Wednesday, August 22, 2007

Mid-Week லொள்ளு :)

நம்ம துபாய் Sorry இப்போ அபுதாபி ஆணழகர் Mr.கதிரு பாவனா பைத்தியமா ஆகிப்போயி , அபுதாபிலே இருக்கிற எல்லா வேப்பிலை மரத்திலே இருக்கிற கொப்பு குலையெல்லாம் பிச்சு மந்திரிச்சி அடிச்சு விட்டதிலே பயப்புள்ள ஏதோ வெள்ளைகாரம்மா போட்டோ போட்டு ஜொள்ளு விட்டுருக்கு.......

கதிரு ஒனக்கு ஒரே ஒரு மெஜஜ், கடைசியிலே சொல்லிருப்பேன்... வந்து பார்த்துக்கோ...
ஒண்ணுமில்லைங்க. பதிவு போட்டு ஒரு மாசம் ஆகப் போகுது. கையெல்லாம் நடுங்குது. ஆனா யோசிச்சு பதிவு போடற நிலமையில் இல்லை. (அடப்பாவி, இம்புட்டு நாள் யோசிச்சாடா பதிவு போட்டேன்னு எல்லாம் கேக்கப்பிடாது.) அதனாலதான் இப்படி ஒரு உப்புமா பதிவு. பதிவுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த தம்பிக்கு நம்ம நன்றி.

இப்பிடி ஒரு டிஸ்கி ஏற்கெனவே டைப் பண்ணி வைச்சிருந்த பிர்த்-டே பேபி கொத்ஸ்
க்கு நன்றி.... :)

மெஜஜ்:- எழுந்து உட்காரவே முடியாதவனுக்கு....................... (Fill in the blanks)

29 comments:

said...

விளங்கிரும்..

said...

செம லொள்ளு..(pls fill this, in blank)

:)

said...

நல்லாயிருடே!!

(அடப்பாவி வாழ்த்து சொல்லறதைக் கூட அடுத்தவன் சொன்னதைப் பார்த்து காப்பி அடிக்கிறயேடான்னு எல்லாம் சொல்லப்பிடாது.)

said...

wow!!
Aayiram Drew Barrymore vandhaalum namma Bhavna maari varuma?? B-)

said...

இவங்கதான் பாவணாவா...??

said...

hi hi

நல்லா இருக்காங்க இந்த ஆண்டி

said...

அத்தான் நீங்க மோசம் :(


3

said...

என்னமோ ஏதோ...

சம்திங் சம்திங்

said...

ஆமா

பாவணா உங்களைதான் லுவ்வுதான் உண்மைய்யா தல


5

said...

இலவசக்கொத்தனார் said...
நல்லாயிருடே!!
//


ரீப்பீட்டேய்ய்ய்ய்

:)


6

said...

எதுக்கு நம்பர் போடுறேன் எதாவது குறைந்தது

பிச்சி புடுவேன் பிச்சி

said...

7

ஹி ஹி

போட மறந்துட்டேன்


8

said...

அடப்பாவி வாழ்த்து சொல்லறதைக் கூட அடுத்தவன் சொன்னதைப் பார்த்து காப்பி அடிக்கிறயேடான்னு எல்லாம் சொல்லப்பிடாது.)

/


இதுக்கும் ரீப்ப்....

said...

10வர்ட்டாஆஆஆஆஆஆஆஆஆஅ

போஓஓஓஓஓஓஓஓஓஓ


:)

said...

நீயுமா!!!!

said...

கிக்கிகிகி ராமண்ணாவை அடிச்சுக்க ஆளே கிடையாது... தம்பி பாவம்ல :P

said...

இந்த பதிவுலே உங்களை ஓட்டணுமா?

அல்லது தம்பி கதிரையா?

அல்லது இரண்டு பேரையுமா?

விளக்கமாகச் சொல்லுங்கள்! எங்கள் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்!

(சொல்லாட்டி டீஃபால்ட்டா முதல் ஆப்ஷன் தான்)

said...

மதுரைக் கார மச்சானுக்கு ஜாஸ்திதான் மஸ்து ஜாஸ்திதான்!

said...

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்!
நீ பதிவிட வேண்டும்!

said...

என் ஆசிகள் எப்போதும் உமக்கு உண்டு!

said...

உங்க பேர்ல ஒரு பாலம் இருக்குதாமே!

அதை ஏன் முன்னாடியே எங்ககிட்டே சொல்லலை நீங்க?

said...

அப்போ பெட்ரோல் கண்டுபிடிச்சது நீங்க இல்லைதானே!

said...

ம். இதையெல்லாம் படிக்கணும்னு நனுகே தலை பரை!

said...

பனமரத்துல வவ்வாலா?

எங்க இராயலுக்கே சவாலா?

said...

:)))

said...

அண்ணே என்ன இருந்தாலும் பாவனா நீங்க ரசிச்சி ரசிச்சி பாக்கறது தப்புன்னே :(

இன்னும் நிறைய போட்டோ இருந்துச்சின்னா தனிமெயில் அனுப்புங்க.

இப்படி பப்பிளிக்கில போடாதீங்க.

said...

இளா, சி.பா நன்றி..... :)

கொத்ஸ்,

நன்றி

said...

CVR,

நீ நம்ம இனமய்யா!!! :))

//சும்மா அதிருதுல//

ஏலேய் எலும்புகூடு.... பத்தை போட்டு சரியா இருக்கனுமின்னு மிரட்டல் வேறயா?? யாருய்யா நீயி?

said...

/ கோபிநாத் said...

நீயுமா!!!! //


ஆமாம் மாப்பி.... :)

//தூயா [Thooya] said...

கிக்கிகிகி ராமண்ணாவை அடிச்சுக்க ஆளே கிடையாது... தம்பி பாவம்ல :P //

நன்றி பாசமலரே... :)