Friday, October 26, 2007

ஜில் ஜில் ஜிகர்தண்டா....

இந்த வீடியோ எடுத்தவர் எங்கேயிருந்தாலும் நல்லாயிருக்கனும்... :)

42 comments:

said...

யாருய்யா அது கால்கரி சிவாண்ணா அனுமதி இல்லாம அவரை வெச்சி நகர்படம் எடுத்துப் போடறது? ;-)

said...

அப்ப எனக்கு?

said...

ஜில் ஜில் ஜிகர்தண்டா. திடீர்னு அந்த ஆள் பாத்திரத்துல ஸ்பூன் போட்டு கலக்கும் போது ஜிகர்தண்டா செய்ய போறாரா இல்லை ஆம்லெட் போட போறாரான்னு டவுட் ஆயிடிச்சு.

அதிலிருந்து கொஞ்சம் இதிலிருந்து கொஞ்சம் எதெதோ பான்மசாலாகாரன் மாதிரியே எடுத்து போடுகிறார்.

சரி மதுரைக்கு போய் சாப்பிட்டு பாத்து சொல்றேன்.

விடு ஜூட்

said...

இப்படி ஒரு பானமா? கேள்வி பட்டதே இல்லை. ;-)

said...

//இலவசக்கொத்தனார் said...

யாருய்யா அது கால்கரி சிவாண்ணா அனுமதி இல்லாம அவரை வெச்சி நகர்படம் எடுத்துப் போடறது? ;-)//

கொத்ஸ்,


அதிலே இருக்கிறது சிவாண்ணே இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்.... :)

said...

// ரசிகன் said...

அப்ப எனக்கு?//


மதுரைக்கு வாங்க பாஸ்... :)

said...

மதுரையில் அக்காலத்தில் ஒரே ஒரு ஜிகர்தண்டா கடை இருந்தது. கோவில் அருகே, அந்தக் கால இம்பீரியல் சினிமா எதிரே இருந்தது. அந்தப் பக்கம் எப்போது போனாலும் குளிர் பானம் கலக்கல் பானம் ஜிகர்தண்டா குடிக்காமல் இருந்ததே கிடையாது. சுவை சொல்லில் எழுத்தில் வடிக்க முடியாது.

said...

//ஜில் ஜில் ஜிகர்தண்டா. திடீர்னு அந்த ஆள் பாத்திரத்துல ஸ்பூன் போட்டு கலக்கும் போது ஜிகர்தண்டா செய்ய போறாரா இல்லை ஆம்லெட் போட போறாரான்னு டவுட் ஆயிடிச்சு.//


சிவா,

ம்ம்... அதிலே ஐஸ்கிரீம்,பாலாடை'ன்னு நிறையா இருக்கும், அதெய்யலாம் கலக்கதான் அப்பிடி... :)

//அதிலிருந்து கொஞ்சம் இதிலிருந்து கொஞ்சம் எதெதோ பான்மசாலாகாரன் மாதிரியே எடுத்து போடுகிறார்.//

என்ன? பான்மசாலா காரனா? பீடா கடைக்காரன்னு சொல்லுறீங்களா?

//சரி மதுரைக்கு போய் சாப்பிட்டு பாத்து சொல்றேன்.

விடு ஜூட்//


ம்ம் சாப்பிட்டு சொல்லுங்க...

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

இப்படி ஒரு பானமா? கேள்வி பட்டதே இல்லை. ;-)//


MM2,

இது தமிழ்நாட்டிலே (ஹிஹி) மதுரையிலே ரொம்ப பேமஸான பானம்... :)

said...

:). I came to know abt this drink by Calgary Siva. Now i cam assume how it taste. Have to try once.

said...

நல்லாருக்கு... நான் கூட லஸ்ஸி தயார் செய்ததை எடுத்து வச்சிருக்கேன் வலையில் போடத்தான் நேரத்தைக்காணோம்...

said...

