Monday, January 1, 2007

வாழ்த்துக்களும்,நன்றிகளும்

ஊரெல்லாம் இன்னிக்கு லிவுன்னு தெரியும், ஆனா எங்க கம்பெனி ஆளுகளுக்கு அதெல்லாம் தெரியாதாம். அதுனானலே இன்னிக்கு ஆபிஸ் வரவைச்சிட்டாங்க. சரி வருஷ பிறப்பு அதுவுமா வேலைக்கு வந்தாச்சு இன்னிக்குன்னு என்னத்தை உருப்படியா செய்யுறது யோச்சுப் பார்த்ததிலே.......

புத்தாண்டு வாழ்த்து சொல்லி பதிவே போட்டு இந்த வருசத்து நம்ம வலைப்பூ பதியும் திறமையை ஆரம்பிக்கலாமின்னு அந்த நல்ல காரியத்தையும் செஞ்சுட்டேங்க.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

(கொஞ்சகானு பீட்டருங்கோ)

Recipe for a Happy New Year

Take twelve whole months,
Clean them thoroughly of all bitterness, hate, and jealousy ,
Make them just as fresh and clean as possible.

Now cut each month into twenty-eight, thirty, or thirty-one different parts,
but don't make up the whole batch at once.
Prepare it one day at a time out of these ingredients.

Mix well into each day one part of faith,one part of patience, one part of courage,
and one part of work.

Add to each day one part of hope,faithfulness, generosity, and kindness.
Blend with one part prayer,one part meditation, and one good deed.
Season the whole with a dash of good spirits,a sprinkle of fun, a pinch of play,
and a cupful of good humor.

Pour all of this into a vessel of love.
Cook thoroughly over radiant joy ,
garnish with a smile,
and serve with quietness, unselfishness,
and cheerfulness.

You're bound to have a happy new year 2 00 7 .

Hey, one sec I forgot to tell u what I have done

I have opened an account for you, which will function from 1st January 2007 in the bank of blessings. I have deposited 365 days full of joy, happiness, blessings, good health and riches and above all lots of Love.

I want you to have a

Joyful January ,
Flowering February,
Memorable March,
Awesome April,
Mellow May,
Jamboree June,
Judicious July ,
August full of Amity,
Sensational September,
Outstanding October,
Noble November ,
Delightful December.




பதிவோட தலைப்பில் நன்றின்னு போட்டதுக்கான காரணம், என்னோட நந்தன் கதை தேன்கூடு போட்டியிலே நாலாவது இடம் பிடிச்சிருக்கு. பெருமை தரும் வெற்றியோடு இவ்வருடத்தை ஆரம்பிச்சாச்சு, இப்பெருமையை எனக்கு அளித்த தேன்கூடு குழுமதினருக்கும், நடுவர் குழுவினருக்கும், ஓட்டு போட்ட நண்பர்கள்,அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.

28 comments:

Geetha Sambasivam said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்களும், உங்கள் செந்தமிழும் (செந்தமிழ் அப்படின்னு நீங்க சொல்றதாலே வேறே வழி இல்லாமல் சொல்றேன்.) சிறப்புடனும், சீருடனும் வாழ வாழ்த்துகிறேன்.

கப்பி | Kappi said...

உளமார்ந்த வாழ்த்துக்கள் ராம்!!

இராம்/Raam said...

//மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்களும், உங்கள் செந்தமிழும் (செந்தமிழ் அப்படின்னு நீங்க சொல்றதாலே வேறே வழி இல்லாமல் சொல்றேன்.) சிறப்புடனும், சீருடனும் வாழ வாழ்த்துகிறேன். //

வாங்க மேடம்,

ஹி ஹி நல்லா பஞ்சிங்கோட கமெண்ட் போட்டு வாழ்த்து சொல்லி இருக்கீங்க....:-))))

உங்களை போன்ற பெரியோரிடமிருந்து கிடைக்கும் ஆசிர்வாதத்துக்கு என்ன பேறு பெற்றேனோ.....

இராம்/Raam said...

//உளமார்ந்த வாழ்த்துக்கள் ராம்!! //

ரொம்ப நன்றிப்பா கப்பி, உனக்கு தனியா வேறே நன்றி சொல்ல வேண்டியதிருக்கு.

