மதுரையிலிருந்து இன்னுமொரு.........
Posted by
இராம்/Raam
at
Friday, June 16, 2006
Labels: விமர்சனம்
தேடிச் சோறுநிதந் தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
2 comments:
:-)))
இயற்கையா இல்லையே இராம். என்னமோ படம் எடுக்கிறதுக்காக நடிச்ச மாதிரி இருக்கு. ஆனாலும் நல்ல செயல்முறை விளக்கம். :-)
எனக்கும் அப்படிதான் தோணுது.நன்றி உங்கள் மறுமொழிக்கு...
Post a Comment