Friday, April 25, 2008

ரெண்டு




முதற்வணக்கமின்னு ஒரு பதிவை தமிழ்லே தட்டுதடுமாறி பதிவேத்தி இன்னிக்கோட ரெண்டு வருசம் முடியப்போகுதுங்க.... ஆக இன்னிலிருந்து வெற்றிக்கரமா மூணாவது ஆண்டிலே அடியெடுத்து வைச்சாச்சு.... ஹி ஹி நாமே'லே சொல்லிக்காமே வேற யாரு சொல்லப்போறாங்க.... :)

இந்த வருசத்திலிருந்தாவது மாசத்துக்கு பத்து பதிவாது போடனுமின்னு கொள்கை முடிவு எடுத்துருக்கேன்.... :)

19 comments:

MyFriend said...

ஹீஹீ... வாழ்த்துக்கள் கிழவா... :-P

ILA (a) இளா said...

என்னய்யா வ.வா.ச ரெண்டுக்காகவே நீங்களும், கப்பியும் போடுற மாதிரி தெரியுதே. இருந்தாலும், இந்த வருசம் பதிவுலகில் உங்க பதிவு ரொம்ப கம்மின்னாலும் கதைகள் அருமை. நிறைய எழுதுங்க, நேரம் கிடைச்சா..

வாழ்த்துக்கள்!

G3 said...

Vaazhthukkal Raam :) Maasathukku onna? Paapom follow pandreengalannu :)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் மாப்பி ;))

இராம்/Raam said...

MM2,

நன்றி... :)


//இந்த வருசம் பதிவுலகில் உங்க பதிவு ரொம்ப கம்மின்னாலும் கதைகள் அருமை. நிறைய எழுதுங்க, நேரம் கிடைச்சா..//

விவாஜி,

நன்னி.... நானு டிரை சேஸ்தானு... :)

இராம்/Raam said...

சொர்ணாக்கா,

மிக்க நன்னி.....


மாப்பி,

டாங்கீஸ்... :)

CVR said...

//இந்த வருசத்திலிருந்தாவது மாசத்துக்கு பத்து பதிவாது போடனுமின்னு கொள்கை முடிவு எடுத்துருக்கேன்.... :)////
hahahahaha
hihihihihih
huhuhuhuhuh
hehehehehehe

Vaazhthukkal!! ;)

கைப்புள்ள said...

வாழ்த்துகள் ராயல்.

Syam said...

வாழ்த்துகள்!!!

//இந்த வருசத்திலிருந்தாவது மாசத்துக்கு பத்து பதிவாது போடனுமின்னு கொள்கை முடிவு எடுத்துருக்கேன்.... :)//

ஏன் ராசா என்ன ஆச்சு...இப்புடி உணர்ச்சி வசபடுற அளவுக்கு யாராவது சூனியம் வெச்சுட்டாங்களா?... :-)

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்ண்ணே :))

நிஜமா நல்லவன் said...

///கருத்து கந்தசாமிகளா வாங்க!! வாங்க!!! ஒங்க கருத்துக்களை அள்ளி தெளிங்க..... :)///



கருத்து கந்தசாமி மட்டும் தான் பின்னூட்டம் போடணும் போல. சரி நமக்கும் இந்த ப்ளாக்குக்கும் சம்பந்தம் இல்ல:(. போய்டலாம்.

Divya said...

கால தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்,

ராம்,மாதத்திற்கு ஒரு பதிவாச்சும் போடுற வழிய பாருங்க முதல்ல, அப்புறம் கொடுங்க இந்த பில்ட் அப்பு:)))

மே. இசக்கிமுத்து said...

நாட்களும் நகருதே, பதிவையும் கானல!!!

ஜி said...

vaazththukkal Annachi...

unga blogla irunthu antha manikoonda konjam thookunaa nalla irukkum.. atha enga companyla block pannirukaanga... innoru thaba paathaa aapu adichiduvoamnu vera meratturaanga.. athunaalaiye unga blog pakkam vara bayamaa irukku :((((

இராம்/Raam said...

புரட்சி போட்டோகிராபர்,

நீங்க சிரிக்கிறது நான் என்ன பதில் சொல்லுறதுன்னே தெரியல... :)

ஆனா இப்போ கொஞ்சம் ஆணி குறைஞ்சு போச்சு... அதுனாலே இனிமே அழுவாச்சி கதையும், மொக்கை பதிவுகளும் வரும் பாருங்க..... ;)

இராம்/Raam said...

தல,

உங்க ஆசிர்வாதம் இல்லன்னா எதுவும் நடந்திருக்காது......


12B,

இனிமே நம்ம மொக்கை ஆரம்பிக்குது'லே.... :)

இராம்/Raam said...

கப்பிநிலவா,

நன்னி..... :)


Mr.பாரத்,

ஆஹா இதெல்லாம் பிரச்சினையா.... :) அதைதானே எடுக்கனும்.... தூக்கிறலாம். ;)

இராம்/Raam said...

//ராம்,மாதத்திற்கு ஒரு பதிவாச்சும் போடுற வழிய பாருங்க முதல்ல, அப்புறம் கொடுங்க இந்த பில்ட் அப்பு:)))//

திவ்யா,

ஆரம்பிச்சாச்சு'லே..... வாழ்த்துக்களுக்கு வளரே நன்னி..... :)


//நாட்களும் நகருதே, பதிவையும் கானல!!!//

இசக்கி,

பின்னூட்டத்திற்கு நன்றி..... :)

இராம்/Raam said...

ஜியா,

மணிக்கூட்டு'லே HMT கம்பெனிலே இருந்து டைட்டன் கம்பெனிக்கு மாத்தியாச்சு..... இப்போ எதுவும் பிரச்சினை இருக்கான்னு பார்த்து சொல்லு மக்கா........ :))