கதை போட்ட சில நிமிடத்திலேயே மெயில் அனுப்பி என்னை சந்தோஷத்திலே திக்குமுக்காட வைச்சிட்டியே,

ரொம்ப நன்றிப்பா.... ;)

தருமி said...

//வருஷ பிறப்பு அதுவுமா வேலைக்கு வந்தாச்சு ...//
அப்போ வருஷம் முழுதும் 'இப்படி' வேலை பார்க்க வாழ்த்துக்கள்

VSK said...

ஓ நீங்க வெற்றி பெற்றதுக்குத்தான் உங்க ஆஃபிஸை தொறந்து வெச்சிருந்தாங்களா, ராம்

வாழ்த்துகள்!

இராம்/Raam said...

//'இப்படி' வேலை பார்க்க வாழ்த்துக்கள் //


வாங்க தருமி ஐயா,

நான் இன்னியிலிருந்து ரொம்ப நல்லவனா மாறணுமின்னு முடிவு பண்ணிட்டேன், அதுதான் அதுக்கு ஏத்தமாதிரி மொத வேலையா பதிவு போட்டாச்சு....... :-))))

இராம்/Raam said...

//ஓ நீங்க வெற்றி பெற்றதுக்குத்தான் உங்க ஆஃபிஸை தொறந்து வெச்சிருந்தாங்களா, ராம்//

வாங்க SK ஐயா,

அப்பிடிதான் நினைக்கிறேன், நான் கெலிச்சிருவேன்னு நம்பிக்கையெல்லாம் வச்சு முட்டாயியெல்லாம் கொடுத்தாங்க.... ;)

//வாழ்த்துகள்! //


மிக்க நன்றி ஐயா!!!

Anonymous said...

happy new year Ram :)

இராம்/Raam said...

//happy new year Ram :) //

வாங்க தூயா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...

உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Srikanth said...

இனிய புத்தாண்டு கனிய வாழ்த்துக்கள்.

:)

நாமக்கல் சிபி said...

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Boston Bala said...

வாழ்த்துக்கள் : )

Anonymous said...

வாழ்த்துக்கள் ராயல் ;)

இராம்/Raam said...

//இனிய புத்தாண்டு கனிய வாழ்த்துக்கள். //

வாங்க ஸ்ரீகாந்த்,

மொததடவையா நம்ம பக்கம் வந்திருக்கீங்க.

உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இராம்/Raam said...

//ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! //

பாலாஜி,

மிக்க நன்றிப்பா, அந்த கதை எழுதுனோப்போ முதல் கமெண்ட் போட்டதே நீதானே...... :-)

இராம்/Raam said...

//வாழ்த்துக்கள் : ) //

வாங்க பாபா,

வாழ்த்துக்களுக்கும் & வருகைக்கும் மிக்கநன்றி.

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் ராம்!

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....

இராம்/Raam said...

பொன்ஸ் & லக்கிலுக்

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Syam said...

புது வருட மற்றும் தேன்கூடு வெற்றிக்கு வாழ்த்துக்கள் ராம் :-)

நாகை சிவா said...

வாழ்த்துக்கு பதில் வாழ்த்து கூவிக்குறேன்....

நல்லா இருடி செல்லம்

நாகை சிவா said...

//கப்பி பய said...
உளமார்ந்த வாழ்த்துக்கள் ராம்!!
//
என்னய்யா பலரின் பெயரை பார்த்தால் ஜப்பான், கொரிய ஆட்கள் மாதிரி இருக்கு, ஆனா உனக்கு தமிழில் வாழ்த்து சொல்லி இருக்காங்க. நீயும் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஒரு கதையின் மூலமே பல நாடுகளில் பிரபலம் ஆகிட்டியா?

நாகை சிவா said...

கதை எல்லாம் எழுதி பரிசு வேற வாங்கிட்டியா நீர். ஹும் சரி அதுக்கும் வாழ்த்துப்பா.... இது எல்லாம் அந்த நான் 'சி' வந்த நேரம் தான் போல.......