ராம்,

நல்ல பதிவு....இத நீங்க நம்ம ஊரு வலைப்பதிவில் போட்டிருக்கலாம்.

said...

// cheena (சீனா) said...

மதுரையில் அக்காலத்தில் ஒரே ஒரு ஜிகர்தண்டா கடை இருந்தது. கோவில் அருகே, அந்தக் கால இம்பீரியல் சினிமா எதிரே இருந்தது. அந்தப் பக்கம் எப்போது போனாலும் குளிர் பானம் கலக்கல் பானம் ஜிகர்தண்டா குடிக்காமல் இருந்ததே கிடையாது. சுவை சொல்லில் எழுத்தில் வடிக்க முடியாது.//ஐயா,

அந்த கடையை பத்தி நானும் கேள்விப்பட்டுருக்கேன்..... எங்க மாமா சொல்லிருக்காரு, ஆனா அதை விட இன்னமும் பேமஸ் கீழவாசல் கடைதானே????

said...

/ILA(a)இளா said...

:). I came to know abt this drink by Calgary Siva. Now i cam assume how it taste. Have to try once.///

விவாஜி,

எதுக்கு இப்போ இம்புட்டு பீட்டரு....???

பெங்களூரூ கோரமங்களா கிளப்'க்கு எதிரிலே இருக்கிற மதுரை முருகன் இட்லி கடையிலே ஜிகர்தண்டா போடுறதா முன்னாடி பேப்பரிலே பார்த்தேன்,

பெங்களூரூ திரும்ப வந்ததும் நாமே அங்க போயி சாப்பிடலாம்.. :)

said...

// முத்துலெட்சுமி said...

நல்லாருக்கு... நான் கூட லஸ்ஸி தயார் செய்ததை எடுத்து வச்சிருக்கேன் வலையில் போடத்தான் நேரத்தைக்காணோம்...//

அக்கா,

டைம் கிடைச்சதும் வலையேத்துங்க... :)

said...

// மதுரையம்பதி said...

ராம்,

நல்ல பதிவு....இத நீங்க நம்ம ஊரு வலைப்பதிவில் போட்டிருக்கலாம்.///

மெளலி,

அந்த பதிவிலே எழுத நிறைய விசயங்கள் இருக்கு..... ஆனா எனக்குதான் சரியா நேரத்தை உபயோகப்படுத்திக்க தெரியலை... :((

said...

//Now i cam assume how it taste.//

பார்த்தா டேஸ்ட் தெரியுதா? சூப்பர்மேன் தான்யா நீர்!!

//பெங்களூரூ திரும்ப வந்ததும் நாமே அங்க போயி சாப்பிடலாம்.. :)//

நான் வந்தப்போ இந்த கடை எல்லாம் ஞாபகத்துக்கு வரலையாக்கும்? :-X

said...

ஆஹா...கிளப்பி விட்டுட்டாங்கையா... பழைய நினைவுகளை.

இங்கே குளிர் வேற பயங்கரமா அடிக்குது. மக்களே உங்கள் கவனத்திற்கு பாருங்கள் என் பதிவுகளை.


http://sivacalgary.blogspot.com/2006/05/blog-post.html

http://sivacalgary.blogspot.com/2006/09/blog-post.html

said...

வீடியோ நல்லா இருக்கு... ஆனா வேகம் பத்தாதோனு கொஞ்சம் தோனுது....

:))))

said...

கல்யாணம் ஆகி முதல் தடவை ஊருக்கு போன போது இது வாங்கி குடுத்தார்...பேர கேட்டுட்டு திட்டிட்டே குடிச்சேன்..

நல்லா இருக்குன்னு தெரிஞ்சும்..:-))

வீடியோ நல்லா இருக்கு..

said...

