சிவாஜி தீம் பாட்டு
சிவாஜி படத்தோட தீம் மீயூசிக்காம்.கேட்டுப்பாருங்க இது எந்தளவுக்கு உண்மையினு தெரியலை.....
எனக்கு ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியது.
மதுரையிலிருந்து இன்னுமொரு.........
சிவாஜி படத்தோட தீம் மீயூசிக்காம்.கேட்டுப்பாருங்க இது எந்தளவுக்கு உண்மையினு தெரியலை.....
எனக்கு ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியது.
Posted by
இராம்/Raam
at
Wednesday, July 12, 2006
Labels: விமர்சனம்
3 comments:
நண்பா, சுட்டி வேலை செய்யல
உண்மையாவா இல்ல சும்மாங்காட்டியுமா?
ஓண்ணுமே புரியலை. ரஜினி படத்துக்கு வருமே அந்த வேகம் இல்லயே இந்த தீம்ல
என்னமோ நடக்குது
அன்புடன்
தம்பி
ஹூம்...இப்படித்தான் சந்திரமுகி வரும் முன்பு ஒரு ரிங்டோன் சுத்திக்கிட்டு இருந்துச்சு. இப்போ சிவாஜி-க்கா?
Post a Comment