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், ஹிஹிஹி, நீங்க ஜிலேபி சுத்தி இருக்கிறதாக் கைப்புள்ள சொன்னதிலே இருந்து இங்கே வர ரொம்ப ஆசையா இருந்தேன். இன்னிக்குத் தான் வர முடிஞ்சது. நல்லாச் சுத்தி இருக்கீங்க. எதுக்கும் என்னோட பேரை ஆங்கிலத்திலேயே கொடுத்துடறேன். மத்தவங்க பின்னூட்டத்திலேயே கலக்கி இருக்கும் இந்த மேதை யாருன்னு முழிக்கக் கூடாது பாருங்க! :D
Geetha Sambasivam

ஜி said...

என்ன தல... பதிவ அப்டேட் பண்ணி 10 நாளைக்கு மேல ஆகுது.. என்ன வொர்க் ரொம்ப டைட்டோ?

இராம்/Raam said...

//புது வருட மற்றும் தேன்கூடு வெற்றிக்கு வாழ்த்துக்கள் ராம் :-) //

ரொம்ப நன்றி 12B

//என்னய்யா பலரின் பெயரை பார்த்தால் ஜப்பான், கொரிய ஆட்கள் மாதிரி இருக்கு, ஆனா உனக்கு தமிழில் வாழ்த்து சொல்லி இருக்காங்க. நீயும் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஒரு கதையின் மூலமே பல நாடுகளில் பிரபலம் ஆகிட்டியா? //

வாப்பா புலி,

ஒன்னையே தான் காணமே தவிச்சிட்டு கிடந்தேன், ஜப்பான், கொரியா இல்லே மாண்டிவிடியோ தங்கம், ஜாவா புரவலர், கப்பி நிலவர் வந்து வாழ்த்துக்கள் சொன்னது, இந்த பாட்டா பிளாக்கர் இப்பிடி ஆகி விட்டுருச்சு.

//கதை எல்லாம் எழுதி பரிசு வேற வாங்கிட்டியா நீர். ஹும் சரி அதுக்கும் வாழ்த்துப்பா....//

டாங்கீஸ் புலி செல்லம்...


//இது எல்லாம் அந்த நான் 'சி' வந்த நேரம் தான் போல....... //

யோவ் நான் எத்தினி தபா'த்தாய்யா சொல்லுறது... அது இல்லே இல்லேன்னு??????

இராம்/Raam said...

//ம்ம்ம்ம்ம், ஹிஹிஹி, நீங்க ஜிலேபி சுத்தி இருக்கிறதாக் கைப்புள்ள சொன்னதிலே இருந்து இங்கே வர ரொம்ப ஆசையா இருந்தேன். இன்னிக்குத் தான் வர முடிஞ்சது. நல்லாச் சுத்தி இருக்கீங்க.//

வாங்க மேடம்,

தல இந்த வேலையெல்லாம் பார்க்கிறாறா??? அவருக்கும் இந்தமாதிரிதான் ஜிலேபியா போகும் இன்னும் கொஞ்சநாளுலே.... ஹி ஹி அவருமட்டும் என்ன உங்களுக்கும் ஆகுமின்னு நினைக்கிறேன்.


//எதுக்கும் என்னோட பேரை ஆங்கிலத்திலேயே கொடுத்துடறேன். மத்தவங்க பின்னூட்டத்திலேயே கலக்கி இருக்கும் இந்த மேதை யாருன்னு முழிக்கக் கூடாது பாருங்க! :D
Geetha Sambasivam //

அடபாவமே... நீங்க போட்ட மொத பின்னூட்டத்திலே என்னோட பூவு தன்னோட பேரே மாத்திக்கிறுச்சு... இதிலே இன்னொன்னா??? :-)))

இராம்/Raam said...

//என்ன தல... பதிவ அப்டேட் பண்ணி 10 நாளைக்கு மேல ஆகுது.. என்ன வொர்க் ரொம்ப டைட்டோ? //

வாங்க ஜி,

ஆமாங்க கொடுக்கிற காசுக்கு மேலே அதிகமா வேலை வாங்குறாய்ங்கே ஙொங்ய்யாலுக.... :)

உங்க புரோப்பைல் போட்டோ சூப்பரப்பு...:)