தனிமை...
ஆபிஸிலே ஆப்படிக்கிறதை நினைச்சி Gtalk'லே கூட போங்கடா நீங்களும் ஒங்க வேலையும்'ன்னு போட்டு புலம்ப முடியலை.
ரெண்டு மூணு மாசமா PIT போட்டியிலே கலந்துக்கனுமின்னு நினைச்சி போட்டோ எடுத்து அதே Picsa + GIMP'லே PP பண்ணி பத்திரமா வைச்சிக்கிறதோட சரி... :(
இந்தமாசத்து போட்டிக்கு கடைசி நாளு'லே ஆட்டைக்கு கலந்துக்க வந்தாச்சு....
இவரு ஒரு அறிவுஜிவி.... எதோ யோசனையிலே இருந்தாரு... அப்பிடி கிளிக்கியாச்சு.... :)
ஹி ஹி Candid shot...
இது கோவா calangute beach'எடுத்தது.... :)
10 comments:
//இவரு ஒரு அறிவுஜிவி.... எதோ யோசனையிலே இருந்தாரு... அப்பிடி கிளிக்கியாச்சு.... :)////
ரிப்பீட்டேய்...
படத்தை பாத்ததுக்கே என் அறிவு லைட்டா கூடிப்போச்சுன்னா பாத்துக்கோங்களேன்...
:P
:))
போட்டியில கெலிக்க வாழ்த்துக்கள்ண்ணே :))
முதல் படம் டாப்பு. அறிவுஜீவிக்காகவே கெலிக்கப் போறே பாரேன்.
:)
இந்த வாட்டி போட்டிக்கு ஒரு படம் தான் கணக்குல சேத்துப்பாங்களாம்...அறிவிப்பைப் படிக்கலையா? எந்தப் படம்னு சொல்லிடுப்பா சரியா...
//
ரிப்பீட்டேய்...
படத்தை பாத்ததுக்கே என் அறிவு லைட்டா கூடிப்போச்சுன்னா பாத்துக்கோங்களேன்...
:P//
CVR,
பார்த்ததுக்கே கூடுதா அப்போ அவரு பெரிய அறிவு ஜீவிதான்... :)
//போட்டியில கெலிக்க வாழ்த்துக்கள்ண்ணே :))//
வாய்யா KTM... அந்த அறிவுஜீவி யாருன்னு தெரியுதான்னு பாரு.... :)
//முதல் படம் டாப்பு. அறிவுஜீவிக்காகவே கெலிக்கப் போறே பாரேன்.
:)//
ஹி ஹி... நன்றி தல....
//இந்த வாட்டி போட்டிக்கு ஒரு படம் தான் கணக்குல சேத்துப்பாங்களாம்...அறிவிப்பைப் படிக்கலையா? எந்தப் படம்னு சொல்லிடுப்பா சரியா.../
முதல் படந்தான் தல... :)
வாழ்த்துக்கள் மாப்பி..;))
ஜன்னல் வழியா, ரெண்டாவது படத்துல இருக்கர பொண்ண சைட் அடிக்கராப்ல இருக்கு?
:)
//கோபிநாத் said...
வாழ்த்துக்கள் மாப்பி..;))//
மாப்பி,
இன்னும் ரிசல்ட்'ஐ வரலை... :) அதுக்குள்ளே வாழ்த்தா???
/ SurveySan said...
ஜன்னல் வழியா, ரெண்டாவது படத்துல இருக்கர பொண்ண சைட் அடிக்கராப்ல இருக்கு?
:)//
சர்வ்ஸ்,
நீங்க சொல்லுறது சரி தான்..... :)
Post a Comment