ஆண்டவா??? ;)

//just for kidding. dont take it in mind

subashini//

:)

Anonymous said...

hou could you guys write in tamil?

subashini

நாமக்கல் சிபி said...

-- என்னை ஏண்டா அழகா படைச்சே ஆண்டவா --

hehe!

nothing could be assumed ourself!
we have to consider the reality!

(this is also just for fun)

இராம்/Raam said...

//hou could you guys write in tamil?

subashini//

Plz mail me.... i'll send you the details for how to write the thamiz... :)


my id is :- raam.tamil@gmail.com

இராம்/Raam said...

/hehe!

nothing could be assumed ourself!
we have to consider the reality!

(this is also just for fun)//


தள,

ஓ இதெல்லாம் ஒங்க வேலைதானா???

ஒங்களுக்கு தமிழிலே எப்பிடி டைப் பண்ணுறதுன்னு தெரியாதா?? :(

நாமக்கல் சிபி said...

Raam!

yararo vanthu otturanga, Naanga Otta koodatha?

Anonymous said...

"nothing could be assumed ourself!
we have to consider the reality!"

:)

teasing much will hurt him, I think.

subashini.

இராம்/Raam said...

//Raam!

yararo vanthu otturanga, Naanga Otta koodatha?//

தள,

இதுக்கெல்லாம் நான் Revenge எடுக்க எவ்வளவு நேரமாகும்.... ;)

இராம்/Raam said...

/
teasing much will hurt him, I think.

subashini.//

athellam onnum ille.... avarum namma friend thaan ;)

நாமக்கல் சிபி said...

--தள,

இதுக்கெல்லாம் நான் Revenge எடுக்க எவ்வளவு நேரமாகும்.... --

ஒரு அரை மணி நேரம் ஆகுமா?

:)

(அதெல்லாம் சரி! அனானியா வந்து கிண்டல் பண்ணுறவங்களைக் கண்டுக்க மாட்டீங்க. நம்ம பையன்தானன்னு நாங்களும் சேர்ந்துகிட்டா எங்களை மட்டும் ரிவெஞ்ச் எடுப்பீங்களா?

நல்லா இருக்குதுப்பா கதை.)

//teasing much will hurt him, I think//

ஹெல்லோ மேடம்!
ராயல் ராம் எங்க சங்கத்தோட அசைக்க முடியாத சொத்து! அவரை நாங்க எப்படி வேணா கலாய்ப்போம்!

உங்களை மாதிரி புதுசா வறவங்க அவரைக் கலாய்க்கணும்னா எங்ககிட்ட பெர்மிஷன் வாங்கணும்.

ஹர்ட் ஆவாரமில்ல!

:-x

Anonymous said...

ஓஓஓஓ..ஆஹா
ரசிக்கக் கூடிய மாதிரி மின்னல்தான் இருந்தார்...
:-) :-) :-) :-)

நேசமுடன்..
-நித்தியா

நாமக்கல் சிபி said...

//athellam onnum ille.... avarum namma friend thaan //

ராயல்,

சூடா நீங்க சொல்லுவீங்கன்னு காலைகேர்ந்து எதிர்பார்த்தேன்! அதான் நானே பதில் சொல்லிட்டேன்!

இராம்/Raam said...

/ஒரு அரை மணி நேரம் ஆகுமா?

:)//

ஒங்களுக்கு அவ்வளோ நேரமாகுமா??? ஹிஹி

//(அதெல்லாம் சரி! அனானியா வந்து கிண்டல் பண்ணுறவங்களைக் கண்டுக்க மாட்டீங்க. நம்ம பையன்தானன்னு நாங்களும் சேர்ந்துகிட்டா எங்களை மட்டும் ரிவெஞ்ச் எடுப்பீங்களா?

நல்லா இருக்குதுப்பா கதை.)///

நாமெல்லாம் சங்கத்துக்காரவுக.... :))

வேணாம் கலாய்த்தல் நமக்குள்ளே..

//ஹெல்லோ மேடம்!
ராயல் ராம் எங்க சங்கத்தோட அசைக்க முடியாத சொத்து! அவரை நாங்க எப்படி வேணா கலாய்ப்போம்!

உங்களை மாதிரி புதுசா வறவங்க அவரைக் கலாய்க்கணும்னா எங்ககிட்ட பெர்மிஷன் வாங்கணும்.

