Monday, August 18, 2008

பெங்களூரூ மலர் கண்காட்சி - படங்கள்

பெங்களூரூ மலர்காட்சியில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்கு..


மலரால் வடிவமைக்கப்பட்ட வீணை. (Mobile Camera'லே எடுத்தது) இந்த பக்கத்திலே வர்றோப்போ என்னோட SLR Camera'லே Battery காலி..... :(((



மலர் சாலை...


Contrast Flowers
போட்டோ'லே மட்டுமில்லை, நேரா பார்க்கிறோப்போ செம அழகு, Such a Pleasant looking.

இனி வரப்போற படங்கள் எல்லாமே Macro Mode'லே எடுத்தது, எல்லா மலர்களும் சுண்டு விரல் அளவுக்கூட கிடையாது, Tricky Macro method'லே எடுத்த போட்டோஸ்...

ஒரிஜினல் Macro lens விலையே கேட்டா மயக்கமே வந்திருச்சு... :(


மலர்வட்ட மையத்தில் தேன் குடிக்கும் தேனீ...



நம்ம சுண்டு விரல் நகம் அளவுக்குதான் இந்த பூ சைஸ்... :)

இன்னும் குளோசா போயி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்.


வெள்ளையும் மஞ்சளும்...


ஊதா??'வும் மஞ்சளும்...


ரெட்டை இலை.....


பின்னாடி நிக்கிற தேனீ இந்த பூவுக்கு வருமின்னு ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பார்த்தேன், கடைசி வரைக்கும் வரவே இல்லை... :(




DOF நல்லா வந்திருக்கா?

இன்னும் நிறைய படம் எடுத்திருக்கேன், PP பண்ணத்தான் டைம் இல்லை, டைம் கிடைச்சா 2nd பார்ட் போடுறேன்.

15 comments:

said...

மலர் வீணையும் macro mode-ல் எடுத்த அத்தனை மலர்களும் அழகோ அழகு. வாழ்த்துக்கள். பார்ட்-டூ கட்டாயம் போடுங்கள்.

said...

படங்கள் அருமை.
வீணையை அருமையாக செய்திருக்கிறார்கள்.

said...

ராம், எக்ஸலண்ட் !!!!!

என்னைக்கு போன ? நான் சாட்டர்டே அங்கே தான் இருந்தேன்...!!!

said...

//ராமலக்ஷ்மி said...

மலர் வீணையும் macro mode-ல் எடுத்த அத்தனை மலர்களும் அழகோ அழகு. வாழ்த்துக்கள். பார்ட்-டூ கட்டாயம் போடுங்கள்.//


மலர் வீணை'யோட High-Quality போட்டோ இருந்திருத்தா இன்னும் நல்லாயிருக்கும்... என்ன பண்ண பேட்டரி டமார் ஆகிடுச்சே... :(


//வடுவூர் குமார் said...

படங்கள் அருமை.
வீணையை அருமையாக செய்திருக்கிறார்கள்.//

வளரே நன்னி.... :)

//ராம், எக்ஸலண்ட் !!!!!

என்னைக்கு போன ? நான் சாட்டர்டே அங்கே தான் இருந்தேன்...!!!//

கடைசி நாளான நேத்து ஞாயித்துக்கிழமைதான்.... வூண்ட்டாட்டே பக்கத்திலே தான் பார்க்.. :)

said...

அழகா இருக்கு..
போன வருடமும் சென்றீர்கள் தானே ராமண்ணா?

said...

நல்லாயிருக்குங்க போட்டோஸ்...

said...

தூயா,

நன்னி... போன வருடம் போயிருந்து அந்த போட்டோஸ்'லாம் பதிவு போட்டேன்... :)


மெளலி,

நன்னி சாரே.... :)

said...

செம கலக்கல்ஸ்!

said...

// கப்பி | Kappi said...

செம கலக்கல்ஸ்!/

நன்னி ... :)

said...

மேக்ரோ மோட் படங்கள் எலலாமே அழகா இருக்கு ராம்.. :)

said...

ரொம்ப அழகா இருக்குங்க படமெல்லாம்..!! :))

said...

super... :-)

said...

sanjai, Sri, 12B,

நன்றி நன்றி... :)

said...

படங்கள் அருமை

said...

மிக அருமை சகோதரரே...

---
http://itexnora.blogspot.com/
---