Monday, August 13, 2007

பெங்களூரூ மலர் கண்காட்சி - படங்கள்

சென்ற வார இறுதியில் பெங்களூரூ லால்பார்க்'லில் நடைப்பெற்று கொண்டு இருக்கும் மலர் கண்காட்சிக்கு சென்று வந்த பொழுது எனது மூணாவது கண்ணில் சிக்கிய படங்களில் சில..



வெள்ளை செம்பருத்தியா??



வண்ணகலவை மலர்...



கிளிக்கும் போது பறக்க ஆரம்பித்த தேனீ....




சிவப்பு.....??


மஞ்சள் மலர்



கொள்ளை அழகு...


















மலர் விண்கலம்....






மலர்களினாலே காதல் சின்னம்...




நீரூற்று'க்குள் மலர்கள்.

33 comments:

கானா பிரபா said...

கலக்கல்

CVR said...

பூக்கள் ஏல்லாம் ரொம்ப அழகா இருக்கு அண்ணாத்த!!
பெங்களூருன பெங்களூருதான்!!

என்சாய் மாடி!!! :-)

Anonymous said...

ராமண்ணா எனக்கு அந்த வெள்ளை பூ வேணும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீரூற்றுக்கூள் மலர் வித்தியாசமாஇருக்கே..

இராம்/Raam said...

நன்றி கானா பிரபா... :)

இராம்/Raam said...

/பூக்கள் ஏல்லாம் ரொம்ப அழகா இருக்கு அண்ணாத்த!!
பெங்களூருன பெங்களூருதான்!!

என்சாய் மாடி!!! :-)//


அம்மாடி.... ஒளி ஓவியரே வந்து நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாரு....

அப்போ நாமெல்லும் புரொப்சனல் போட்டோகிராபர் ஆகிட்டோமில்லே.....

இராம்/Raam said...

/ராமண்ணா எனக்கு அந்த வெள்ளை பூ வேணும்..//

பாசமலரே...

பெங்களூரூ வாம்மா.... கட்டாயம் அதை வாங்கிறலாம்... :)

இராம்/Raam said...

//நீரூற்றுக்கூள் மலர் வித்தியாசமாஇருக்கே..//

ஆமாம்...முத்துக்கா....

அதே கொஞ்சம் தெரியுற அளவுக்கு போட்டோ எடுக்க ரொம்பவே கஷ்டப்பட்டாச்சு.... :)

பொன்ஸ்~~Poorna said...

//அப்போ நாமெல்லும் புரொப்சனல் போட்டோகிராபர் ஆகிட்டோமில்லே..... //
ஓஓஓஓஓஹோஓஓஓஓ

கைப்புள்ள said...

எல்லா படங்களும் நல்லாருக்கு. அதுலயும் கொள்ளை அழகு படம் உண்மையிலேயே கொள்ளை அழகு தான்.


ஆனா அந்த தேனீ படத்தை இன்னும் கொஞ்சம் க்ளோசப்ல நீ எடுக்காதது எனக்கு பெருத்த ஏமாற்றத்தையும் அளவு கடந்த வருத்தத்தையும் அளிக்கிறது. தேனியைக் க்ளோசப்ல கவர் பண்ணப் போயி என் தம்பி ராயல், தேனீயிடமிருந்து நான்கைந்து செல்ல முத்தங்களை வாங்கினான் என்று கேட்கும் போது கமெண்ட் பெறும் போது கிடைக்கும் பேரானந்தத்தையும் தாண்டி உன் அண்ணன் நான் உவகை அடைவேன் என்பதை மறந்து போனாய் என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது, தலை வெட்கிக் குனிகிறது.
:(

Deepa said...

சூப்பரா இருக்கு...
எனக்கும் 2 தேன் - ஈ போஸ் குடுத்துது
நீருக்குள் மலரை நான் மிஸ் பண்ணிட்டேன்...:(

அபி அப்பா said...