ராம் ஜிகர்தண்டா ன்னா என்ன? டெல்லியின் டண்டா பாணிக்கு தம்பியா?;)
நிஜம்மாவே கேக்கிரேன்.காதல் படம் பார்த்துத்தான் பேரே தெரியும்.மதுரைக்கு நிறைய முறை போனாலும் யாரும் சொன்னதில்லை.
பதநீர் ஆ?மாதிரியா?என்ன பேஸ்?[வீடியோ ஓப்பன் ஆகலை அதான்]

said...

//நான் வந்தப்போ இந்த கடை எல்லாம் ஞாபகத்துக்கு வரலையாக்கும்? :-X//

கொத்ஸ்,

சாரி..... மறந்துட்டேன்... :(

said...

//கால்கரி சிவா said...

ஆஹா...கிளப்பி விட்டுட்டாங்கையா... பழைய நினைவுகளை.//

சிவா, வருகைக்கு நன்றி... :)

said...

//நாகை சிவா said...

வீடியோ நல்லா இருக்கு... ஆனா வேகம் பத்தாதோனு கொஞ்சம் தோனுது....

:))))//

என்ன புலி சொல்லுறே??? ஒன்னும் புரியலை.... :(

said...

//கல்யாணம் ஆகி முதல் தடவை ஊருக்கு போன போது இது வாங்கி குடுத்தார்...பேர கேட்டுட்டு திட்டிட்டே குடிச்சேன்..

நல்லா இருக்குன்னு தெரிஞ்சும்..:-))//


மேடம்,

ரொம்ப டேஸ்டா இருக்குமிங்க.....

//வீடியோ நல்லா இருக்கு..//

இதை எடுத்தவர் எங்கயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்... :)

said...

நான் போட்ட பின்னூட்டம் எங்கே?
ஜிகர்தண்டா ன்னா என்ன மாதிரி பானம்?

said...

மேடம்னு சொல்றவுங்களுக்கெல்லாம் இனி நான் பின்னூட்டம் போடமாட்டேன்

said...

//கண்மணி said...

ராம் ஜிகர்தண்டா ன்னா என்ன? டெல்லியின் டண்டா பாணிக்கு தம்பியா?;)
நிஜம்மாவே கேக்கிரேன்.காதல் படம் பார்த்துத்தான் பேரே தெரியும்.மதுரைக்கு நிறைய முறை போனாலும் யாரும் சொன்னதில்லை.
பதநீர் ஆ?மாதிரியா?என்ன பேஸ்?[வீடியோ ஓப்பன் ஆகலை அதான்]//


ஆஹா, என்ன டீச்சர் இப்பிடி கேட்டுட்டிங்க???

கடல்பாசி,பாலாடை,ஐஸ்கீரிம்'ல்லாம் கலந்து செய்யுறதுதான் ஜிகர்தண்டா...

இன்னும் விளக்கமான செய்முறைக்கு கால்கரி சிவா'வோட பதிவை படிச்சி பாருங்க...

said...

maduraikku 4 thadava poyirukken.. oru payalum itha pathi sollave illai.. :(( Chennaila engavathu kedaikutha??

said...

//கண்மணி said...

நான் போட்ட பின்னூட்டம் எங்கே?
ஜிகர்தண்டா ன்னா என்ன மாதிரி பானம்?//

டீச்சர் அதை பப்ளிஷ் பண்ணி பதிலும் சொல்லிட்டேனே???? :)

said...

//மங்கை said...

மேடம்னு சொல்றவுங்களுக்கெல்லாம் இனி நான் பின்னூட்டம் போடமாட்டேன்/

ஓ... சாரி மேம்.... இனிமே மேடமின்னு சொல்லமாட்டேன்.... :))

said...

//சிங்கம்லே ACE !! said...

maduraikku 4 thadava poyirukken.. oru payalum itha pathi sollave illai.. :(( Chennaila engavathu kedaikutha??//

சிங்கம் 4 தடவை மதுரை வந்து ஜிகர்தண்டா சாப்பிட்டதில்லையா??? :((

சென்னை திருவான்மீயூர்'லே ஜிகர்தண்டா கடையை பார்த்ததா ஞாபகம்..... But not much sure.. :(

said...

