முயற்சி திருவினையாக்கும்
யாரவது இது உன்னால் முடியவே முடியாதுன்னு சொன்னா
சுற்றிப்பாருங்கள் எதாவது வழி இருக்கானு
அட எல்லா வழிகளையும் யோசிங்க
சரி கிளம்புங்க
கடவுள் கொடுத்த எல்லாத்தயும் உபயோகப்படுத்துங்க
கிரியேடிவ்'ஆ சிந்திங்க
இதோ உங்களின் வெற்றி... தூற்றியவர் தலை குனிய
Always remember
"Where there is a will, there is a way"
(பி.கு) நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்த படங்கள் இவை



தேடிச் சோறுநிதந் தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

4 comments:
நல்ல இருந்தது உங்களின் இப்பதிவு! இன்னும் மெருக்கேற்றுங்கள் உங்கள் உரைநடை வழக்கை.
அப்பா முதல் பின்னூட்டம் என் பதிவிற்கு... உங்கள் கருத்துக்கு நன்றி பெயர் தெரியா நண்பரே!
மிக மிக அருமையாக உள்ளது.
hiresolution version emailயில் கிடைக்குமா?
நன்றி
முயன்றால் முடியாததும் உண்டோ!
Post a Comment