Saturday, August 16, 2008

ஆர்வகோளாறும் படப்பொட்டியும்.

சனிக்கிழமை காலையிலே பொழுதுப்போக்க நினைச்சப்போ கிடைச்ச படப்பொட்டியும், ஒரு அப்பிராணி எறும்பும் கிடைச்சுச்சு, மேக்ரோ முறையிலே இருக்கிற லென்ஸ் திருப்பி வைச்சி, அப்புறம் லென்ஸ் மேலே இன்னொரு லென்ஸ் வைச்சி போட்டோ எடுத்தாச்சு, ஆனா என்ன கொடுமைன்னா நான் பண்ணின அக்கப்போரு'லே அந்த மாடலான எறும்பு தன்னுயிர் ஈந்துவிட்டது.

அந்த புண்ணிய ஆத்மா'க்காக ரெண்டு நிமிசம் மவுன அஞ்சலி செலுத்திட்டேன், நீங்களும் அதை செய்யுங்களேன் பிளிஷ்...
எறும்பு எங்கயிருக்குன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..இன்னும் குளேசப் ஷாட்'லேயாவது தெரியுதுன்னு பாருங்க..

26 comments:

said...

எறும்பு கஷ்டப்பட்டு இழுத்துட்டு போறவரைக்கும் பாத்துகிட்டு இருக்கியே இது ஞாயமா...
எங்க போகணும்னு கேட்டு கொண்டு போய் விடவேண்டியதுதான.
முன்னாடி போட்ட பதிவுலயே அய்யனார் படத்த தவிர வேற எதுவும் தெரியல.

said...

தொடர்ந்து ட்ரை பண்ணி இன்னும் பல படங்களை தர வாழ்த்துக்கள்.
எறும்புகள் பத்திரம்

said...

ராம் அய்யனார் படத்துக்கு டேங்க்ஸ்..deskdop க்கு சுட்டோம்ல :)

said...

சே... என்ன ஒரு கொலைவெறி...!!

said...

பாவம் இந்த ___________.

கோடிட்ட இடத்தை நிறப்பவும்.

A. எறும்பு
B. இராம்

:-))))))

said...

எறும்புன்ன படியா கொடுமை தாங்காம செத்துப்போயிடுச்சு இதே !!!!!!???

said...

அண்ணே நல்லாருக்கிங்களா..?
பாத்து ரொம்ப நாளாச்சுல்ல?

said...

நான் அஞ்சலி செலுத்திட்டேன்..மேலே இருக்கற படமெல்லாம் எடுத்தப்பறம் தான் அது செத்துச்சா..இல்ல செத்த எறும்பா அது...

said...

அடக் கொடுமையே? எறும்ப இப்படி அநியாயத்துக்கு கொன்னுட்டீங்களே.

இப்படி க்ளோஸ்-அப் மேக்ரோ எடுக்கும்போது, கவனத்தில் வைத்துக்கொள்ளப்பட வேண்டிய, அதி அதி அதி அதி அதி அதி அதி அதி அதி அதி அதி அதி அதி அதி அதி முக்கியமான ஒரு விஷயம்...
PiTல் பாடத்தில் சொல்ல மறந்த ஒரு அதி அதி அதி அதி அதி அதி அதி
அதி அதி அதி அதி அதி அதி அதிஅதி அதி அதி அதி அதி அதி அதிஅதி அதி அதி அதி அதி அதி அதிஅதி அதி அதி அதி அதி அதி அதிஅதி அதி அதி அதி அதி அதி அதிஅதி அதி அதி அதி அதி அதி அதிஅதி அதி அதி அதி அதி அதி அதி
முக்கியமான ஒரு விஷயம்...
...
..
..
..
இந்த மாதிரி உயிர்சேதம் தவிர்க்கணும்னா
..
..
..
பல்லு தேச்சுட்டுதான் கேமரவா கைல எடுத்து எறும்பு கிட்ட போவணும்

;)

said...

Wow - போட்டோக்கு :)

பாவம் - தன்னுயிர் ஈர்த்த எறும்புக்கு :(

said...

உங்க புகைப்பட ஆர்வத்துக்கு அநியாயமா ஒரு எறும்பை பலி குடுத்துடீங்களே :P

said...

எரும்பு படம் புடிக்க லஞ்சமா? இல்ல அநியாயமா விஷம் வச்சி கொன்னுட்டீங்களா ராம்?:)

said...

சர்வேசன்....

சூப்பரு :)

said...

உண்மைய சொல்லுங்க. நீங்க ரவுண்டு கட்டி அந்த எறும்ப சைட் அடிச்ச சோகத்துல தான அந்த எறும்பு தற்கொலை பண்ணிக்குச்சு :P

said...

எதுக்கும் உஷாரா இருங்க. எறும்பு டீசிங் கேஸ்ல உங்கள உள்ள தள்ளிடபோறாங்க :P

said...

// தம்பி said...

எறும்பு கஷ்டப்பட்டு இழுத்துட்டு போறவரைக்கும் பாத்துகிட்டு இருக்கியே இது ஞாயமா...
எங்க போகணும்னு கேட்டு கொண்டு போய் விடவேண்டியதுதான.
முன்னாடி போட்ட பதிவுலயே அய்யனார் படத்த தவிர வேற எதுவும் தெரியல.//

எளக்கிய சூராவளி,

நமக்கு அம்புட்டு கருணம் உள்ளம்ய்யா இருக்கு?? :)


//hisubash said...

தொடர்ந்து ட்ரை பண்ணி இன்னும் பல படங்களை தர வாழ்த்துக்கள்.
எறும்புகள் பத்திரம்//

நன்றி சுபாஷ்...