// கைப்புள்ள said...
எல்லா படங்களும் நல்லாருக்கு. அதுலயும் கொள்ளை அழகு படம் உண்மையிலேயே கொள்ளை அழகு தான்.


ஆனா அந்த தேனீ படத்தை இன்னும் கொஞ்சம் க்ளோசப்ல நீ எடுக்காதது எனக்கு பெருத்த ஏமாற்றத்தையும் அளவு கடந்த வருத்தத்தையும் அளிக்கிறது. தேனியைக் க்ளோசப்ல கவர் பண்ணப் போயி என் தம்பி ராயல், தேனீயிடமிருந்து நான்கைந்து செல்ல முத்தங்களை வாங்கினான் என்று கேட்கும் போது கமெண்ட் பெறும் போது கிடைக்கும் பேரானந்தத்தையும் தாண்டி உன் அண்ணன் நான் உவகை அடைவேன் என்பதை மறந்து போனாய் என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது, தலை வெட்கிக் குனிகிறது.
:( //

அண்ணன் தம்பின்னா இப்படி இருக்கனும்யா என்னா பாசம் என்னா பாசம் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்:-))

அபி அப்பா said...

தூயா நீங்க கேக்குறது டைரக்டர் ராமண்ணா கிட்ட தானே:-))

Anonymous said...

NOOOOOOO This is my RAMANNA :)

கப்பி | Kappi said...

தெய்வமே...எங்கயோ போயிட்டீங்க :))

இராம்/Raam said...

/பொன்ஸ்~~Poorna said...

//அப்போ நாமெல்லும் புரொப்சனல் போட்டோகிராபர் ஆகிட்டோமில்லே..... //
ஓஓஓஓஓஹோஓஓஓஓ //


பொன்ஸக்கா,

இதை பார்த்தா கோரஸ் போட்டமாதிரி இருக்கே??? :)

இராம்/Raam said...

/எல்லா படங்களும் நல்லாருக்கு. அதுலயும் கொள்ளை அழகு படம் உண்மையிலேயே கொள்ளை அழகு தான்.//

தல,

தும்பா சந்தோசா'ரீ.... :)

//ஆனா அந்த தேனீ படத்தை இன்னும் கொஞ்சம் க்ளோசப்ல நீ எடுக்காதது எனக்கு பெருத்த ஏமாற்றத்தையும் அளவு கடந்த வருத்தத்தையும் அளிக்கிறது. தேனியைக் க்ளோசப்ல கவர் பண்ணப் போயி என் தம்பி ராயல், தேனீயிடமிருந்து நான்கைந்து செல்ல முத்தங்களை வாங்கினான் என்று கேட்கும் போது கமெண்ட் பெறும் போது கிடைக்கும் பேரானந்தத்தையும் தாண்டி உன் அண்ணன் நான் உவகை அடைவேன் என்பதை மறந்து போனாய் என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது, தலை வெட்கிக் குனிகிறது.
:(//


ஹீக்கும்.... தேனி கொட்டிட்டு போச்சின்னா நாலு நாளைக்கு சுண்ணாம்பு தடவிட்டு'லே திரியனும்??? :((

கனகிறது, குனிகிறது'ன்னு வரலாற்று வசனங்கள் வேறயா???

இராம்/Raam said...

//சூப்பரா இருக்கு...
எனக்கும் 2 தேன் - ஈ போஸ் குடுத்துது
நீருக்குள் மலரை நான் மிஸ் பண்ணிட்டேன்...:(//

தீபா,

அந்த பெளண்டன் கிளாஸ் ஹவுஸ் கேட்'கிட்டே தான் இருக்கு... :)

இராம்/Raam said...

//அண்ணன் தம்பின்னா இப்படி இருக்கனும்யா என்னா பாசம் என்னா பாசம் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்:-))///

தொல்ஸ்'ண்ணே,

என்ன இது???

இராம்/Raam said...

/அபி அப்பா said...

தூயா நீங்க கேக்குறது டைரக்டர் ராமண்ணா கிட்ட தானே:-)) //

ஐயோ பாவம்... :)

//தூயா [Thooya] said...