ஹர்ட் ஆவாரமில்ல!//

அடபாவிகளா,

ஏனிந்த கொலை வெறி எம்மேலே??

இராம்/Raam said...

//ஓஓஓஓ..ஆஹா
ரசிக்கக் கூடிய மாதிரி மின்னல்தான் இருந்தார்...
:-) :-) :-) :-)

நேசமுடன்..
-நித்தியா//

வாங்க நித்தியா,

வருகைக்கும் மின்னலை பாரட்டியதற்கும் நன்றிகள் பல.... :)

இராம்/Raam said...

//ராயல்,

சூடா நீங்க சொல்லுவீங்கன்னு காலைகேர்ந்து எதிர்பார்த்தேன்! அதான் நானே பதில் சொல்லிட்டேன்!//

ஹி ஹி என்ன சூடா சொல்ல இருக்கு???

Anonymous said...

//ஓஓஓஓ..ஆஹா
ரசிக்கக் கூடிய மாதிரி மின்னல்தான் இருந்தார்...
:-) :-) :-) :-)

நேசமுடன்..
-நித்தியா//


ஆஹா ஒரு குருப்பாதான் திரியிராங்களா....:)

M

ALIF AHAMED said...

வருகைக்கும் மின்னலை பாரட்டியதற்கும் நன்றிகள் பல.... :)
//

ஆமா நீ என்னைய தானே சொல்லுற

அவ்வ்வ்வ்

Anonymous said...

மிருகங்களுக்கு ஒரு ரெஃப்ரெஷ்மெண்ட்டுக்காக கர்நாடக அரசே உங்கள அரசு மரியாதையோட கூப்பிட்டு போச்சினு பேசிக்கறாங்க...
///


ரிப்பிட்டேய்


M

Anonymous said...

இராம் said...
/நம்ப பங்காளி படத்த காணோம் :)

நான் சிங்கத்தை சொன்னேன் தல//

நாங்கதான் இருக்கோமில்ல...
///


அது

Anonymous said...

நான் அழகா இருக்கிறது இங்க இருக்கிற பலபேத்துக்கு பிடிக்கலை... :))

என்னை ஏண்டா அழகா படைச்சே ஆண்டவா??? ;)
///


என்னக்கி உண்மை பேசுவீங்க

Anonymous said...

அதெல்லாம் சரி! அனானியா வந்து கிண்டல் பண்ணுறவங்களைக் கண்டுக்க மாட்டீங்க. நம்ம பையன்தானன்னு நாங்களும் சேர்ந்துகிட்டா எங்களை மட்டும் ரிவெஞ்ச் எடுப்பீங்களா?

நல்லா இருக்குதுப்பா கதை.)

///


ஏன் இந்த கொல வெறி
நான் எதொ கொஞ்ச நாளைக்கு தான்...:(

ALIF AHAMED said...

கப்பி பய said...
பின்னூட்டக் கதவை மீண்டும் திறந்த தியாகச் செம்மல் மதுரை மைந்தன் இராயல் வாழ்க வாழ்க என வாழ்த்துக்களைக் கூறி வணக்கத்துடன் இந்த கமெண்டை

நான் முடித்து வைக்கிறேன்

"ஆகீத்தா! நூறுத்து :)):)"

நாமக்கல் சிபி said...

//ஹி ஹி என்ன சூடா சொல்ல இருக்கு???//

ரெண்டு இட்லியும் கெட்டி சட்னியும் சொல்லலாம்!

ஒரு காஃபி சொல்லலாம்!

Swamy Srinivasan aka Kittu Mama said...

last photo kku comment naan tharen :)

" NEE DHAANA ADHU........?????"


Photos were nice..and comments were very good.

இராம்/Raam said...

//ரொம்ப நல்ல இருக்குதுங்க..both the pictures and comments.//

மிக்க நன்றி டெல்பின் மேடம்..... :)

இராம்/Raam said...

/last photo kku comment naan tharen :)

" NEE DHAANA ADHU........?????"


Photos were nice..and comments were very good.//

வாங்க கிட்டு,

முதன் முறை வருகைக்கும் என்னை வைச்சி கமெண்ட் அடிச்சதுக்கும் மிக்க நன்றி.. நன்றி... நன்றி.....

;-)

Unknown said...

Nalla Photos romba nalla comments.

Kadaisila irukkuradum antha Zoo vilthan irukkutha?
Summa.damasu damasu.

Nice blog.

Anbudan,

Anwar.