ஆஹா!
மதுரைக்கு வந்தா இது கண்டிப்பா வாங்கித்தாங்க அண்ணாச்சி!! :-)

said...

ஆஹா, ஜிகிர்தண்டா, இன்னைக்குத் தான் கொட்டற மழையிலே பார்த்தேன், நல்லா இருக்கு!

@இ.கொ. எப்போ இந்தியா வந்தீங்க? பெண்களூரு போனீங்க? சொல்லவே இல்லையே?
நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லாமல் போவதும்பாங்களே, அது இது தானா? :P

said...

//CVR said...

ஆஹா!
மதுரைக்கு வந்தா இது கண்டிப்பா வாங்கித்தாங்க அண்ணாச்சி!! :-)//

சயிண்டிஸ்ட்,

கட்டாயமாக சாப்பிடலாம்.... :)

said...

// கீதா சாம்பசிவம் said...

ஆஹா, ஜிகிர்தண்டா, இன்னைக்குத் தான் கொட்டற மழையிலே பார்த்தேன், நல்லா இருக்கு!//


தலைவலி,

பார்த்தெல்லாம் சரி, ஊருக்கு வந்தப்போ ஜிகர்தண்டா சாப்பிட்டிங்களா???


//@இ.கொ. எப்போ இந்தியா வந்தீங்க? பெண்களூரு போனீங்க? சொல்லவே இல்லையே?
நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லாமல் போவதும்பாங்களே, அது இது தானா? :P//

3-4 மாசத்துக்கு முன்னாடி வந்தாரு.... :)

said...

ஜிகிர்தண்டா சாப்பிடவே மதுரை சென்றேன்.கோவிலருகே ஒரு கடையில்
சூப்பராக 'கண்டது கழியது' எல்லாம் க்ளாசில் அள்ளிப்போட்டு கடகடவென ஸ்பூனால் அடித்து கொடுத்தார்கள் பாருங்கள்! கொஞ்சம் வித்தியாசமாக இருந்த்து.என்ன..நம்மூர் ப்லூடாவுக்கு
தம்பி என்று சொல்லலாம்.

said...

கொத்தனார் குயிஜைல ஜெய்ச்சதுக்கு வாழ்த்துக்கள். :)

( அப்பாடா.. 10 பேருக்கும் சொல்லியாச்சி.. )

said...

இந்த ஜிகிடி தண்டா..சாரி ஜிகிர் தண்டாவ ஒரு வாட்டிதான் சாப்புட்டிருக்கேன். ஆனா பிரமாதம். என்ன...ஜீனி நெறைய இருக்கும். அதுனால காலரிக்குப் பயந்துக்கிட்டு இதுகளையெல்லாம் சாப்புடுறதில்லை. மதுரைல கே.பி.என் பஸ்சுக்கு முன்னாடி இரு ஜூஸ் கடை இருக்கு. அதுல நெல்லிக்கா சூஸ் போடுறாங்க. சூப்பரப்பு.

said...

echi oorudhu oors.. aiyo aiyo naan enna seiven... therkumaasi veedila modhalla 5 Rs-ku kudichittu 10 adi nadanthu marubadiyum vandhu 10 Rs-ku onnu kudichittu aprom oru 20 adi nadanthu thirumbu vandhu 20 Rs-ku kudichadhellam nyabagam varudhe :(((((((((((((((

night 11 mani.. velila 0 degree c... ippo poi naan indha video paathu tholayanuma? ennoda thookam pochu.. :(

said...

Is it yummmm?

said...

ராம்!
நீங்களும் கல்கரிசிவாவும் முன்னமேயே
ஜிகர்தண்டாவை உலகறியச் செய்து தூள் கிளப்பியிருகிறீர்களே!!நாந்தே கொஞ்சம் லேட்...ஆனாலும் லேட்டஸ்ட்!