NOOOOOOO This is my RAMANNA :) //

Sister

Thanks a lot ...

இராம்/Raam said...

//கப்பி பய said...

தெய்வமே...எங்கயோ போயிட்டீங்க :)) //


ஏலேய் கப்பிநிலவா,

நேத்து எதுவும் அக்னிநட்சத்திர படத்தை DVD'லே பார்த்தியா என்னா???

வெட்டிப்பயல் said...

////கப்பி பய said...

தெய்வமே...எங்கயோ போயிட்டீங்க :)) //


ஏலேய் கப்பிநிலவா,

நேத்து எதுவும் அக்னிநட்சத்திர படத்தை DVD'லே பார்த்தியா என்னா???//

அது அபூர்வ சகோதரர்கள் ;)

படமெல்லாம் அருமை...

இவ்வளவு பூவும் எங்க ரஞ்சனி அண்ணிக்கு தானே?

ILA (a) இளா said...

அழகுகள் ஆயிரம்.

காட்டாறு said...

செடிகளை வளர்த்து காதல் சின்னம் மாதிரி செய்திருந்தார்களா? இல்லை பூக்களால் அலங்கரித்திருந்தார்களா?

ராம் அண்ணாச்சீ.....நீங்க எடுத்த படங்களெல்லாம் சூப்பர்! கலையுலகச் செம்மல் ஆகிட்டீங்க! ;-)

Anonymous said...

" வெள்ளை செம்பருத்தியா?? Yes.

All the pictures are so good. I love flowers.

Rumya

கோபிநாத் said...

\\ வெட்டிப்பயல் said...
////கப்பி பய said...

தெய்வமே...எங்கயோ போயிட்டீங்க :)) //


ஏலேய் கப்பிநிலவா,

நேத்து எதுவும் அக்னிநட்சத்திர படத்தை DVD'லே பார்த்தியா என்னா???//

அது அபூர்வ சகோதரர்கள் ;)

படமெல்லாம் அருமை...

இவ்வளவு பூவும் எங்க ரஞ்சனி அண்ணிக்கு தானே? \\

என்ன வெட்டி இப்படி கேட்டுபுட்ட எல்லாம் அண்ணிக்கு தான் ;-)

Unknown said...

அழகான பூக்களும் அருமையான படங்களும்

இராம்/Raam said...

/அது அபூர்வ சகோதரர்கள் ;)//

வெட்டிக்காரு,

இன்பர்மேஷனுக்கு டாங்கீஸ்.... :)

//படமெல்லாம் அருமை...

இவ்வளவு பூவும் எங்க ரஞ்சனி அண்ணிக்கு தானே?/


ஆமாம் இப்போ யாரு இல்லன்னு சொன்னா???

இராம்/Raam said...

/ILA(a)இளா said...

அழகுகள் ஆயிரம். //

நன்றிகள் ஆயிரம் விவாஜி... :)

இராம்/Raam said...

//செடிகளை வளர்த்து காதல் சின்னம் மாதிரி செய்திருந்தார்களா? இல்லை பூக்களால் அலங்கரித்திருந்தார்களா?//


காட்டாறு,

அதெல்லாம் பூக்களிலே அலங்காரம் பண்ணினதுதான்.... :)


//ராம் அண்ணாச்சீ.....நீங்க எடுத்த படங்களெல்லாம் சூப்பர்! கலையுலகச் செம்மல் ஆகிட்டீங்க! ;-)//

ஏங்க இப்பிடியெல்லாம் பீதீயே கிளம்புறீங்க.... :(((

இராம்/Raam said...

//" வெள்ளை செம்பருத்தியா?? Yes.

All the pictures are so good. I love flowers.

Rumya//

நன்றி ரம்யா....

இராம்/Raam said...

//சுல்தான் said...

அழகான பூக்களும் அருமையான படங்களும் //

முதன்முறை வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுல்தான் பாய்....

cdk said...

நல்ல புகைப்படங்கள் ராம்!! கலக்குங்க!!