//அய்யனார் said...

ராம் அய்யனார் படத்துக்கு டேங்க்ஸ்..deskdop க்கு சுட்டோம்ல :)//

அய்ஸ்,

அந்த பிக்சல் நல்லாயிருக்கா? இல்லனா HD அனுப்பி வைக்கிறேன்... :)

said...

//நாஞ்சில் பிரதாப் said...

சே... என்ன ஒரு கொலைவெறி...!!/

ஹி ஹி ... வருகைக்கு நன்னி....

// .:: மை ஃபிரண்ட் ::. said...

பாவம் இந்த ___________.

கோடிட்ட இடத்தை நிறப்பவும்.

A. எறும்பு
B. இராம்

:-))))))//

MM2,

:))

/தமிழன்... said...

எறும்புன்ன படியா கொடுமை தாங்காம செத்துப்போயிடுச்சு இதே !!!!!!???//

பாஸ்,

நான் போட்டோ எடுத்து முடிச்சதும்தான் அது செத்துப்போச்சு.. :)

said...

முத்துக்கா,

நான் அதை கொலை பண்ணலை, நான் படமெடுக்கிறப்போ அங்கிட்டு இங்கிட்டு ஓடிட்டு இருந்துச்சு, அதுனாலே பூ'போலே மெதுவான என்னோட விரலாலே அமுக்கின்னேன். அப்பிடியே சொணங்கிச்சு...

அப்புறம் படமெல்லாம் எடுத்து முடிச்சதும் அந்த புண்ணியாத்மா தன்னுடைய உயிரை துறந்துருச்சு.... :(//பல்லு தேச்சுட்டுதான் கேமரவா கைல எடுத்து எறும்பு கிட்ட போவணும்

;)//

சர்வ்ஸ்,

வெளக்கிட்டாலும்... ரொம்ப சின்னப்புள்ளதனமா கேள்விகேட்டுக்கிட்டு...// Ramya Ramani said...

Wow - போட்டோக்கு :)

பாவம் - தன்னுயிர் ஈர்த்த எறும்புக்கு :(//

ரம்யா,

வளரே நன்னி

said...

// nathas said...

உங்க புகைப்பட ஆர்வத்துக்கு அநியாயமா ஒரு எறும்பை பலி குடுத்துடீங்களே :P//


எல்லாம் ஒன்னோட சேர்ந்ததுனாலேதாய்யா... :)) மேக்ரோ பைத்தியம் பிடிச்சிருச்சு..

// SanJai said...

எரும்பு படம் புடிக்க லஞ்சமா? இல்ல அநியாயமா விஷம் வச்சி கொன்னுட்டீங்களா ராம்?:)/

ஹி ஹி.... முத்துக்கா'க்கு சொன்னதே படிச்சு பாருங்க... :)

said...

//வெட்டிப்பயல் said...

சர்வேசன்....

சூப்பரு :)//

ஏலேய், வெட்டி..!!


//G3 said...

உண்மைய சொல்லுங்க. நீங்க ரவுண்டு கட்டி அந்த எறும்ப சைட் அடிச்ச சோகத்துல தான அந்த எறும்பு தற்கொலை பண்ணிக்குச்சு :P//

சொர்ணா'க்கா,

ஒங்காலே மட்டுந்தான் இப்பிடியெல்லாம் யோசிக்க முடியும், இம்புனுகாண்டு எறும்பை சைட் அடிக்கிறதா???

ஒன்னும் சொல்லுறதுக்கில்லை... :)


//எதுக்கும் உஷாரா இருங்க. எறும்பு டீசிங் கேஸ்ல உங்கள உள்ள தள்ளிடபோறாங்க :P//

அதே எறும்பு என்னை கடிச்சி வைச்சுச்சு, அப்போ அதை கிரிமினல் கேஸ்'லே உள்ளே போடுவாங்களா??? :)

said...

//எல்லாம் ஒன்னோட சேர்ந்ததுனாலேதாய்யா... :)) //

அஹா !!! என் மேல வேற பழி போடறியே ராசா :P
எனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தம் இல்லை !!!

//மேக்ரோ பைத்தியம் பிடிச்சிருச்சு..//
ஆமா ரெம்ப முத்திருச்சு :P

said...

முத்திருச்சு!! வேறொன்னும் சொல்றதுக்கில்ல :))

said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................நான் ஒரு கவுஜ எழுதினா சரியாகிடும். நீங்க ரெடியா?

said...

நீர் என்னைப் படமெடுக்க வந்தா ஓடியே போயிருவேமுலா. பின்ன நிக்க போஸ் சரியில்லன்னு ஆரமிச்சா நாந்தானவே சாவறது....

said...

கவுஜாயினி,

ஒங்க கவிஜ'க்கு எறும்பை மட்டுமா கொல்லமுடியும்... :))

வருங்கால முதல்வர், தானைதலைவர், சூப்பர்ஸ்டார்(கிர்ர்ர்..தூ) இளையதளபதி சொன்ன கவிஜ'ய விட ஒங்க கவிஜ தான் சூப்பரு... :)

கொத்ஸ்,

அப்பிடியெல்லாம் படக்கென்னு சொல்லிறக்கூடாது, நாங்கெல்லாம் ஒளிஒவியரா ஆகீட்டு இருக்கோம்'லே... :)

எப்பிடி ஆகஸ்ட்'லே போட்ட பதிவு மறுபடியும் தமிழ்மணத்திலே வந்துச்சு???

said...

enakkum camera paithiyam undu.. but ivlo thootathukku muthip pohalengov..... itunthaalum ungal paheetath pitayath thanathukku vaalthukkal